tag:blogger.com,1999:blog-30966295.post116464930297275225..comments2024-03-13T12:54:05.050+05:30Comments on ஜடாயு எண்ணங்கள்: இலங்கைப் பிரசினையில் இந்தியத் தலையீடு : அபாயங்கள்ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-30966295.post-1167403072513821992006-12-29T20:07:00.000+05:302006-12-29T20:07:00.000+05:30இந்தியா இலங்கை சிங்கை பாகிஸ்தான் ஐரோப்பா அவுஸ்ரேல...இந்தியா இலங்கை சிங்கை பாகிஸ்தான் ஐரோப்பா அவுஸ்ரேலியா இந்த எல்லா நாட்டையும் அதாவது உலக நாடுகள் எல்லாவற்றையும் அமெரிக்கா வோடு இணைத்து விட்டோமானால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். இலங்கையின் இனப்பிரச்சனை.. இந்தியாவின் வறுமைப் பிரச்சைனை.. பாகிஸ்தானின் காஸ்மீர் பிரச்சனை எல்லாமே தீர்ந்து விடும். முதலில் இந்தியா இணைந்தால் ஏற்படும் நல்ல விளைவகளைப் பார்த்துப் பின்னர் நேபாளாம் பூட்டான் ஆகிய நாடுகளும் இணையும்.

ஆகக் குறைந்தது காஸ்மீர் பிரச்சனையைத் தீர்க்க இந்தியாவை பாகிஸ்தானோடு இணைப்பது தான் சரியான தீர்வுகொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1167383297514037682006-12-29T14:38:00.000+05:302006-12-29T14:38:00.000+05:30யாழ்;ப்பாணத்தில் இல்லாமல் விடுதலைப்புலிகளை இவ்வளவு...யாழ்;ப்பாணத்தில் இல்லாமல் விடுதலைப்புலிகளை இவ்வளவுதுராம் விளங்கி வைத்திருக்கிறீர்கள்.நானும் யாழ்பாணத்தவன்தான்.உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடங்கும் போது ஆரோக்கியமாவே இருந்தது.பின்புதான் அதற்குள் கடத்தலும் கொலையும் சர்வாதிகார போக்கும் புற்றுநோய் போலபரிவியது.நண்ப புலிகளின் போக்கு பற்றி ஒரு உதாரணம் மட்டும் கொடுக்கிறேன்.புலிகள் யாழ்பாணத்திற்கும் கொழும்புக்குமான வான்வழிப்போக்குவரத்தை நிறுத்தசொல்லி 1998 ம் ஆண்டு லயன் எயார் என்கிற தனியார் கம்பெனிக்கு கடிதம் அனுப்பினார்கள்.ஆனால் அந்தக்கம்பெனி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.விமானத்தில் பறந்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் யாழ்பாணத்தமிழர்கள் என்று நன்கு தெரிந்தும் அந்த விமானத்தை சுட்டுவீழ்த்தி அந்த விமானத்தில் பயணம்செய்த 40 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.தமது சர்வாதிகாரத்தை நிறைவேற்ற எதுவும் செய்யத்தயங்காதவர்கள் விடுதலைப்புலிகள்.தமக்கு எதிராக எழுதினார்கள் என்பதற்காக புலிகள் சுட்டுக்கொன்ற பத்திரிகையாளர்கள் எத்தனைபோர்.றாஜினி திரணகம..போன்றோர்.யாழ்பாண மக்களு;க்கு பொதுஅறிவு வளரக்கூடாது என்பதற்காகவே தொலைக்காட்ச்சி பார்க்க கூடாது என தடுத்தவர்கள் புலிகள்.எனது சுற்றத்தவரில் மட்டும் 5 பேர் விடுதலைப்புலிஅமைப்பில் இணைந்து பின் விலகியவர்கள்.நண்பா இவற்றையெல்லாம் உனது பதிவில் போடவேண்டாம்.நக்குகிற நாய்களுக்கு செக்கென்றால் என்ன சிவலிங்கம் என்றால் என்ன...துப்பாக்கிக்கு கண்ணில்லை நண்பா..

You can mail me to badboys.usa@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1165148059461702622006-12-03T17:44:00.000+05:302006-12-03T17:44:00.000+05:30// இன்று புலிகள் எங்களுக்கு அப்படியொரு நோக்கம் இல்...// இன்று புலிகள் எங்களுக்கு அப்படியொரு நோக்கம் இல்லையென்று வெளியில் சொன்னாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் அந்தத் திட்டத்தை மறைக்க முயல்வதேயில்லை. தனி ஈழம் கிட்டிய அடுத்த நிமிடமே தனித் தமிழ் நாட்டுக்கானதொரு போர் ஆரம்பித்து விடும். //

இந்த அபாயம் ஓரளவுக்கு இருக்கிறது. வலுவான மத்திய ஆட்சி இல்லாவிட்டால், இது வளர்வதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த அபாயத்தை நாம் திறம்பட சமாளிக்க வேண்டுமேயன்றி நமது செயலின்மைக்குக் காரணம் ஆக்கக் கூடாது. இந்தியா ஒன்றும் செய்யாமலிருந்தால் அந்த இடத்தை வேறு ஒரு நாடோ அல்லது இந்தியாவுக்கு எதிரான ஒரு சக்தியோ எடுத்துக் கொள்வது இதே அளவு அபாயம் தான்.

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் அநியாயக்காரர்கள் என்பதால் விடுதலைப்புலி ஆதரவே அநியாயம் என்றாகிவிடாது.

விடுதலைப்புலிகளை யார் ஆதரிக்கிறார்கள் என்பதைவிட, விடுதலைப்புலிகள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

விடுதலைப்புலிகள் அப்பாவி தமிழர்களை வெறுக்கவோ, குண்டுவைக்கவோ செய்யவில்லை என்பதை கவனிக்கவேண்டும். மீடியாக்கள் காட்ட முயற்சி செய்வதுபோல அவர்கள் அநீதியானவர்களில்லை.

உண்மையில் உலக வரலாற்றில் ஒரு போராளி இயக்கம் இந்த அளவு தூய்மையுடன் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164948078543876812006-12-01T10:11:00.001+05:302006-12-01T10:11:00.001+05:30முரளிதரன்உங்கள் பதிவுகள் ஒரு சிலவற்றைப் படித்து வி...முரளிதரன்

உங்கள் பதிவுகள் ஒரு சிலவற்றைப் படித்து விட்டுத் தெளிவானவர் என்று அபிப்பிராயம் வைத்திருந்தேன். ஒரு நொடியில் போட்டு உடைத்து விட்டீர்கள். ராணி படிக்கும் ஆசாமியிடம் நான் தெளிவை எதிர்ப்பார்த்தது என் தவறுதான்.

பழ.நெடுமாறன் பேச்சுக்களையும் அவர் கருத்துக்களையும் நேரில் கேட்டிருக்கிறீர்களா, அவரை நன்கு அறிந்தவன் நான். சும்மா தனித் தமிழ் நாடு கேட்கும் பிரிவினைவாத ரவுடிகளைப் பற்றி ஒன்றும் அறியாமல் உளற வேண்டாம் உன்மை தெரியாமல் வெற்றுப் பிதற்றல் போன்ற வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு நெடுமாறன் போன்றவர்களின் உண்மையான திட்டங்களை தேவையென்றால் எடுத்துப் போடுகிறேன். அப்புறம் சொல்லுங்கள் யார் இங்கே பிதற்றுவது என்று.

நான் புலிகள் பிராமணர்களுக்கு எதிராக்கச் செயல் படுவார்கள் என்று எங்கு சொல்லியுள்ளேன் ? அரை குறையாகப் படித்து விட்டு என்னை வெற்றுப் பிதற்றல் என்று பிதற்றி இருக்கிறீர்கள். நான் குறிப்பிட்டது தமிழ்நாட்டின் புலி ஆதரவாள பிராமண எதிர்ப்பு இயக்கங்களான நெடுமாறன், தி க ராமகிருஷ்ணன், போன்றவர்களைப் பற்றி.

அநாநி ஆத்தர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164947560113118212006-12-01T10:02:00.000+05:302006-12-01T10:02:00.000+05:30//இலங்கை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைவதுதான...//இலங்கை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைவதுதான் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லது.//

முல்லை, நல்ல கனவு இது. இது நனவானல் இருவருக்கும் நல்லது.

இதனால் அடைந்த நன்மையைப் பார்த்து நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளும் இந்தியாவுடன் இணைய முன் வரலாம்.

நிற்க..

இந்த மாதிரி எழ்மை அண்மைநாடுகள் வியக்கும் அளவு இந்திய இறையாண்மை இருக்கவேண்டும். அதற்கு நம் அரசியல்வாதிகள் முயலவேண்டும்.

அந்த மாதிரி சிந்திக்காமல் சண்டை போட்டு ஊழல் செய்த அரசியல்வாதிகள் அதே மனநிலை கொண்ட அவர்களுடைய வாரிசுகளை மீண்டும் மீண்டும் அரசியலில் ஈடுபடுத்துகிறார்கள்..ம்ம்ம்ம்ம்ம்ம் இதெல்லாம் நடக்குமாகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164921667608887732006-12-01T02:51:00.000+05:302006-12-01T02:51:00.000+05:30"தமிழ் நாட்டில் இருந்து வட இந்தியர்கள், கன்னடர்கள்..."தமிழ் நாட்டில் இருந்து வட இந்தியர்கள், கன்னடர்கள், மலையாளிகள் அடித்து துரத்தப் படுவார்கள். அதன் பின்னர் பிராமணர்கள் அழிக்கப் படுவார்கள் அல்லது நாடு கடத்தப் படுவார்கள்".

இதை ஒரு வெற்றுப் பிதற்றல் என்றுதான் நினைக்கிறேன். பழ.நெடுமாறன், ஈழம் குறித்து ராணி இதழில் எழுதிய ஒரு தொடர் கட்டுரையில்
பிராமணர்களும் புலிகள் படைப் பிரிவில் சேர்ந்து போராடுவதாய் எழுதியிருந்தார்.
எனவே புலிகள் பிராமணர்களுக்கு எதிராக
வன்முறையை கைக்கொள்வார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.muralihttps://www.blogger.com/profile/03774981970506911396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164917759734462842006-12-01T01:45:00.000+05:302006-12-01T01:45:00.000+05:30யாருங்க இந்த முல்லை,நீங்கள்ளாம் தி. க குண்டர்கள் ஈ...யாருங்க இந்த முல்லை,

நீங்கள்ளாம் தி. க குண்டர்கள் ஈழத்தவர் ஆதரவு என்று சொல்லிக்கொண்டு சோசியலிச ஜல்லியை இறக்கும் போது எங்கே போனீர்கள் ?

All that is necessary for evil to succeed is that good men do nothing.

ஈழத்தவர் இப்படி ஒன்றும் செய்யாமல் இருந்ததனால் தான் புலிகள் இன்று இப்படி சர்வாதிகார வெறியில் இருக்கிறார்கள்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164917630290259752006-12-01T01:43:00.000+05:302006-12-01T01:43:00.000+05:30முல்லையின் வாதங்கள் மிகச்சிறப்பானவைஅப்படி நல்ல கார...முல்லையின் வாதங்கள் மிகச்சிறப்பானவை

அப்படி நல்ல காரியம் நடந்தால், நாளை ஒரு ஈழத்தவர் இந்தியாவின் பிரதமராக ஆகலாம். துணை பிரதமராக அவரது தோழர் ஒரு சிங்களவர் இருக்கலாம். அவரது கட்சியின் தலைவராக ஒரு ராஜஸ்தானி இருக்கலாம்.

யாரறிவார்?

மனிதன் வகுத்துக்கொண்ட எல்லைகளை கடந்து ஒன்றே குலம் என்று இணையும் நாள் சிறப்பான நாளே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164915982883277142006-12-01T01:16:00.000+05:302006-12-01T01:16:00.000+05:30// இந்தியாவில் ராணுவ தளபதியாகவும், ஜனாதிபதியாகவும்...// இந்தியாவில் ராணுவ தளபதியாகவும், ஜனாதிபதியாகவும், பிரதமராகவும், மதிப்புக்குரிய மந்திரி பதவிகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் இருந்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு என்ன குறை இந்தியாவில். //

சத்திய வாக்கு முல்லை அவர்களே. இதை உரத்துச் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.

// ஆனால், இந்தியாவில் மூலை முடுக்கெல்லாம் வாழும் தமிழர்கள் இந்தியாவில் கொண்டிருக்கும் சுதந்திரம் அளப்பரியது என்பதை அறிந்திருக்கிறார்கள். //

இந்திய தேசியம், ஜனநாயகம் இவை அளித்த கொடை இது!

// இன்றைக்கு தமிழ் வாழ்வதும் வீழ்வதும், மத்தியில் யார் பிரதமராக இருக்கிறார் என்பதில் இல்லை. மூலை முடுக்கெல்லாம் வாழும் தமிழர்கள் கையில்தான் இருக்கிறது. அந்த வேலையை செய்ய அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. //

கண்டிப்பாக. 90-களில் தொடங்கிய பொருளாதார சீர்திருத்தம் மாநிலங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இதை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் மாநிலங்கள் அனைத்தும் முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கின்றன.

// இலங்கை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைவதுதான் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லது. //

ஆம். ஒரு உறுதியான, ஒன்றிணைந்த, வலிமை மிக்க இந்தியா இந்த சாத்தியத்திற்கு மேலும் வலு சேர்க்கும்.
சென்ற பதிவில் பின்னூட்டமிட்ட ஒருவர் ஏதோ போகிற போக்கில் இதைக் கேட்டார்.

இதற்கான வலுவான வாதங்களை யாராவது வைப்பார்களா என்று யோசித்தேன். தாங்கள் வைத்திருக்கிறீர்கள். அருமை, முல்லை அவர்களே.

// இன்றில்லையேல் இன்னும் சில வருடங்களில் அதுதான் நடக்கும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது. //

அப்படியே நம்புவோம். நல்லது நடந்தே தீரும்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164912124805516522006-12-01T00:12:00.000+05:302006-12-01T00:12:00.000+05:30// Already Pakistan & US are trying to gain an adv...// Already Pakistan & US are trying to gain an advantage by filling the void that India has left in Sri Lanka by trying to show as if they're helping the SL government. But all they are doing is to get a foothold in the southern tip of India. Think what ISI can do to TN if they get a foothold in SL. Consequences would be real bad to us. //

முதலில் வந்த அனானி அவர்களே, இலங்கை அரசி மட்டுமல்ல, புலிகளும் கூட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஆதரவை நாடும் சாத்தியம் உள்ளது என்று இந்தக் கடிதம் எழுதிய அனானி சொல்கிறார்.

அப்படி நடக்காது, நடக்கக் கூடாது என்றே நாம் நம்புவோம். புலிகள் கண்டிப்பாக ஜிகாதி தீவிரவாத, மத வெறியர்களுடன் இணைய மாட்டார்கள்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164911816608784812006-12-01T00:06:00.000+05:302006-12-01T00:06:00.000+05:30// Tamil Tigers run a defacto state in Sri Lanka r...// Tamil Tigers run a defacto state in Sri Lanka right now. They control 1/3 of the country. They have a police force, court system,banking system, school system(in Tamil).

They pay poor children to go to school. That's right! They pay 2000 rupees every month to the parents so they won't send the kids to work. //

ஐயா, ஒரு நாட்டை / மானிலத்தை ஆள்வதில் அனுபவம் உள்ளவர்கள் புலிகள் என்று சொல்கிறீர்கள். இதே அளவு அனுபவம் வன்முறைத் தாக்குதல்களிலும், நரித்தனமான தந்திரத்திலும் கூட அவர்களுக்கு உள்ளது.

அனானியின் பயம் இலங்கையைப் பற்றியதல்ல என்று அவர் கடிதத்திலிருந்தெ தெரிகிறது. இத்தகைய ஒரு குழு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எத்தகைய விளைவை உண்டாக்கும் என்பது பற்றியே கவலை.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164911523406922622006-12-01T00:02:00.000+05:302006-12-01T00:02:00.000+05:30// Tamil Tigers are popular for discipline. There ...// Tamil Tigers are popular for discipline. There were several groups trained by Indian military in the 80s. Now all of them disappeared because they do not have an ideology or discipline.//

மேனன் குட்டி அவர்களே, disappeared என்றால் என்ன பொருள்? அவர்கள் மறைந்தார்களா இல்லை வேண்டுமென்றே கொல்லப் பட்டார்களா?

இப்போதிருக்கும் புலிகள் எல்லாருமே புது டீம் என்று சொல்ல வருகிறீர்களா? இது என்ன குழப்படி?ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164910657474169072006-11-30T23:47:00.000+05:302006-11-30T23:47:00.000+05:30தமிழ் ஈழம் வேண்டும் என்று கோரும் இலங்கை வாழ் தமிழர...தமிழ் ஈழம் வேண்டும் என்று கோரும் இலங்கை வாழ் தமிழர்களையும் புலம் பெயர்ந்த தமிழர்களையும் புரிந்து கொள்வது கஷ்டமில்லை. ஆனால் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு தரும் இந்திய தமிழர்களை சற்று பாருங்கள். எப்படிப்பட்ட அணுகுமுறையை கொண்டிருக்கிறார்கள் என்பதை பாருங்கள்.

இந்தியாவில் தமிழர்களுக்கு காவிரியில் தண்ணீர் தரவில்லை, முல்லைப்பெரியார், போன்ற விஷயங்களையும் தமிழன் இழந்த இடங்கள் என்று பட்டியல் போடும் நெடுமாறன் போன்றோரும் ஈழத்துக்கு தீவிர ஆதரவு தருபவர்களாக இருக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

தமிழன் இழந்த இடங்கள் என்று பட்டியல் போடும் நெடுமாறன் போன்றோர் தமிழன் ஆக்கிரமித்துள்ள இடங்கள் என்று டில்லி மும்பை, கல்கத்தா போன்ற இடங்களில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களையும், கோலார் பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் பெருவாரியாக இடங்களை ஆக்கிரமித்து வாழும் தமிழர்களையும் தமிழர்கள் வெற்றி பெற்ற இடங்களாக கூறுவதில்லை.

அதுமட்டுமல்ல, பெங்களூர் போன்ற இடங்களில் தமிழர்கள் தாக்கபப்ட்டால், உடனே அதனை தமிழர்கள் பலியாடுகளாக வெட்டிக்கொல்லப்படுகிறார்கள் என்று பேசி தமிழர்கள் மத்தியில் வன்முறையை தூண்டவும் தயங்கமாட்டார்கள் இவர்கள்.

உலகெங்கும் சமாதானமாக வளர்ச்சிப்போக்கில், அறிவியல், பொருளாதாரம் வணிகம் ஆகிய துறைகளில் சிறந்து உலகமயமாகும் உலகில் தமிழர்கள் வெற்றிக்கொடி நாட்டுவது இவர்களது குறிக்கோள் அல்ல. தமிழர்களை குறுகிய நோக்கம் கொண்டவர்களாகவும், வெறியர்களாகவும், ஏழைகளாகவும், பலியாடுகளாகவும் வைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதே இவர்களது நோக்கம்.

இவர்கள் திராவிட முன்னேற்றகழகத்தின் அரசியலையே தொடர்ந்து நடத்துகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். கருணாநிதி இன்றைக்கும் தன்னை ஒரு விக்டிம் என்று பேசுவதை நிறுத்துவதில்லை. அவரது பேரப்பிள்ளைகள் உலகத்தின் பெரிய பணக்காரர்களில் உள்ளவர்களாக இருந்தாலும் தன்னை விக்டிம் என்று பேசுவதை நிறுத்துவதில்லை. ஏனெனில் அவ்வாறு பேசுவதன் மூலமாகத்தான் இன்றைக்கு இவ்வளவு பணத்தை தமிழர்களிடமிருந்து சுரண்ட முடிந்திருக்கிறது. அதே நோக்கில் நெடுமாறன் போன்றோரும் அவருக்குப் பின்னாலும் பலரும் முயற்சிப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

ஆகையால், இந்தியத்தமிழர்கள் ஈழத்தை ஆதரித்து பேசுவதை ஜாக்கிரதையாகத்தான் அணுகவேண்டும். ஈழம் வேண்டும் என்று பேசும் எல்லா இந்தியத்தமிழர்களும் துரோகிகள் அல்ல. ஆனால், இன்றைக்கு மிகவும் உரத்த குரலில் சத்தமிடும் நெடுமாறன் போன்றோர் இந்திய இறையாண்மைக்கும் தமிழ் மக்களின் நலவாழ்வுக்கும் எதிரிகள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

தனி ஈழம் அமைவது போல ஒரு தீங்கு இலங்கை வாழ் சிங்களர்களுக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் இருக்க முடியாது. ஈழமும் சிங்களமும் நீண்ட வளைந்து நெளிந்து நீண்ட எல்லையை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். சிங்களர்கள் தாங்கள் தோற்று விட்டோம் என்ற நினைப்பில் தொடர்ந்து ஈழத்திடம் பகைமை பாராட்டுவார்கள். இன்று நம்பாத ஈழத்தவர் நாளை சிங்களர்களை நம்பிவிடப்போவதில்லை. இரண்டுபக்கமும் தொடர்ந்து தற்கொலை தாக்குதல்களும் அழிவும் தொடர்ந்து நடக்கும். தொடர்ந்து இரண்டு நாடுகளும் ராணுவத்தளவாடங்களுக்கு செலவழித்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ராணுவ தளவாடங்களுக்கு ஆகும் செலவினால் மக்கள் வளர்ச்சித்திட்டங்கள் கிடப்பில் போடப்படும். ஈழத்திலோ அல்லது இலங்கையிலோ ஏதேனும் வெளிநாட்டு காலனி அமைக்கப்படும். நார்வேயின் இந்திய பெருங்கடல் தளமாக ஈழம் ஆகும் என்று இன்றே பேசப்படுகிறது. போர்த்த்க்கிசியர்களிடம் இலங்கை கஷ்டப்பட்டதை மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது. நார்வேயோ அல்லது அமெரிக்காவோ இலங்கையில் உட்கார்ந்தால், அதனை கண்டு இந்தியா அஞ்ச வேண்டும். நார்வே ஈழத்தில் உட்கார்ந்தால், நார்வேக்கு பிடிக்காத ஒரு நாடு சிங்கள இலங்கையில் போய் உட்காரும். இரண்டு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து போர் நடக்கும். யாருக்கு லாபம் இதில்? யார் கொல்லப்படுவார்கள்? இலங்கை வாழ் தமிழரும் சிங்களர்களும்தானே?

தமிழ்மக்கள் இலங்கையில் கஷ்டப்பட்டார்கள், இன்றும் கஷ்டப்படுகிறார்கள் என்பதனை ஏற்றுக்கொண்டால், இதன் தீர்வு தனி ஈழம் மட்டுமே என்பது கட்டத்துக்கு வெளியே சிந்திக்க மறுப்பது.

தனி ஈழம் வேண்டும் என்று கோரும் எல்லோரும் இந்தியாவின் இறையாண்மையை நாங்கள் கேள்வி கேட்கவில்லை என்று சொல்கிறார்கள்.
இந்தியாவில் தமிழர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்வதில்லை. இந்தியாவில் ராணுவ தளபதியாகவும், ஜனாதிபதியாகவும், பிரதமராகவும், மதிப்புக்குரிய மந்திரி பதவிகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் இருந்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு என்ன குறை இந்தியாவில். ஆனால், நெடுமாறன் போன்றவர்களும், சில இடதுசாரிகளும், சில திக துரோகிகளும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தமிழர்களை தூண்டிவிட்டு அதில் குளிர் காய தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

ஆனால், இந்தியாவில் மூலை முடுக்கெல்லாம் வாழும் தமிழர்கள் இந்தியாவில் கொண்டிருக்கும் சுதந்திரம் அளப்பரியது என்பதை அறிந்திருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ் வாழ்வதும் வீழ்வதும், மத்தியில் யார் பிரதமராக இருக்கிறார் என்பதில் இல்லை. மூலை முடுக்கெல்லாம் வாழும் தமிழர்கள் கையில்தான் இருக்கிறது. அந்த வேலையை செய்ய அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. தமிழ்நாட்டில் முதலமைச்சரின் கையில் இருக்கும் அதிகாரம் அளப்பரியது. தமிழ்நாட்டின் தலைவிதி மட்டுமல்ல, இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது. தமிழ்நாடு தொழில்மயமானது தமிழ் நாட்டு முதலமைச்சர்களின் முயற்சியில் தானே தவிர மத்திய அரசாங்கத்தின் முயற்சியில் அல்ல. அதே போலத்தான், காங்கிரஸ் ஆண்ட பிறகு லல்லு ஆண்ட பீகார் வளர்ச்சியில்லாமல் இருப்பது அந்த முதலமைச்சர்களின் கையில்தானே தவிர மத்திய அரசாங்கத்தின் கையில் அல்ல.

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மொழி, உரிமைகள் போன்ற சுதந்திரம் வேண்டுமெனில், அவர்கள் தாங்கள் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைய விரும்புகிறோம் என்று சொல்லலாமே?

இலங்கை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைவதுதான் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லது. தனிக்காட்டு ராஜாவாக இருக்க விரும்பு ராஜப§க்ஷ, ஈழத்தலைவர்களுக்கு அது உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், இலங்கையில் இருக்கும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் அதுதான் நல்லது.

இன்றில்லையேல் இன்னும் சில வருடங்களில் அதுதான் நடக்கும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது.

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164910218928475522006-11-30T23:40:00.000+05:302006-11-30T23:40:00.000+05:30Nadesalingam, நன்றி. ஈழத் தமிழர்களின் சைவ இந்து உண...Nadesalingam,

நன்றி. ஈழத் தமிழர்களின் சைவ இந்து உணர்வுகள் பற்றி எனக்கு ஐயம் ஏதும் இல்லை. மேலதிக தகவல்களுக்கு நன்றி. இந்த உணர்வு மேலோங்கி உலகெங்கும் வாழும் இந்து மக்கள் ஈழத் தமிழர் பிரசினையின் "இந்து" முகத்தைப் பார்க்க வேண்டும் என்றே விழைகிறேன்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164906910115111962006-11-30T22:45:00.000+05:302006-11-30T22:45:00.000+05:30We Eelam Tamils respect our Language, culture and ...We Eelam Tamils respect our Language, culture and religion. Majority of Eelam Tamils are Hindu Saivists.

We can prove Mr. Anonymous. We have hindu temples all over the world thanks to the Eelam Tamils.

There are over 45 Hindu temples in Toronto, Canada alone. Because of us other Indians are starting to build temples as well(vaishnava temples).

Here are some proof:
http://www.thehindutemple.ca/BodyFrame.htm

http://www.monsoonjournal.com/files/MJ_Nov06_Web.pdf

Nanri,
Nadesalingam SivakurunathanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164904761962272212006-11-30T22:09:00.000+05:302006-11-30T22:09:00.000+05:30// இன்று இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தமிழர்களுக...// இன்று இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு நிலை எடுக்குமானால் அதனால் முழு முதல் பயனும் அனுபவிக்கப் போகிறவர்கள் விடுதலைப் புலிகளே. இந்தியா தலையிட்டு எடுக்கும் எந்த முடிவும் தமிழர்களின் சர்வாதிகாரத் தலைமமயின் நன்மையில்தான் முடியும்.,//

இன்றைய நிலைமையில் இந்தியா மட்டுமல்ல, யார் ஈழத்தமிழர்களுக்கு உதவ நினைத்தாலும் இதே நிலைமை தான்.

ஒருவேளை ஒரு பெரிய சக்தி தலையிட்டு சர்வாதிகாரத் தலைமையை ஒழிக்க வேண்டும் "ஈராக் போல" என்று எதிர்பார்க்கிறீர்களோ?

// இன்று வேறு எவ்வித ஜனநாயக தமிழ் அமைப்புகளும் இல்லாத நிலையில், இலங்கைத் தமிழர் ஆதரவு என்றாலே அது பாசிச சக்திகளின், அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தரும் பிரிவினை சக்திகளைத்தான் ஆதாயப் படுத்தும் //

இந்த பிரிவினை சக்திகள் எந்த ஒரு அரசியல், பொதுஜன சக்தியும் பெருமளவில் இல்லாதவை. தேசிய நீரோட்டத்திலுள்ள பெரிய அரசியல் கட்சிகள் ஒரு "மனித" பிரசினையாக இலங்கைத் தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் அதி பிரிவினைவாதிகளை செயலிழக்கச் செய்யும்.

// புலிகளுக்கு தனி ஈழம் கிட்டி விட்டால் அதை தக்க வைத்துக் கொள்ள இந்திய மத்திய அரசின் தலையீடு இல்லாத ஒரு தனித் தமிழ் நாடு தேவைப் படும். //

இதை எந்த ஆதாரத்தில் கூறுகிறார்கள்? தனி நாடு என்று ஒன்று உருவானால், உலக நாடுகள் அனைத்தும் அதௌ அங்கீகரிக்கும், இந்தியா உட்பட. அதனால் ஈழத்தைத் தக்க வைத்துக் கொள்ள இது அவசியம் என்ற கூற்று தவறு என்றே தோன்றுகிறது.

// இன்று புலிகள் எங்களுக்கு அப்படியொரு நோக்கம் இல்லையென்று வெளியில் சொன்னாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் அந்தத் திட்டத்தை மறைக்க முயல்வதேயில்லை. தனி ஈழம் கிட்டிய அடுத்த நிமிடமே தனித் தமிழ் நாட்டுக்கானதொரு போர் ஆரம்பித்து விடும். //

இந்த அபாயம் ஓரளவுக்கு இருக்கிறது. வலுவான மத்திய ஆட்சி இல்லாவிட்டால், இது வளர்வதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த அபாயத்தை நாம் திறம்பட சமாளிக்க வேண்டுமேயன்றி நமது செயலின்மைக்குக் காரணம் ஆக்கக் கூடாது. இந்தியா ஒன்றும் செய்யாமலிருந்தால் அந்த இடத்தை வேறு ஒரு நாடோ அல்லது இந்தியாவுக்கு எதிரான ஒரு சக்தியோ எடுத்துக் கொள்வது இதே அளவு அபாயம் தான்.

// தமிழ் நாட்டின் இன்றைய பிரிவினைவாத சக்திகள் அனைத்துமே இந்து எதிர்ப்பாளர்கள் என்பதும், நாத்திகர்கள் என்பதும், சர்ச் ஆதாரவாளர்கள் என்பதும் உள்ளங்கக நெல்லிக் கனி. //

ஒத்துக் கொள்கிறேன்.

// இன்றைக்கு புலிகளுக்கு கொடுக்கும் ஆதரவு நாளைக்கு ஒரு தனிக் கிறிஸ்துவ தமிழ் நாட்டின் அஸ்திவாரம் என்பதை நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொரு இந்து அமைப்புகளும் உணர வேண்டும். //

இங்கு கொஞ்சம் மாறுபடிகிறேன். ஈழத்தமிழர்களில் பெரும்பாலோர் நாத்திகர்கள் அல்ல. தங்கள் சைவ இந்துப் பாரம்பரியத்தை மதிப்பவர்களே. இன்று ஒரு desperation காரணமாக மிசநரிகளின் ஆதரவை ஏற்றுக் கொள்ளவேண்டி வந்தாலும், தங்கள் மதத்திற்கு ஆபத்து என்று வரும்பொழுது அதைக் காக்க மிசநரிகளை எதிர்க்கவும் தயங்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

// இன்று நாம் தனி ஈழத்தை ஆதரிப்போமாயின் எந்த முகத்தை வைத்துக் கொண்டு காஷ்மீரப் பிரச்சினையில் பாக்கிஸ்தானை எதிர்க்க முடியும் ? இரட்டை வேடமாகி விடாதா, நமது கோரிக்கக. இலங்கையை தமிழர்களுக்கு சகல உரிமைகளளயும் கொடுக்கச் சொல்லி நாம் தாராளாக வற்புறுத்தலாம், தேவை ஏற்பட்டால் அதன் கைகளை முறுக்கி, பொருளாதாரத் தடைகளை விதித்து நிர்ப்பந்திக்கலாம் அதை விடுத்து, இலங்கைப் பிரிவினைக்கு நாம் எந்த விதத்திலும் துணை போகக் கூடாது //

காஷ்மீர் பிரசினை எப்படி இதிலிருந்து வேறுபடுகிறது என்பதை என் ஒரிஜினல் பதிவிலேயே சொல்லியிருந்தேன்.

அனானி, இந்திய தேசியத்தின் மீது உங்களைப் போலவே பெரும் மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவன் நான். இது கொஞ்சம் அபாயம் நிறைந்த தலையீடு தான், ஆனாலும் செய்ய வேண்டியது. இத்தகைய தலையீடுகளை நாம் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் செய்யத் தவறியதால் தான், இன்று இந்து மக்கள் இந்த எல்லா நாடுகளிலும் துன்பத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். நம் உற்ற நண்பனான நேபாள நாட்டில் கூட இந்திய எதிர்ப்பு விதையினை ஊன்றி வளர்க்கப் பெரும் முயற்சிகள் செய்யப் பட்டு வருகின்றன. இலங்கையும் நம் கையை மீறீப் போய்விடக் கூடாதே என்பதால் தலையீடு அவசியம் என்கிறேன்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164904499746072432006-11-30T22:04:00.000+05:302006-11-30T22:04:00.000+05:30The person who wrote the above article has a "hidd...The person who wrote the above article has a "hidden" agenda.

Tamil National Alliance is a pro-Tiger political party. They have 22 MPPs in the Sri Lankan government.

Tamil Tigers are popular for discipline. There were several groups trained by Indian military in the 80s. Now all of them disappeared because they do not have an ideology or discipline.
Those are the people who were carrying guns in the public.

That won't happen again once Tamil Eelam is established. Because the Eelam Tamils will have a country and will behave like a proper country.

Tamil Eelam would be a Democratically elected Socialist nation.

Tamil Eelam will be declared very soon and Tamils are looking for help from their brothers and sisters.

Us letting them down right now would be a historical mistake.

Menan KuttyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164904073654583172006-11-30T21:57:00.000+05:302006-11-30T21:57:00.000+05:30The anonymous person is trying to fear monger agai...The anonymous person is trying to fear monger against the Tamils. Tamil Tigers run a defacto state in Sri Lanka right now. They control 1/3 of the country. They have a police force, court system,banking system, school system(in Tamil).

They pay poor children to go to school. That's right! They pay 2000 rupees every month to the parents so they won't send the kids to work.

They also respect all religions. They have helped rebuild several of the Hindu temples which were destroyed by the Singhalese bombings.

They have a taxation process to get revenues. They don't need to smuggle drugs like the person above mentioned.

They also have a 1.2 million Tamil Diaspora in 15 western countries. It will only take a year for those Diaspora to build Tamil Eelam up.

Just remember there were several Diravidian kingdoms before the British arrived.

But right now there are 220 million Diravidians in this world and we don't have our own country! Look at all the other races!

Tamil Eelam would be the first Diravidian nation which will help bring Hinduism, Tamil and Tamil culture to the world.

No need to panic about the Fear monger above!

Ram SathyanarayanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164886188345890152006-11-30T16:59:00.000+05:302006-11-30T16:59:00.000+05:30இந்த மடலை எழுதியவர் புலிகளையும் ஈழத்தமிழ் மக்களையு...இந்த மடலை எழுதியவர் புலிகளையும் ஈழத்தமிழ் மக்களையும் தனித் தனியாகப் பிரித்துப் பார்க்கத் தூண்டுகிறார்.

அத்தகய சூளல் இன்றய நிலையில் மிகவும் கஷ்டம் என்றாலும் There is hope. மாற்றமே உலக நியதி. ஈழத்தவர்கள் பெருவாரியாக ஜனநாயக எழுச்சி செய்தாலொழிய அவர்கள் முன்னேற வேறு வழி இல்லை.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164872017617497382006-11-30T13:03:00.000+05:302006-11-30T13:03:00.000+05:30ஐயா.. புலிகளை அழிக்க வேண்டுமானால் தயவு செய்து இந்த...ஐயா.. புலிகளை அழிக்க வேண்டுமானால் தயவு செய்து இந்தியாவே அழிக்கட்டும்..

//சிங்கள ராணுவத்துக்கு உதவி புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும்.//

சிங்கள இராணுவத்திற்கு உதவினால் யார் அழிவார்கள் என்று தெரியாதது போல நண்பர் நீள எழுதுகிறார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164868986363692372006-11-30T12:13:00.000+05:302006-11-30T12:13:00.000+05:30அனானி, இது போன்றே வேறு சிலரும் சொல்லியிருந்தார்கள்...அனானி, இது போன்றே வேறு சிலரும் சொல்லியிருந்தார்கள். அவர்கள் எல்லாரது கோரிக்கையையும் ஏற்று, மிகவும் plain ஆன ஒரு template தேர்ந்தெடுத்து விட்டேன். screen size முழுவதையும் இந்த template பயன்படுத்துகிறது.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164863870398648802006-11-30T10:47:00.000+05:302006-11-30T10:47:00.000+05:30ஜடாயு அவர்களே, தயவு செய்து FONT, BACKGROUND எதாவது...ஜடாயு அவர்களே, தயவு செய்து FONT, BACKGROUND எதாவது ஒன்றை மாற்றிவிடுங்கள்....படிக்க முடியவில்லை....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164860778380114042006-11-30T09:56:00.000+05:302006-11-30T09:56:00.000+05:30Nice write up.We should never play hypocritical in...Nice write up.
We should never play hypocritical in this game. We do not have any business to split another country based on anything anymore.
(What did we gain by splitting pakistan into two? Instead of one enemy, now we've got 2 enemies in Pak & Bangladesh.)

At the same time, we should not be a silent spectator as well. Already Pakistan & US are trying to gain an advantage by filling the void that India has left in Sri Lanka by trying to show as if they're helping the SL government. But all they are doing is to get a foothold in the southern tip of India. Think what ISI can do to TN if they get a foothold in SL. Consequences would be real bad to us.
So, we should be actively engaging both the parties and try to come up with a solution. But what would be that solution? No idea at all. :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1164854538140551032006-11-30T08:12:00.000+05:302006-11-30T08:12:00.000+05:30testing..testing..ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.com