tag:blogger.com,1999:blog-30966295.post117000702697977785..comments2024-03-13T12:54:05.050+05:30Comments on ஜடாயு எண்ணங்கள்: அப்துல் கலாம் கூறிய அழகிய அனுபவங்கள்ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-30966295.post-1170134900928267592007-01-30T10:58:00.000+05:302007-01-30T10:58:00.000+05:30பஞ்சாபில் மாசு படிந்த நதிகளை மக்கள் சக்தி கொண்டே த...பஞ்சாபில் மாசு படிந்த நதிகளை மக்கள் சக்தி கொண்டே தூய்மையாக்குபவர் யார் என்று 2-3 பேர் மின் அஞ்சலில் கேட்டிருக்கிறார்கள்.

பாபா பலவீர் சிங் சீச்வால் அவர்களின் இயக்கம் பற்றிய இணைய தளம் இதோ -
http://santseechewal.net/ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1170134756305409212007-01-30T10:55:00.000+05:302007-01-30T10:55:00.000+05:30// எங்களிடம் அறிவுதிறன் உள்ளது எங்களை நாங்களே முன்...// எங்களிடம் அறிவுதிறன் உள்ளது எங்களை நாங்களே முன்னேற்றி இவ்வுலகம் உய்ய வழி அமைப்போம் என சூசகமாக சொல்லியுள்ளார். //

சிவா, ஆம். அரசு சாராத மக்கள் சக்தியே இவ்வளவு பெரிய சாதனைகளை நிகழ்த்தியிருப்பதை உதாரணம் காட்டியிருப்பதன் மூலம், இந்தியாவில் சமூக மூலதனம் (social capital) எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று அவர் சுட்டிக் காட்ட விரும்பியதாகவும் நான் புரிந்து கொள்கிறேன்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1170134582185989022007-01-30T10:53:00.000+05:302007-01-30T10:53:00.000+05:30// In everyway Abdul Kalamji is a hindutvavadin. /...// In everyway Abdul Kalamji is a hindutvavadin. //

ம்யூஸ், ஒத்துக் கொள்கிறேன். கலாம் அவர்கள் இந்துத்துவ வாதி தான். அவர் நீடூழி வாழவேண்டும்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1170066085561200592007-01-29T15:51:00.000+05:302007-01-29T15:51:00.000+05:30Personalities like Sriman Abdul Kalaam brings resp...Personalities like Sriman Abdul Kalaam brings respect to the religion in which they are born. They prove time and again that accepting and appreciating high values in any other group brings peace and friendship.

In everyway Abdul Kalamji is a hindutvavadin.

May allah bring him a long healthy life !Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1170037408539023172007-01-29T07:53:00.000+05:302007-01-29T07:53:00.000+05:30Thanks for higlighting this. Our President is one...Thanks for higlighting this.

Our President is one of the few leaders left in this country who stands for high ideals. Its naturals that he admires Sai Baba and Amma.

- RamanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1170037152652552732007-01-29T07:49:00.000+05:302007-01-29T07:49:00.000+05:30ஜடாயு, கலாம் ஆன்மிகத்தின் மீது மதிப்புக் கொண்ட தேச...ஜடாயு,

கலாம் ஆன்மிகத்தின் மீது மதிப்புக் கொண்ட தேசிய சிந்தனாவாதி. இந்தத் தலைவர்களை அடையாளம் கண்டு அவர் புகழ்ந்தது ஆச்சரியமே இல்லை! மீடியா இதை சைட்லைன் செய்ததிலும் ஆச்சரியம் இல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1170028334063493892007-01-29T05:22:00.000+05:302007-01-29T05:22:00.000+05:30ஜடாயு, அருமையான உதாரணங்களை நம் குடியரசு தலைவர் எடு...ஜடாயு, அருமையான உதாரணங்களை நம் குடியரசு தலைவர் எடுத்துரைத்துள்ளார். இதில் வல்லரசுகளுக்க்கும் பணக்கார நாடுகளுக்கும் எச்சரிக்கையும் உள்ளது.
உங்களிடம் வலிமை இருக்கலாம் பணம் இருக்கலாம். எங்களிடம் அறிவுதிறன் உள்ளது எங்களை நாங்களே முன்னேற்றி இவ்வுலகம் உய்ய வழி அமைப்போம் என சூசகமாக சொல்லியுள்ளார்.

இதில் புகழப்பட்டவர் அனைவரும் இந்து மத சார்புள்ளவர்கள். இந்து என்றாலே ஓடி போகும் மீடியாக்கள் இந்த செய்திகளை இருட்டடிப்பு செய்வது ஒன்றும் ஆச்சரிமில்லை.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.com