tag:blogger.com,1999:blog-30966295.post117111415536219618..comments2024-03-13T12:54:05.050+05:30Comments on ஜடாயு எண்ணங்கள்: சம்ஸ்கிருதம் பற்றி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரைஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-30966295.post-51207827765597351532009-02-12T17:03:00.000+05:302009-02-12T17:03:00.000+05:30somebody has said that kalidasan was a shudra. S...somebody has said that kalidasan was a shudra. Such inhuman nonsenses, slaying of shambuk, a shudra, by rama for doing penance, all these obnoxious things can be found only in sanskrit. No, I dont belittle sanskrit. It is a great language with two great epics ramayanam and mahabharatham which i enjoy thoroughly for their literary beauty. But it is also a source of many inhuman practices. Can anybody in his senses accept the nothing-but-nonsense manusmrithi? I give below a sentence which was in my primary book in 50s. Lahiri vasthukalai ubayogippadhu dhegarogyathukku haani vilaivikkum. Is it tamil? who wrote such tamil except the sanskrit chauvinists? what is wrong in writing as mayakka porutkalai payanpaduthuvathu udal nalathirku kedu vilaivikkum?Vijay Shanmugamhttps://www.blogger.com/profile/06317018933634591671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-59892967561185684102009-02-05T22:18:00.000+05:302009-02-05T22:18:00.000+05:30poi sollalam alvuku meeri poi solla kudathuthamizh...poi sollalam alvuku meeri poi solla kudathu

thamizh yennum mozhi, vadamozhi yennum mozhiyai vida pala madangu illakana thiran niraianthathu

endha sollaiyum entha karuthaiyum solla pira mozhiyai nada vendiya thevai thamizhil illai

sila eg.

bio technology - uyiri thozhilnutpam

nano technolory- meenun(greek nano from tamil nun) thozhilntupam

train - thodarundhu

vimanam - vanoorthi

republic- kudiyarasu

space - vin, visumbu

cell phone - celpesi

telephone - tholai pesi( tele rooted tamil word tholai)

etc

ivaiyellam thamizhin thantih iyangum arral ullathu

NLP - natural language processing-il thamizhum ugantha mozhi thaan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-91154068925595527242008-06-26T18:21:00.000+05:302008-06-26T18:21:00.000+05:30அன்பரே,'பூஜ்யாய ராகவேந்த்ராய.. ... ...' எத்தகைய ...அன்பரே,
'பூஜ்யாய ராகவேந்த்ராய.. ... ...' எத்தகைய சல சலப்பை ஏற்படுத்தி விட்டது ?
எப்படியெல்லாம் பில்ட் அப் பண்ணுகிறார்கள் ?
நான் state bank of mysore -ல் பணிபுரிந்தவன். அதில் பல ஜாதியினரும் உடன் பணியாற்றினர். வியாழக்கிழமை தோறும் உபவாசம் இருப்போரில் பிராமணர்
அல்லாதோர் அதிகம். இந்த சுலோகம் தெரியாதவர்கள் மிகவும் குறைவு. இருந்தால்
தமிழ் நாட்டவராகவே இருக்க வேண்டும்.
அந்தணர் செழிப்போடும், செல்வாக்கோடும் மிகுதியாக வாழ்ந்த ஊர்கள் பல
இன்றளவும் தமிழ்ப்பெயர்களோடு தான் உள்ளன. யாரும் வலிந்து வட மொழிப்பெயர்களாக மாற்றியதில்லை.
ஊத்துக்காடு வேங்கட கவி, கோபால கிருஷ்ண பாரதியார், பாபநாசம் சிவன் போன்றோர் செய்த தமிழிசைப்பணிகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.
பிராமணர்கள் என்றால் தமிழுக்கு எதிரிகள் என்றே ஆக்கி விட்டனர்.
'ஆரியத்தீயிலும் அழியாத அருந்தமிழ்' என்று ஒரு ஜல்லி.
'ப்ருஹத் கதா', 'நைஷதம்' ,'ராமாயண- மகாபாரதங்கள்' , அலங்கார நூல்கள் போன்றவற்றால் தமிழ் செழித்ததே தவிர அழிந்து விடவில்லை.
தேவராஜன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1503242265331633742008-05-26T16:15:00.000+05:302008-05-26T16:15:00.000+05:30TAMILNADU LOVES HINDI OBC CASTES, BUT NOT TAMIL FO...TAMILNADU LOVES HINDI OBC CASTES, BUT NOT TAMIL FORWARD CASTES!!!!

"TAMIL" NADU HAS PREFERENCE TO HINDI CASTES IN OBC LIST THAN TAMIL CASTES. Karunanidhi in public life is a Tamil lover. But in private life it appears otherwise. Privately he actually loves Hindi and hates Tamils. Why he continues to call Tamil speak Brahmins as non-Tamils while he calls Hindi speaking muslims, saurashtrians etc who are all in TN OBC list as "Tamils" only Karunanidhi or DMK will only know. What can anyone expect from a Telugu family. Anyway looking at Tamilnadu's OBC list, it appears Hindi, Telugu, Kannada castes take priority over forward caste Tamils. There is no proper answer justifying why Hindi-speakers get reservation in Tamilnadu. This is not a question of why not or why reservation but question of why Hindi people are getting favoured than Tamil. If you go down the list mentioned in TN govt website there are 5 - 10 castes mentioned who speak Hindi and not Tamil. Probably the name 'Tamilnadu' must be incorrect if Tamil language is not the criteria. It is not asking Forward caste Tamil citizens to be reserved but Hindi and other language castes citizen having higher priority than these uncounted Tamils. Probably Tamilnadu should change the name to OBC Desh if Hindi castes are having higher priority over Tamils. Also be aware that the number of Bihari migrants who only speak Hindi has increased. It is matter of time that they will also be included in Tamilnadu's OBC list. For those Tamils lost in the reservation who are still not observing, most of road construction jobs in Tamilnadu are exclusively being reserved for these Hindi speaking Biharis. If you are not aware there were protests two weeks back on this. It will be most like that these Hindi speaking Biharis will get included in TN OBC list along with other Hindi speaking castes. Yes no one says reservation is bad...BUT TAMILIANS FIRST INSIDE TAMILNADU IRRESPECTIVE OF THEIR CASTE, then comes others.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-45763162138258803472007-08-31T16:11:00.000+05:302007-08-31T16:11:00.000+05:30தமிழறிஞர் இராம.கி அவர்களை இழித்து எழுதியவன் யாராயி...தமிழறிஞர் இராம.கி அவர்களை இழித்து எழுதியவன் யாராயிருந்தாலும் அவனைச் செருப்பால் அடிக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-67081989709743287022007-02-23T10:55:00.000+05:302007-02-23T10:55:00.000+05:30// ஒரு பாதுகாப்பற்ற மிசனரி போதனையில் மயங்கி விட்ட ...// ஒரு பாதுகாப்பற்ற மிசனரி போதனையில் மயங்கி விட்ட உனர்வு தான் தனித்தமிழ் இயக்கம் என்ற கொடுமையான தமிழ் நடையைக் கண்டுபிடித்தது. நல்லவேளை
அந்த நடை தானாகவே செத்துவிட்டது, அதை முயூசியத்திலிருந்து எடுத்துவந்து
சில ஆட்கள் (உதாரணமாக இராம.கி என்பவர்) இணையத்திலும் எழுதுவதைப் பார்த்தால் பரிதாபம் தான் ஏற்படுகிறது. //

உங்கள் சப்பைக்கட்டுக்கு, தமிழ் வேர்சொற்களை முன்வைத்து அவர் செய்யும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் http://valavu.blogspot.com/ இடைஞ்சலாகத்தான் இருக்கும்.
நீங்கள் "மாம்ஸம் சாப்பிட்டால் சமஸ்க்ருதம் பேசமுடியாது" என்பதுபோல ஏதாவது சொல்லிக் கொள்வதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம்,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-22738039917295145052007-02-22T08:37:00.000+05:302007-02-22T08:37:00.000+05:30As usual as Bathri's blog rejected my entry i am p...As usual as Bathri's blog rejected my entry i am posting it here. Sorry Jatayu.
பாணினியின் இலக்கண விதிகள் துல்லியமான செயற்கை மொழி உருவாக்கத்துக்கு உதவும். பாணினியின் விதிகளே உலகின் முதல் செயற்கை மொழி உருவாக்க முயற்சி என்றும் கருதப்படுகிறது. பாணினி விதிகள் இயற்கை மொழிகளின் processing இலும் பயன்படுகிறது. பாணினி இலக்கண விதிகளின் அடிப்படையில் பாரத மொழிகளுக்கிடையிலான பரிமாற்றங்களை இலகுப்படுத்தவும் மொழித்தடைகளை நீக்கவும் ஒரு ஆராய்ச்சி செயல் திட்டமும் நடந்து வருகிறது.
அது குறித்து: பாணினி விதிகளின் மூலம் பெறப்பட்ட உத்வேகத்தினால் பாரத மொழிகளுக்கிடையிலேயான மொழி பெயர்ப்பை கணினி மூலம் நிகழ்த்துவதற்கான முயற்சி இது.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-84061884385416374702007-02-15T15:13:00.000+05:302007-02-15T15:13:00.000+05:30பெரியாரை குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் அவரது சிஷ்...பெரியாரை குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் அவரது சிஷ்ய 'பகுத்தறிவு' கேடிகளுக்கும், புடுங்கிகளுக்கும் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

"குருட்டினைப் நீக்கும் குருவினைக் கொள்ளார்;
குருட்டினைப் நீக்கா குருவினைக் கொள்வர்;
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி,
குருடும் குருடும் குழி விழுமாறே"

சிஷ்ய கேடிகளுக்கு தமிழ் புரியும் என நினைக்கிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-4617865038635122382007-02-15T15:04:00.000+05:302007-02-15T15:04:00.000+05:30சமஸ்கிருதம் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன. அதைப் ப...சமஸ்கிருதம் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன. அதைப் பற்றி தமிழர்களாகிய நமக்கென்ன கவலை.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-31118399672608367722007-02-15T14:43:00.000+05:302007-02-15T14:43:00.000+05:30// இது புரிய ஹிந்துத்துவா புரிந்திருக்கவேண்டும்.//...// இது புரிய ஹிந்துத்துவா புரிந்திருக்கவேண்டும்.

அதெல்லாம் வேண்டியதில்லை. பூணூல் போட்டிருந்தாலே போதும்!கொசுhttps://www.blogger.com/profile/12571102648627363474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-31322852481358163712007-02-15T11:29:00.000+05:302007-02-15T11:29:00.000+05:30I think it is high time we move beyond the past.Sa...I think it is high time we move beyond the past.Sanksrit as a classical language deserves all support. But let us not deify it , nor defame it.It was true that in that past some supporters of sanskrit were aggressive and were not willing to give Tamil the importance it deserved.But that need not prevent us in appreciating
Sanskrit.There is no point in projecting sanskrit as an enemy of Tamil or viceversa.
Today Tamils need not fear Sanskrit. Should I hate English as it is the language of the coloniser. All we need is a pragmatic and objective approach towards Sanskrit.A language cannot be evaluated soley by the number of speakers speaking it.I think calling Sanskrit as a dead language is not correct.Problems come when it is projected as source of all Indian languages or when it is claimed that it is the sole repository of all classical wisdom and learning. Let us understand and appreciate the diversity in India, lingustic and
cultural.Let us not undermine it by setting up false enemies.
Ravi SrinivasAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-41740928864495936722007-02-15T08:15:00.000+05:302007-02-15T08:15:00.000+05:30///தனித்தமிழ் இயக்கம் என்ற கொடுமையான தமிழ் நடையைக்...///தனித்தமிழ் இயக்கம் என்ற கொடுமையான தமிழ் நடையைக் கண்டுபிடித்தது. நல்லவேளை அந்த நடை தானாகவே செத்துவிட்டது, அதை முயூசியத்திலிருந்து எடுத்துவந்து சில ஆட்கள் (உதாரணமாக இராம.கி என்பவர்) இணையத்திலும் எழுதுவதைப் பார்த்தால் பரிதாபம் தான் ஏற்படுகிறது. //

சமஸ்கிருதக் கலப்பற்ற தனித் தமிழில் பேசுவதைக் கொடுந்தமிழ் என்பது மட்டுமல்ல, தமிழை ஆய்ந்து தமிழிலுள்ள வேர்ச்சொற்களையும், தமிழில் புதிய சொல்களை உருவாக்குவதற்கும், தமிழ் வேர்ச் சொல்லாராய்வில் எம்மைப் போன்ற பல தமிழர்களுக்கு ஆர்வத்தையும் உண்டாக்கும் வகையில் தமிழ்த்தொண்டு செய்யும், தமிழர்களின் மதிப்புக்குரிய இராமகி ஐயாவை மட்டுமல்ல இச்செயலால் முழுத் தமிழர்களையும், வலுச்சண்டைக்கிழுக்கும் ஜடாயுவை தமிழுணர்வுள்ள வலைப்பதிவாளர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-57480539447763612852007-02-15T07:25:00.000+05:302007-02-15T07:25:00.000+05:30ஜடாயு அவர்களே,தமிழருக்கு பித்தம் ஒன்றுண்டு. அடுத்த...ஜடாயு அவர்களே,

தமிழருக்கு பித்தம் ஒன்றுண்டு.

அடுத்தவர் நன்றாக இருந்தால் அதன் அடையாளம் நான் நன்றாக இல்லை என்கின்ற கருத்துருவாக்கம் இவர்களை ஆட்டிப்படைக்கின்றது. அனைவரும் நலமாகவும், வளமாகவும் இருக்கமுடியும் என்பதை ஏற்க மறுக்கும் மனோவசியத்திற்குள்ளான சலுப்பர்கள் இவர்கள். ஒரு மொழி உயர்ந்தது என்பதற்கு இன்னொரு மொழி தாழ்ந்தே இருக்கவேண்டும் என்கின்ற இவர்களுடைய கருத்துருவாக்கம்தான் வேறு எந்த மொழியையும் ரசிக்க விடுவதில்லை.

மனிதன் எங்கெல்லாம் இருக்கிறானோ அங்கே அவன் மூலமாய் இறையின் சக்தி வெளிப்படுகின்றது. மொழியும் அதன் வெளிப்பாடுதான். கலை, அறிவியல், செல்வ வளம், மகிழ்ச்சி, அருமையான கட்டிடங்கள், மசூதிக்கள், சர்ச்சுக்கள், கோயில்கள் அனைத்துமே இந்த இறை வெளிப்பாட்டின் புறவடிவங்கள்தான். ஹிந்து மதமானது இந்த இறை வெளிப்பாடு எங்கெல்லாம் வெளிப்படுகின்றதோ, அதை தெய்வமாக வணங்க ஆரம்பிக்கின்றது.

திருவள்ளுவரையும், திருமூலரையும் ஹிந்துக்கள் தெய்வமாய் போற்றக் காரணம் அவர்கள் மூலமாய் வெளிப்பட்ட ஆன்மீக பலம்தான். எங்கெல்லாம் மாபெரும் சக்தியின் வெளிப்பாடு உள்ளதோ அவை எல்லாம் என் அடையாளங்கள் என இறை சொன்னதாக ஹிந்து மதப் பனுவல் ஒன்று உண்டு.

ஹிந்துமதப் புரிதல் என்பது உண்மை அறிதல். உண்மை அறிதலே ஹிந்துமதப் புரிதல். ஜனாப். அப்துல் கலாம் அவர்களுக்கு இந்தப் புரிதல் இருக்கின்றது. ஒன்று பெருமை பெற மற்றவை எல்லாம் தாழ்ந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்கின்ற அவரது புரிதல் மரியாதைக்குரியது. இந்தப் புரிதலும் இறையின் வெளிப்பாடுதான். ஜனாப். அப்துல் கலாமை பிற்காலத்தோர் வழிபட்டால் அது சரியான புரிதலே.

ஆனால், இந்தப் புரிதல் சுத்தமாக இல்லாமல், ஒன்றே ஒன்று மட்டுமே உயர்ந்ததாக இருக்க முடியும் என்று கதைக்கின்ற ஓரிறைக்கொள்கையின் பிடிமானத்துக்குள் சிக்கியிருப்பவர்களால் ஆண்டவரை மட்டுமல்ல அப்துல்கலாமையும், ஜடாயுவையும், அரவிந்தன் நீலகண்டன்களையும் புரிந்துகொள்ள முடியாது. இது புரிய ஹிந்துத்துவா புரிந்திருக்கவேண்டும்.

நாம் அனைத்து கலாச்சாரங்களையும், கருத்துக்களையும், மனிதர்களின் வெற்றிகளையும் இறை வெளிப்பாடாக அடையாளம் கண்டு, மனித வளம் எங்கெல்லாம் சிறக்கிறதோ அங்கெல்லாம் இறை வெளிப்பட்டுள்ளது என்று புரிந்து அனைத்து மனித வள வெளிப்பாடுகளையும் பாராட்டுவோம். வணங்குவோம்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-19875622305516919942007-02-14T23:34:00.000+05:302007-02-14T23:34:00.000+05:30After reading some comments, I got a doubt whether...After reading some comments, I got a doubt whether the President had said something against Tamil so went back and read his speach. He has only spoken about Sanskrit without references to any other languages. Even that infuriates some people to call him 'Kalam Ayyar', and repeat manufacutred stories about how Brahmins destroyed tamil. Stories about Cuddalore (!) Vallalar and Kanchi Acharya. And a story about Kanchi Acharya hating Tamil - quit reading those kaalana pamphlets and read some serious material, for a change. In Kanchi Acharya's Deivathin Kural collection - all those speeches are in Tamil - there is a whole section devoted to Poetess Avvayyar. And numerous quotes from Tamil poetry. (There are even portions where he chides 'paarpaans' for leaving their Vedic profession and competing with the rest in other fields - you might like those).

I seriously doubt if the defunct Dravida teachings alone are the reason for this hate-filled diatribe. There may be something else.

One of the comments mentioned how a person became a nationalist after studying Ayurveda. That was a great point. Ayurveda is a living science with several texts in Sanskrit. So is yoga. And some people have the temerity to call Sanskrit dead.

The pradhana Sishya of Dravida philosophy is himself now a Sishya of Yoga - did he insist that the names for all those Asanas get converted to Tamil before he practised them?

KuLathin meedhu kobappattuk kazhuvaamal ponaal nashtam yaarukku? Dhur-naatrandhaan minjum.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-54696663665335467902007-02-14T23:13:00.000+05:302007-02-14T23:13:00.000+05:30//// கணிணிக்கு புரிவதெல்லாம் 1 மற்றும் 0 தான்... ச...//// கணிணிக்கு புரிவதெல்லாம் 1 மற்றும் 0 தான்... சமஸ்கிரதத்தில் என்ன MD5 லாஜிக்கோ அல்லது RSA லாஜிக்கோவா இருக்கின்றது? //

குழலி, சும்மா கணினியில் 2-3 வித்தைகள் கற்று வைத்துக் கொண்டு இப்படி ஜல்லியடிப்பதற்கும் , தீவிர ஆராய்ச்சிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

நன்றி ஜடாயு, safescryptக்காக கிரிப்டோகிராபியில் நான் செய்த ப்ராஜெக்ட்டை என் CVயிலிருந்து தூக்கிவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கின்றேன், அதற்கு பதில் சமஸ்கிரதம் தெரிந்து கொண்டு அதை போட்டால் என்னை கிரிப்டோகிராபியில் வேலை செய்ய கூப்பிடுவார்களா என்பதையும் தாங்கள் தெரிவித்தால் தன்யனாவேன்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-55329605047968646672007-02-14T22:45:00.000+05:302007-02-14T22:45:00.000+05:30//ஏனென்றால் திருஞான்சம்பந்தப் பெருமானே தமிழில் வடம...//ஏனென்றால் திருஞான்சம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்.தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.

ஞானம் சம்பந்தம் இவையெல்லம் தமிழா? திருஞான்சம்பந்தப் பெருமானுக்கு இது தெரியாதா. அப்படியும் தன்னை ஞானசம்பந்தன் என்று அழைத்துகொண்டாரென்றால் அவருக்கு தங்களுக்கு இருப்பதைப்போல் வடமொழியின்மேல் எந்த வெறுப்பும் இல்லை என்று பொருள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-78711943364850235342007-02-14T19:24:00.000+05:302007-02-14T19:24:00.000+05:30என்னுடைய பின்னூட்டத்திற்குப் பதில் எழுதியிரு்ந்தீர...என்னுடைய பின்னூட்டத்திற்குப் பதில் எழுதியிரு்ந்தீர்கள்.அதற்கு விளக்கம் சொல்லுமுன் பதிவுகள் வேகமாகப் போகிறது.
நான் தமிழறிஞர்கள் பலர் சமசுகிருதம் படித்தார்கள் ஆனால் சமசுகிருத ஆதிக்கம் என்று வந்து தமிழை இழிவும் கொலையும் செய்தபோதுதான் தனித்தமிழ் இயக்கம் வந்தது என்று சொன்னேன்.
சமசுகிருதம் என்பதில் ஒரு எழுத்து சு வுக்காகக் குதிக்கின்றீரே தன் தாய் மொழியையே இழிவு படுத்தி அழிக்கப் பார்த்தபோது அவர்கள் எப்படித் துடித்திருப்பார்கள்.
அதற்கு திராவிட வெறியோ விசமோக் காரணம் இல்லை.ஏனென்றால் திருஞான்சம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்.தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.தனக்கு பூணூல் அணிவித்தபோது கூட காயத்திரி மந்திரம் வேண்டாம் என்று தமிழிலே சைவ வாழ்த்து பாடச்சொல்கிறார்.இது என்னதிராவிட வெறியா இல்லைவிசமா?{சம்பந்தரும் வள்ளலாரும்-ஊரன் அடிகள்}
அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர்தான் வடலூர் வள்ளலார்.வடமொஷி அற்ஞர்.1850 களில் வாழ்ந்தவர்.அவரிடந்தான் அப்போது இருந்த காஞ்சி மடாதிபதி சமசுகிருத்ந்தான் உலக மொழிக்கெல்லாம் தாய் மொழி என்று சொல்ல அவர் அப்படியானால் தமிழ்தான் தகப்பன் மொழி என்று சொல்லுகிறார்.
மஹாப்பெரியவாள் தான் தமிழை நீச மொழி என்கிறார்.தமிழில் யாரோ முக்கியமானவ்ர் வந்ததால் பேச் நேர்ந்ததால் தான் மறுபடி குளிக்கவேண்டுமே என்று கோபித்துக் கொள்கிறார்.{இந்துமதம் எங்கே போகிறது--சீரங்கம் அக்னிஹோத்திரம் தோத்தாத்திரி}.இன்னும் அவருடைய தமிழ்ப்பற்றையும் வெறுப்பையும் நன்கு எழுதி்யுள்ளார்.இன்னும் பச்சையாக வேண்டுமானால் Sankarachari-A saint or secterian பாருங்கள்.
தனித்தமிழை ஏன் கொண்டுவந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் நோக்கமே இல்லாத வெறுப்பாளரான் நீங்கள் தமிழர்களைக் குறை சொல்வது ஏன் என்று மற்றவர்கட்கு நன்கு புரியும்.
சுப்பிரமணிய பாரதியின் நெருங்கிய நண்பரும் வகுப்புத்தோழருமான நாவலர் சோமசுந்தர பாரதி மதுரையிலே ஒரு பெரிய வீட்டுத்திருமணத்திலே மந்திரம் சொல்லிக்கொண்டிருந்த பார்ப்பனரை அறைகிறார்.மற்றவர்கள் துடித்துப்போய் என்ன இப்படிச் செய்து விட்டீர்களே என்கிறார்கள்.அப்போது நீ என்ன மந்திரம் சொல்கிறாய் தெரியுமா? என்கிறார்.தெரியாது என் தோப்பனார் சொன்னதைச் சொன்னேன் என்ற பொழுது நாவலர் இவன் கருமாதி மந்திரம் சொல்லுகின்றான் என்றபோது அனைவரும் கோப முற்றனர்.உடனே சோமசுந்தர பாரதி தமிழ் திருமணமுறை என்று எழுதிப் பரப்புகின்றார்.
சமசுகிருத வெறியர்களால்தான் தமிழறிஞர்கட்குத் தமிழின் பெருமையே தெரிய வந்தது.தமிழ்மொழிச் சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்று பின் கொஞ்சம் மாறி த்தமிழுக்கெ வந்து எது தமிழ் எது வடமொழி என்று திகைக்கும் அளவிற்கு{ரத்தம்,சுரம்...}இருந்ததால் பல அறிஞர்கள் வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா என்றே விளக்கம் அளித்த்னர்.
தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது இரண்டு.ஒன்று வந்தவரை எல்லாம் வாழவைக்கும் தமிழும் தமிழரும் அடிமையானது ஏன்?
இரண்டு நமக்குத் தாய்மொழி என்பது தமிழ் என்பது ந்ன்கு தெரியும்.ஆனால் தமிழால் பிழைப்பு நடத்தும் பலருக்குத் தமிழ் தாய்மொழியா அல்லது பிழைப்பு மொழியா என்பதை அவர்கள்தான் உணர்வார்கள்.தமிழுக்குத் தொண்டு செய்த அனைவரயு்ந் தமிழர்கள் போற்றுகிறார்கள்.கால்டுவெல் முதல் பாரதி வ்.ரா வரை.ஆனால் தமிழை இழிவு படத்துவோரையும் தமிழ் மீது வேண்டுமென்றே சமசுகிருதத்தையும் தமிங்கலத்தையுந்திணித்து தமிழை அழிக்கப்பார்க்கம் எத்தர்களை நன்கு அடயாளங்கண்டு கொள்ளவேண்டும்.தமிழர்கள் நடத்தும் அனைத்து இதழ்கள் காட்சிகள் எல்லாவற்றிலும் உள்ளே பூந்துகொண்டு இவர்கள் செய்யும் அநியாயத்தை அடக்க வேண்டுந்தான்.அழிந்துவரும் மொழிகளிலே தமிழும் ஒன்றாகிவிடக்கூடாது என்பதிலே சமசுகிருதப் பற்றாளர்களின் செயல்களை நன்கு கவனிக்க வேண்டும்.தமிழ் செம்மொழியானல் தமிழருக்குச் சோறு கிடைக்குமா என்ப வர்கள் தமிழர்களா/
கி.ஆ.பே. விசுவநாதம் சொன்னார்.தமிழ் இசை என்பது தமிழர்க்குப் புரியும் அது புரியாதவன் தமிழனே இல்லை என்று.தமிழ் வளர்பவர் யார் என்று தமிழர்க்குப் புரியும் அது புரியாதவன் தமிழனே இல்லை.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-52966590384479504092007-02-14T13:43:00.000+05:302007-02-14T13:43:00.000+05:30//அந்தப் பணம் பல்வேறு வாழும் மொழிகளின் வளர்ச்சிக்க...//அந்தப் பணம் பல்வேறு வாழும் மொழிகளின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும்...பத்ரி//

வாழும் மொழிகளுக்கு எதற்கு இன்னும் செலவு செய்ய வேண்டும்?..எப்படி, பழந்தமிழை ஆராய்ந்தா?...அது சரியென்றால் இந்தியா முழுவதற்கும் சொந்தமாக இருந்த சமச்கிருதத்திற்கு ஏன் செலவிடக்கூடாது? பத்ரியின் மேற்கூறிய கருத்து அவரது பதிப்பாலர் முகத்திலிருந்து வந்ததெனக் கொள்ளலாம்...அவ்வளவே.

/இப்படிப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கை பற்றி எனக்கு பயமாக உள்ளது. ஆளுநர் ராஜேஷ்வர் சொன்னதுபோல இந்தக் குழந்தைகள் மாட்டுவண்டி யுகத்திலேயே தங்கிவிடலாம். நாளை வாழ்க்கையை எவ்வாறு வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவகையில் இதுவும் child abuse-தான்!//

ஆகா என்னவொரு சமுதாய அக்கரை...குழந்தைகட்கு என்ன தேவை அவர்கள் எப்படி உருவாகப் படவேண்டுமென்று பெற்றோரை விட உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.
தங்களது இந்த கருத்துகளை ஏன் தனி பதிவிடக்ககூடாது?

வானிலை பற்றிய நமது பண்டைய அறிஞர்கள் பாஸ்கர ராயர், ஆரியபட்டரரெல்லாம் அற்ந்த,அந்ததுறை வல்லூனர் கலாம் மெச்சுகிறார் ஆனால் பத்ரி இதனை "வேத கணிதம் என்றொரு 'புருடா' " என்றால் இதில் எது அறிவார்ந்த வாதம், எது சுயநலமிக்கது என்பது படிப்போர் முடிவு செய்யட்டும்.

//இன்றைய சமஸ்கிருதம் என்பது, என்றோ புழங்கி வந்த மொழியின் உறைந்த வடிவம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் போல வரலாற்றாசிரியர்கள் இந்த மொழியைத் தோண்டிப்பார்ப்பதன்மூலம் பழங்காலத்தைப் புரிந்துகொள்ளக்கூடும். அவ்வளவே.//
இன்றைய வாழ்வியலிலும் நாம்கடைபிடிக்கத்தக்க பல விடையங்கள் சமச்கிருத்தில் உள்ளதென்பதை மறைக்கும் இந்த வரிகள், இது போதுமே தங்களது திராவிட/பொய் செக்கியுலரிச முகத்தைக் காட்ட.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-14624571304256901152007-02-14T13:38:00.000+05:302007-02-14T13:38:00.000+05:30பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய சபஜதாம் கல்பவ்ர...பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே"

சத்தியத்தையும், நன்னடத்தையாகிய தர்மத்தையும் கடைப்பிடித்தவரும், உபதேசித்தவரும் ஆன தெய்வீக ஆத்மாவாகிய குரு ராகவேந்திரசுவாமியைப் போற்றுகிறோம். அவரது "கல்ப விருட்சம்" (அளவற்ற செல்வம் தரும் கற்பக மரம்) என்னும் திருப்பெயரை ஓதுகிறோம்; ஆன்ம ஞானத்தை வாரி வழங்கும் காமதேனுவாகிய அவர் முன் வீழ்ந்து வணங்குகிறோம்//

குடியரசு தலைவரை வழிமொழிகிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-38595033760497269002007-02-14T13:15:00.000+05:302007-02-14T13:15:00.000+05:30Why don't they get some basic facts right before ...Why don't they get some basic facts right before commenting on anything? First of all, to say that only brahmins (parpanargal in their words) have the knowledge of Sanskrit is blatently wrong. It might be true to a very little extent in the case of Tamil Nadu. Even in Tamil Nadu, a small percentage of tamil brahmins have good knowledge of Sanskrit. In north India, knowledge of Sanskrit language has no identity whatsoever with the Brahmin community alone. This might be because of the fact that (i) people here do not have any hatred either towards that communirty or Sanskrit language perse (ii) Hindi and other Aryan languages have close relationship with Sanskrit. Even in our neighbourhood Kerala, many Sanskrit scholars belong to non-Brahmin community, even Christianity. Secondly, the Dravidian lieutinents time and again proclaim that Sanskrit is a dead language. Just because a language is not spoken by substantial number of people, it cannot be called a dead language. A language lives in its richness, past and present development of that language.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-14586888778748721442007-02-14T13:08:00.000+05:302007-02-14T13:08:00.000+05:30NLP ஆராய்ச்சியில் சம்ஸ்கிருதத்தின் பங்கு பற்றி கூக...NLP ஆராய்ச்சியில் சம்ஸ்கிருதத்தின் பங்கு பற்றி கூகிளில் தேடினாலே கிடைக்கும். நீலகண்டன் இது பற்றி திண்ணையில் ஒரு கட்டுரை கூட எழுதியிருந்தார்.

Can you please give the URL of the Thinnai article by Sri. Aravindan?Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-75152742427040112242007-02-14T12:56:00.000+05:302007-02-14T12:56:00.000+05:30Why Dont you write all these in Sanskrit!!!Why Dont you write all these in Sanskrit!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-28916657364793758192007-02-14T12:47:00.000+05:302007-02-14T12:47:00.000+05:30// அதிலும் ஒரு முசுலிமாக இருந்து கொண்டு ராகவேந்திர...// அதிலும் ஒரு முசுலிமாக இருந்து கொண்டு ராகவேந்திரனை வணங்குகிறோம் என்று சொல்லி இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. //
அதைச் சொல்ல நீங்கள் யார்? அவ்வளவு திமிரா? நம் ஜனாபதி பெரும் அறிஞர், சுயசிந்தனை உள்ளவர். இவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர் தான் எங்கே என்ன சொல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவர். தென்னகத்தின் புகழ்மிக்க ஒரு ஆன்மிக ஞானியை வணங்குகிறேன் என்று அவர் மனப்பூர்வமாகத் தான் சொல்லியிருக்கிறார்.
// (நம் சனாதிபதிகள்,உதவியாளர்கள் எழுதிக் கொடுப்பதையே மேடைகளில் வாசிக்கிறார்கள். அப்துல் கலாமின் உதவியாளர்களில் பெரும்பாலோர் பார்ப்பன ஆதிக்கச் சாதியினர் என்பதால் சமசுகிருதத்தையும், ராகவேந்திரனையும் புகழ்ந்ததன் 'மகிமை' யை மெச்சுவதில் பார்ப்பனர்களுக்கு வேண்டுமானால் புல்லரிக்கலாம்) //
ஹா ஹா! நீங்கள் கலாம் பற்றி அறிந்தது அவ்வளவு தான் போலிருக்கிறது. தனது சொந்த அனுபவம் பற்றி அவர் சொல்லியிருப்பதைப் படியும், அதையும் உதவியாளர் தான் எழுதித் தந்தாரா? கலாம் கர்நாடக சங்கீதத்தை ரசிப்பதும், வீணை வாசிப்பதும், ஸ்ரீஅரவிந்தரின் தத்துவங்களைப் படிப்பதும் கூட உதவியாளர்களுக்காகத் தான் போலிருக்கிறது.. ஐயோ பாவம் ஜனாதிபதி…
ம்ஹூம்!ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-689743932356746972007-02-14T12:39:00.000+05:302007-02-14T12:39:00.000+05:30// கணிணிக்கு புரிவதெல்லாம் 1 மற்றும் 0 தான்... சமஸ...// கணிணிக்கு புரிவதெல்லாம் 1 மற்றும் 0 தான்... சமஸ்கிரதத்தில் என்ன MD5 லாஜிக்கோ அல்லது RSA லாஜிக்கோவா இருக்கின்றது? //

குழலி, சும்மா கணினியில் 2-3 வித்தைகள் கற்று வைத்துக் கொண்டு இப்படி ஜல்லியடிப்பதற்கும் , தீவிர ஆராய்ச்சிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

NLP ஆராய்ச்சியில் சம்ஸ்கிருதத்தின் பங்கு பற்றி கூகிளில் தேடினாலே கிடைக்கும். நீலகண்டன் இது பற்றி திண்ணையில் ஒரு கட்டுரை கூட எழுதியிருந்தார்.

// அய்யா அவர்கள் கிடைக்கதற்கரிய ஒரு பொக்கிசமாக திகழ்பவர் இவரை விமர்சிப்பவர்கள் பாவம் ஏதோ எரிச்சலில் செயல்படுகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகின்றது. //

சிரிப்பு தான் வருகிறது.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-11133989818292404562007-02-14T12:25:00.000+05:302007-02-14T12:25:00.000+05:30இந்த விஷயம் பற்றிய பத்ரியின் பதிவில் எழுதிய பின்னூ...இந்த விஷயம் பற்றிய பத்ரியின் பதிவில் எழுதிய பின்னூட்டத்தை இங்கேயும் தருகிறேன்.

// லத்தீன், பழைய கிரேக்கம் போன்று சமஸ்கிருதம் செத்த மொழிதான். //

பத்ரி, இன்றைக்குக் கூட உருவாக்கப் படும் பல அறிவியல் கலைச் சொற்களுக்கு இந்தப் பழைய மொழிகள் தான் கைகொடுக்கின்றன?

நேனோ டெக்னாலஜியில் உள்ள nano எங்கிருந்து வருகிறது தெரியுமா? monolithic rocks என்ற பாறை வகையின் பொருள் தெரியுமா? அந்தச் சொற்கள் எங்கிருந்து வந்தன தெரியுமா?

அணு, அண்டம், பிரபஞ்சம், கந்தகம் என்ற சொற்களெல்லாம் எம்மொழியைச் சேர்ந்தவை?

// இன்றைய மக்களின் வாழ்க்கையை, நெருக்கடிகளை, சாதனைகளை, சாத்தியங்களை, சிந்தனைகளை, உணர்ச்சிகளை இன்று வாழும் மொழிகளால்தான் வெளிப்படுத்த முடியும். //

சரிதான், ஒத்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டை விட்டு வெளியே இந்தியாவின் பல மாநிலங்களிலும் போய்ப் பார்த்ததுண்டா? அந்த மொழிகளில் உள்ள கலைச்சொற்கள் பற்றி கொஞ்சம் சிந்தித்தது உண்டா? அவற்றில் 95% சொற்கள் சம்ஸ்கிருத மொழிச் சொற்கள் தான். அது மட்டுமன்று இவற்றை ஆக்கிக் கொண்டிருப்பதில் பழை சம்ஸ்கிருத நூல்கள் பற்றிய அறிவும் ஆராய்ச்சியும் எவ்வளவு உதவுகின்றன என்று தெரியுமா?

உதாரணமாக Republic என்பதற்கான அழகான ஹிந்தி (மற்றும் பல இந்திய மொழிகளில் உள்ள) சொல் "கணதந்த்ர", இந்தச் சொல் நேரடியாக சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் இருந்து எடுக்கப் பட்டது.

தமிழ் உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சொல், பொருள் களஞ்சியமாக விளங்கும் மொழியை செத்தமொழி என்று சொல்லி அதில் ஒரு குரூர சந்தோஷம் அடைவதாயிருந்தால் அடைந்து விட்டுப் போங்கள். ஆனால் அதனால் உண்மை மாறிவிடாது.

// இந்தியாவில் வேறெந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு சமஸ்கிருதத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. //
// அந்தப் பணம் பல்வேறு வாழும் மொழிகளின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும். //

இது மிகவும் தவறான செய்து. மேலே சொன்னபடி எல்ல மொழிகளின் வளமைக்கும் சம்ஸ்கிருதக் கல்வியும், ஆராய்ச்சியும் துணைபுரிகிறது. அதனால், மத்திய அரசு ஓரளவு நிதியை ஒதுக்கி சம்ஸ்கிருதத்தை வளர்க்கிறது. அவ்வளவே.

// இந்தியாவெங்கும் சமஸ்கிருதம் பரப்பப்படவேண்டும் என்று மத்திய மந்திரிகள் கூட்டங்களில் பேசுகிறார்கள். //

ஆம். சம்ஸ்கிருதம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் சாதனம். பாரதியும், காந்தியும், விவேகானந்தரும், அரவிந்தரும் கூட இப்படித் தான் பேசினார்கள். இந்திய தேசியத்தின் சிற்பிகள் இவர்கள்.

// சமஸ்கிருதம் மூலமாகவே கடவுளை அடையலாம் போன்ற கருத்துகளுக்கு இன்று பொதுமக்களிடமும் சரி, சான்றோரிடமும் சரி, எந்தவித ஆதரவும் கிடையாது //

இன்றல்ல, பக்தி இயக்கம் தொடங்கிய 6-ஆம் நூற்றாண்டு முதலே ஆன்மிக, சமய உலகில் சம்ஸ்கிருதம் தான் தேவபாஷை என்ற கருத்து இல்லை. மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதரான துளசிதாசர் மக்களின் மொழியான "அவதீ" (ஹிந்தியின் ஒரு வடிவம்) தமது பக்திக் காவியத்தை எழுதியதே இதற்குச் சான்று. இந்த நூல் வட இந்தியா முழுவதும் வேதம் போல மதிக்கப் படுவது.

ஆனால், அறிவுத் துறைகளில் (மருத்துவம், ரசாயனம், கணிதம்..) சம்ஸ்கிருதம் தான் பொது மொழியாகப் புழங்கி வந்தது.

// இப்பொழுது குடியரசுத் தலைவர் சமஸ்கிருதம் குறியீட்டியல் துறையில் பயன்படுத்தப் படுவதாகச் சொல்லியுள்ளர். யாருக்காவது தெரியுமா எந்த வகையில் என்று? //

அறிவியல் துறையில் கலாம் அனுபவம் உள்ளவர். அவர் கூறியது சரியே. sanskrit + cryptology என்று கூகிள் இட்டுப் பாருங்கள், உண்மையிலேயே இது பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால். இதற்காக சம்ஸ்கிருதம் தான் இந்தத் துறையின் உயிர்நாடி என்றெல்லாம் சொல்ல வரவில்லை. குறியீடுகள் பற்றிய ஆராய்ச்சியில் சம்ஸ்கிருத மொழி அமைப்பு, இலக்கணம் இவை பற்றிய கல்வி உதவுகிறது.

// நான் தனித்தமிழ் கட்சி கிடையாது. சமஸ்கிருத எழுத்துக்களை விலக்க வேண்டும், எதற்கெடுத்தாலும் தமிழில் ஆழத் தோண்டி அடியிலிருந்து சொல்லைக் கண்டுபிடித்து, அது எத்தனைதான் கடினமாக இருந்தாலும் அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லமாட்டேன் //

முற்றிலும் உடன்படுகிறேன்.

மார்க்சிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தில் கூட சம்ஸ்கிருதக் கல்வியின் முக்கியத் துவமும், தேவையும் உணரப் படுகிறது. (கொசுறு: மற்றெல்லா இந்திய மொழிகளையும் விட சம்ஸ்கிருதத்தின் பல கூறுகள் மிக அதிகமாகப் புழங்கும் மொழி வங்காளி).

உலகம் முழுவதும் பல அறிஞர்கள் இந்த மொழியைத் தேடிப் பிடித்துப் பயின்று வருகையில், இப்படி உங்களை சம்ஸ்கிருதம் பற்றி ஏளனம் செய்ய வைப்பது தமிழ் நாட்டு திராவிட அரசியல் தாக்கம் தான். இல்லை இந்த வெறிபிடித்த மொழிச் சூழலில் நான் சம்ஸ்கிருத எதிர்ப்பாளர் தான் என்ற பிம்பத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியமா?ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.com