tag:blogger.com,1999:blog-30966295.post134607113417412694..comments2024-03-13T12:54:05.050+05:30Comments on ஜடாயு எண்ணங்கள்: அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-30966295.post-28338621412469447742008-02-12T14:49:00.000+05:302008-02-12T14:49:00.000+05:30// இந்த பலகட்சி, பல கொள்கை ஜனநாயக நாட்டில், ஜிகாதி...// இந்த பலகட்சி, பல கொள்கை ஜனநாயக நாட்டில், ஜிகாதி தீவிரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே உண்டாக்கி, அதை ஒரு அரசியல், தேர்தல் பிரசினையாக்குவதற்குக் கூட முதல் கட்டத்திலேயே முட்டுக்கட்டை போடும் அளவுக்கு இந்த தீவிரவாத வலைப்பின்னலின் ஊடுருவல் இருக்கிறது என்பது வெட்கக் கேடான விஷயம். //

// சாதனையாளர்களை நசுக்கும் தேசம் அவர்களால் புறக்கணிக்கப் பட்டு, பாழ்படும். //

சாட்டையடியான வரிகள். அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-75318980493993844152008-02-08T10:42:00.000+05:302008-02-08T10:42:00.000+05:30// இத்தனைக்கும் சாதாரண முஸ்லீம்கள் சானியா போன்று ஒ...// இத்தனைக்கும் சாதாரண முஸ்லீம்கள் சானியா போன்று ஒரு துடிப்பான, அழகான விளையாட்டு வீராங்கனையை தங்கள் ‘icon” ஆக நினைப்பதில் பெருமைப் படுகிறார்கள் //

This is very very true. Sania is a symbol of great pride for all Indians. The fanatic idiots who issue fatwas against her are not only the enemies of Muslims, but of India too.

Thanks for highlighting this, brother.Anonymousnoreply@blogger.com