tag:blogger.com,1999:blog-30966295.post1815911667874378164..comments2024-03-13T12:54:05.050+05:30Comments on ஜடாயு எண்ணங்கள்: பதினாறு பேறுகள் பற்றிய அழகிய பாடல்..ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-30966295.post-65871968556527717712007-08-01T22:33:00.000+05:302007-08-01T22:33:00.000+05:30மிகவும் அருமையான பதிவு...பதினாறும் பெற்று பெரு வாழ...மிகவும் அருமையான பதிவு...பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்தல் என்றால் 16 பிள்ளைகள் என்று தவறான கருத்து கொண்டு பலர் இன்னும் இந்த மொழியை கேலி செய்து வருகின்றார்கள். இன்று இதற்கு சரியான விளக்கம் கிடைத்தது...அன்பே சிவம் கபாலிhttps://www.blogger.com/profile/09629681717963853356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-86474794143219573092007-07-28T15:22:00.000+05:302007-07-28T15:22:00.000+05:30நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.. I have copied and add...நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..
I have copied and added in my blog also. I have sent to all my friends They like your blog.
Thanks once again.
K.BaluAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-71463442352292975652007-07-18T10:01:00.000+05:302007-07-18T10:01:00.000+05:30என் அம்மா "அன்பு அகலாத கணவனும்" எண்று சொல்லுவார். ...என் அம்மா "அன்பு அகலாத கணவனும்" எண்று சொல்லுவார். சிறு வயதில் நானும் அதே போல் சொல்லுவேன்.

"தனம் தரும் கல்வி தரும்..."
பாடலும் நான் தினம் ஜபிக்கும் பாடல்.

நல்ல பதிவு.

--மதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-52930044565494683932007-07-09T17:14:00.000+05:302007-07-09T17:14:00.000+05:30அன்புள்ள ஜடாயு,பொருளில் ஒரு சின்ன திருத்தம் தேவைப்...அன்புள்ள ஜடாயு,

பொருளில் ஒரு சின்ன திருத்தம் தேவைப்படுகிறது. இந்த வாக்கியத்தை:

"துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு"

"....இவற்றுடன் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு" என்று திருத்திக் கொள்ளவும். அம்மையின் அன்பர்களோடு நிலவும் கூட்டு என்பதையும் சேர்த்தே பதினாறு ஆகிறது.ஹரி கிருஷ்ணன்https://www.blogger.com/profile/11549173258331443150noreply@blogger.com