tag:blogger.com,1999:blog-30966295.post582749689067829236..comments2024-03-13T12:54:05.050+05:30Comments on ஜடாயு எண்ணங்கள்: தமிழக ஜிகாதிகள்: போலீஸ் தேடுதல் தீவிரம்ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-30966295.post-63178687539146705552008-05-22T11:45:00.000+05:302008-05-22T11:45:00.000+05:30//தமிழக முஸ்லிமகள் - பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ...//தமிழக முஸ்லிமகள் - பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கணிசமானவர்கள் - தீவிரவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்பது இந்த "இறைவன் ஒருவனே" தீவிரவாதியின் பொதுமக்கள் ஆதரவிலிருந்து வெளியாகிறது.//

அப்படியெல்லாம் சொல்லிவிடவும் முடியாது. பலர் பயந்துகொண்டு அமைதியாக இருக்கலாம். 'இந்தியன் முஜாஹித்தீன்' என்ற முஸ்லீம் பயங்கரவாத அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் 'ஷைத்தானின் உலமாக்கள்', துரோகிகள் என்றெல்லாம் அமைதியாக இருக்கும் முஸ்லீம்களையும், மதத்தலைவர்களையும் சாடியிருப்பதைப் பாருங்கள். உள்ளே நிறைய சண்டைகள் இருக்கிறது. வெளியே ஒன்றாக இருக்கிறார்போன்றதொரு தோற்றம் இருக்கிறது.

நமது நோக்கமெல்லாம் கூடுமானவரையில் நல்ல, செக்யூலர், அமைதியை விரும்பும் முஸ்லீம்களை அரவணைத்து செல்வதும், இது போன்ற பயங்கரவாதிகளை அவர்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாகவே இருக்கவேண்டும். அதுவே நமது நாட்டிற்கும், சமூகத்திற்கும் நல்லது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-35236317890302181482008-05-21T18:48:00.000+05:302008-05-21T18:48:00.000+05:30India is one of the Highest Musiliem population co...India is one of the Highest Musiliem population contry.

take care.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-14678941456089317342008-05-21T14:56:00.000+05:302008-05-21T14:56:00.000+05:30ஐயா,தங்களின் தகவல்கள் அதிர்ச்சியாய் இருந்தால், சி...ஐயா,

தங்களின் தகவல்கள் அதிர்ச்சியாய் இருந்தால், சிறிது யோசிக்கையில், எதிர்பார்த்ததுதான்.

தமிழக முஸ்லிமகள் - பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கணிசமானவர்கள் - தீவிரவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்பது இந்த "இறைவன் ஒருவனே" தீவிரவாதியின் பொதுமக்கள் ஆதரவிலிருந்து வெளியாகிறது.

தமிழகத்தில் முஸ்லிம்கள் தங்களின் பெட்ரோல் பணத்தால் விஷத்தை விதைத்துக்கொண்ண்டிருக்கிறார்கள்.

இவர்களின் சதித்திட்டங்களை படிக்கும்போது தமிழகத்தின் நல்லகாலம் இந்த மூளை கெட்ட கயவர்களை போலீஸ் சரியான தருணத்தில் இனம் கண்டு கொண்டதுதான்.

இதோடு விட்டு விடாமல், தமிழக காவல்துறையினர் பாரபட்சம் இல்லாமல் நன்கு துப்பறிந்து இவர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்து பொதுவில் அகிம்சை வேடம் போடும் பல முஸ்லிம் தலைவர்களையும் கைது செய்து வெளிக்கொணர வேணும். இந்த 'இறைவன் ஒருவனே' "ஏகத்துவம்' "முன்னேற்ற கழகம்" எல்லாவற்றிலும் இந்த விஷப்பூண்டுகள் இருக்கலாம்.

நன்றி

ஜயராமன்ஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com