இந்த blog உருவாக்குதற்கு முன்னால் திண்ணை இதழில் எழுதிய சில கட்டுரைகள்:
பாரதத்தின் பூஜ்யக் கண்டுபிடிப்பு ஏற்கப்பட்ட வரலாற்று உண்மை (7/6/06)
சமூக நீதியும், இட ஒதுக்கீடும் - சில மாற்றுச் சிந்தனைகள் (6/29/06)
கண்ணகி சிலை விமரிசனங்களில் ஏன் இந்து விரோதக் காழ்ப்புணர்ச்சி? (6/22/06)
ஞான. ராஜசேகரனின் பாரதி - சில திரைப்படத் திரிபுகள் (6/15/06)
கண்ணகி சிலை விவகாரமும், மரபு மறு பரிசீலனைகளும் (6/11/06)
டாவின்சி கோட்... டான் பிரவுன்... பாரதி ! (6/1/06)
நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள் (11/11/04)
தமிழில் குழந்தைப் பாடல்கள் (9/25/03)
கதிரவனைத் தொட விரியும் சிறகுகள். அரக்கத் தனத்தை எதிர்த்துப் போரிடும் சிறகுகள். தருமத்தின் துணை நிற்கும் சாமானியனின் சிறகுகள்.
Thursday, July 27, 2006
Thursday, July 13, 2006
மொழியாக்கங்கள் - தொகுதி 1
- கவிதைகள்:
- அன்னை காளி (சுவாமி விவேகானந்தர்)
- அமைதி (சுவாமி விவேகானந்தர்)
- தாயே வணங்குகிறோம் (பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர்)
- கட்டுரைகள்:
- கற்று மறத்தலும், முன் நோக்கிச் செல்லுதலும் - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
கவிதைகள் - தொகுதி 1
ஏற்கனவே திண்ணை இதழில் வெளிவந்த கவிதைகள் :
2004:
வினாக்கள் வியப்புகளாகட்டும்
2003 :
வாயில் விளக்குகள்
இரண்டு காதல் கவிதைகள்
அனுமன் வேதம்
சகாதேவன் பிரலாபம்
2002:
முக்கால் வயது முழுநிலவு
தன்னாட்சி..?
அனைத்தும் ஒன்றே!
எல்லாம் ஆன இசை
பாரதி தரிசனம்
வேகத் தடுப்புகள்
இயலை விஞ்சி விட்ட செயல்
நம்பிக்கை
காவிரீ!
2004:
வினாக்கள் வியப்புகளாகட்டும்
2003 :
வாயில் விளக்குகள்
இரண்டு காதல் கவிதைகள்
அனுமன் வேதம்
சகாதேவன் பிரலாபம்
2002:
முக்கால் வயது முழுநிலவு
தன்னாட்சி..?
அனைத்தும் ஒன்றே!
எல்லாம் ஆன இசை
பாரதி தரிசனம்
வேகத் தடுப்புகள்
இயலை விஞ்சி விட்ட செயல்
நம்பிக்கை
காவிரீ!
Tuesday, July 11, 2006
தமிழில் blog எழுதுவது எப்படி?
தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணி எப்படி என்று தெரியாமல் முழிப்பவர்களுக்க்காக இந்த வலைப்பூவை (web log) மடலவிழ்க்கிறேன். How to write Tamil blogs?
ஒன்றும் பிரமாதமில்லை. வழக்கமாக செய்வது போல ஒரு blogger id உருவாக்கிக் கொள்ளுங்கள் - இந்த வலைத்தளத்திலேயே அதை செய்யலாம். பிறகு ஆங்கிலத்திற்குப் பதிலாக, தமிழில் டைப் செய்ய வேண்டியது - அவ்வளவு தான் - இதற்கான வழிமுறைகளுக்கு இங்கே பாருங்கள்!. ஏற்கனவே முரசு அஞ்சல் போன்ற தமிழ் மென்பொருள்களைப் பயன் படுத்தியிருந்தால் இது இன்னும் எளிது.. இல்லையென்றால் ஒரு புதிய கீ-போர்ட் அமைப்பைக் கற்றுக் கொண்டு விடலாம் மிக எளிதாக !
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
- பாரதி