Sunday, July 01, 2007

ஒரு மத அழிப்பு மற்றும் மக்கள் அழிப்பின் கதை

பங்களாதேஷில் இந்துக்களுக்கு தொடர்ந்து இழைக்கப் பட்டு வரும் மனிதத் தன்மையற்ற வன்கொடுமைகள் பற்றி தமிழில் மிகக் குறைவாகவே எழுதப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.. இந்த வார திண்ணையில் அருணகிரி எழுதிய கட்டுரை உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களால் கூட இந்தப் பிரசினை கண்டுகொள்ளப் படாததன் சோகத்தை விவரிக்கிறது..

அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன் -


ஒரு மத அழிப்பின் கதை

- அருணகிரி

சில நாட்களுக்கு முன் பள்ளி விழா ஒன்றில் அழகான வங்காள நடனம் ஆடிய ஒரு குழந்தையின் தந்தையான ஒரு பங்களாதேஷி இந்துவுடன் பேசிக்கொண்டிருந்தேன். உலகமே அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருக்க, ஐ-நா. அமைதி காக்க திட்டமிட்டு பங்களாதேஷி இந்துக்கள் எப்படி படிப்படியாக அழிக்கப்பட்டார்கள், படுகிறார்கள் என்பதை ஒரு மெலிதான விரக்தி புன்னகையுடன் அமைதியாக ஒரு மணி நேரம் நிதானமாக விளக்கினார். கல்விக்கூடங்களில் discrimination, அரசாங்கத்தில் வேலையை எண்ணிப்பார்க்கக்கூட இயலாத நிலை, வியாபாரம் நடத்தமுடியாமல் terrorize செய்யப்படுவது, நிலங்கள் பறிக்கப்படுவது, இந்தியாவில் மதக்கலவரம் வந்தால், சதாம் உசேன் செத்தால் என்று எல்லாக்காரணங்களை வைத்தும் அடிக்கப்பட்டும், கொல்லப்பட்டும், கற்பழிக்கப்பட்டும் கொடிய மனித இன அழிப்பு தொடர்ந்து நிகழ்ந்த வேளையில் எப்படி மனித நேய அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்புகளும், என்.ஜி.ஓ.க்களும், இந்திய அரசும், ஐ.நா. சபையும் அமைதியாக அதனைப்பார்த்துக்கொண்டு இருந்தன என்பதை உணர்ச்சி வசப்படாமல் விவரித்தார். பிரிவினையில் தொடங்கி, 1971 போரில் பாகிஸ்தானாலும் வங்க ரசாக்கர்களாலும் கொன்று குவிக்கப்பட்டு, பின்னர் இன்று வரை, 30 வருடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இந்துக்கள் பங்களாதேஷிலிருந்து அழிக்கப்பட்டு விட்ட நிலையை விளக்கினார். கிறித்துவ, புத்த மைனாரிட்டிகள் மக்கள் தொகை அதே நிலையில் இருக்க இந்துக்கள் சதவீதமோ 1990- தொடங்கி பத்து வருடங்களில் 50% குறைந்து விட்டது என்றார். ஒரு பாப்ரி மஸ்ஜித் அழிப்பில் பொங்கி எழுந்த உலக என்.ஜி.ஓ.க்கள், அந்நிகழ்வைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான இந்துக்கோவில்கள் தரைமட்டமாக்கப்படதை எதிர்த்து முணுமுணுப்பு கூட எழுப்பாத அவலத்தைக் குறிப்பிடும்போது மட்டும் அவர் குரல் சற்றே உயர்ந்தது.

அவரது கோபம் கிழக்கு வங்காள முஸ்லீம்களை விட மேற்கு வங்காள இந்துக்கள் மீதே அதிகம் இருந்தது. பங்களாதேஷிலிருந்து உயிர் தப்பி அகதிகளாய் ஓடி வந்த இந்துக்களை, உள்ளூர் முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த வேண்டி, மேற்கு வங்காள "கம்யூனிஸ்டு" இந்துக்கள், செலக்டிவாக அவமதித்தும், கேவலப்படுத்தியும் , வாழ்நிலை மறுத்தும் அட்டூழியம் செய்வதாக வெதும்பினார். இது பற்றி இந்திய வெகுஜனப்பத்திரிகைகள் கண்டுகொள்ளாமல் மவுனம் காப்பதை விமர்சித்தார். மேற்கு வங்காள கம்யூனிஸ்டு இந்துக்கள் போல இந்து விரோத கேவல கும்பலை இதுவரை தாம் பார்த்ததில்லை என்றார்.

எப்படி இடதுசாரி மற்றும் கிறித்துவ, முஸ்லீம் அமைப்புகளின் உதவியுடன் ஐநா சபையிலும் இந்து-ஆதரவு என்.ஜி.ஓ அமைப்புகள் கம்யூனல் அமைப்புகள் என்று சொல்லப்பட்டு விலக்கப்படுகின்றன என்பதை விவரித்தார். பல முஸ்லீம் மற்றும் கிறித்துவ அமைப்புகள் தததம் நாட்டு அரசின் உதவியுடனும் ஆசியுடனும் ஐநாவில் உதவித்தொகையுடன் உலாவர, இந்து என் ஜி ஓ அமைப்புகளை இந்திய அரசு கைகழுவியது மட்டுமன்றி, அவற்றை எதிர்த்த பிரச்சாரத்திற்கும் (காங்கிரஸ் காலத்தில்) உதவியதாகக் குற்றம் சாட்டினார். பிஜேபியும் சரி, காங்கிரஸும் சரி பங்களாதேஷ் இந்துக்களின் விஷயத்தில் முழுமுயற்சி எடுத்து உதவவில்லை என்று ஆதங்கப்பட்டார்.

கடைசியாகச்சொன்னது மனதில் முள்ளாகத் தைத்து விட்டது: இன்று பங்களாதேஷில் இருக்கும் இந்துக்கள் பரம ஏழைகள்; குரல் எழுப்ப முயன்றால் கொல்லப்படுவோம் என்ற நிலையிலிருக்கும் அவல ஜன்மங்கள். இவர்களுக்கான குரல் வெளியில் இருந்துதான் வர வேண்டும். இந்திய அரசு கைவிட்டு விட்ட நிலையிலும், தொடர்ந்து HRBCM போன்ற பல அமைப்புகள் மூலமும், வலை மூலமும், ஐநா என்ற கல்சுவரில் முட்டிக்கொண்டும், இந்திய அரசு இயந்திரங்களின் மூலமும் முயன்று வருவதாகச் சொன்னார். 'இதனால் எந்த பயனும் விளையுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் எங்களால் செய்ய முடிவது இதுபோல குரல் எழுப்புவது ஒன்றுதான் என்பதனால், இதை ஒரு பூஜை போல தொடர்ந்து செய்து வருகிறோம் - தோற்கும் போரில்தான் ஈடுபட்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் இருந்தாலும்..." என்றார் மெல்லிய புன்னகை மாறாமல்.

பங்களாதேஷ் மத அழிப்பின் பின்புல உண்மைகள் சில:

- 1972-இல் விடுதலையடைந்த பங்களாதேஷ் புதிய நாட்டிற்கு அரசியலமைப்புச்சட்டத்தை மதச்சார்பற்றதாகவே இயற்றியது. ஆனால், 1977-இல் "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்ற இஸ்லாமிய வாசகம் அரசியலமைப்பின் முதல் வாசகமாக சேர்க்கப்பட்டது. இஸ்லாமியர் அல்லாதோர் அரசியலமைப்பின்படி ஜனாதிபதியாக முடியாது. இஸ்லாமிய மதவெறி நாடாக பங்களாதேஷ் உருப்பெறும் இந்த காலகட்டத்தில் முதன்மை ஆதரவு தெரிவித்த மூன்று நாடுகள்: சவுதி அரேபியா, லிபியா, சீனா ஆகியவை. 1988-இல் இஸ்லாம் பங்களாதேஷின் அரசு மதமாக வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது.

- பங்களாதேஷ் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தபோது "எதிரிச் சொத்து" என்ற பெயரில் இந்துக்களின் நிலங்கள், வியாபார இடங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருங்கே போரிட்டு பங்களாதேஷ் விடுதலையடைந்தபின் ஷேக் முஜிபுர் ரஹ்மான் இதனை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படது. அவரோ பழைய சட்டத்தை நீக்கி விட்டு ஆனால் அதே ஷரத்துகள் கொண்ட "அர்பிதா சம்பதி" சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் மூலம் இந்துக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இச்சட்டத்தின் மூலம் கிறித்துவர்களின் நிலங்களோ பவுத்தர்களின் நிலங்களோ இவ்வாறு பறிமுதல் செய்யப்படவில்லை. கடந்த முப்பது வருடங்களில் இவ்வாறு இந்துக்கள் இழந்த நிலத்தின் அளவு ஏறக்குறைய பத்து லட்சத்து நாற்பதாயிரம் ஏக்கர்கள். இன்றைய மதிப்பில் ஏறக்குறைய 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

- பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளில் இந்துக்கள் சேர்க்கப்படுவதில்லை.

- சிறுபான்மையினருக்கு எதிராக சிட்டகாங் பகுதிகளில் பங்களாதேஷ் முஸ்லீம்கள் நடத்தி வரும் பயங்கரவாதத்தில் ரத்தம் வழிய வழிய அடித்தே கொல்வது, வீடு புகுந்து குடும்பத்தினருக்கு எதிரேயே கற்பழிப்பது, கொலைகளை நிகழ்த்துவது ஆகியவை அடங்கும்.

- இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து அரசோ, காவல் துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த வன்கொடுமைகளில் கீழ்க்கண்டவை முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன: கொலை, கற்பழிப்பு, மிரட்டிப்பணம் பறித்தல், மிரட்டி ஆக்கிரமித்தல், சொத்துகளை சூறையாடுதல், கோவில்களைக் கொள்ளையடித்தல், விக்கிரகங்களை உடைத்தல், இந்து பண்டிகைகளை நடத்தவிடாமல் கலவரம் செய்தல் ஆகியவை.

- பல முற்போக்கு எண்ணம் கொண்ட பங்களாதேஷ் முஸ்லீம்களே இவற்றை எதிர்த்துப் பேசுகின்றனர் என்பது ஓர் ஆறுதலான விஷயம். ஆனால் இவர்களும் பெரும்பான்மை முஸ்லீம் அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்படுகிறார்கள். தஸ்லிமா நஸ்ரீன் உயிர் பயத்தில் வெளிநாட்டில் வாழ்கிறார்.

- 2001-இல் பங்களாதேஷ் தேசியக்கட்சி இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப்பிடித்ததும் இந்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

- கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைதான பல முஸ்லீம்கள் பங்களாதேஷில் பயிற்சி பெற்றதாகக் கூறினர்.

- பாரதப்பிரிவினையின்போது பங்களாதேஷ் மக்கள்தொகையில் இந்துக்கள் எண்ணிக்கை 29% சதவீதமாக இருந்தது; இது படிப்படியாகக்
குறைந்து இன்று 10% சதவீதத்தில் நிற்கிறது. ஒரு நாளைக்கு 500 பங்களாதேஷி மக்கள் அகதிகளாக பங்களாதேஷை விட்டு இந்தியாவுக்கு வருகின்றனர்.

- இந்துக்கள் பங்களாதேஷில் இஸ்லாமிய மதவெறி அரசால் உயிருக்கும், மானத்திற்கும், உடமைக்கும் உத்தரவாதமின்றி வாழும் நிலை உள்ளது. டார்ஃபோர், ருவாண்டா போன்ற ஒரு கொடுமையான அழிவுதான் இது; இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே ஒரு குழுவினர் அழித்தொழிக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது. ஆனாலும் டார்ஃபோருக்கும், ருவாண்டாவிற்கும் கிடைத்த வெளிச்சம் உலக அளவில் இன்னும் இப்பிரச்சனைக்குக் கிட்டவில்லை.

- முஸ்லீம் ஆதரவு இடதுசாரி என்.ஜி.ஓ.க்களும் சரி, அவர்களின் ஆதிக்கத்திலுள்ள ஐ.நா ஆசீர்வாதம் பெற்ற மனித உரிமைக் குழுக்களும் சரி, மற்ற மேற்கு நாடுகளும் இப்பிரச்சனைக்கு இன அழிப்பு அல்லது குழு அழிப்பு என்ற அளவில் உரிய அழுத்தம் தருவதில்லை. இதே கொடுமை கிறித்துவர்களின்மீதோ அல்லது முஸ்லீம்களின்மீதோ ஒரு நாட்டின் அதிகாரபூர்வ அரசு நடத்துமானால், மேற்சொன்ன அமைப்புகளும் அரசுகளும் 50 வருடங்களுக்கும் மேலாய் அதைப் பார்த்துக்கொண்டிருக்குமா என எண்ணிப்பார்க்கலாம். இந்துக்கள் அரசியல் ரீதியாக அணிதிரளாமல் இருந்தால், இப்படிப்பட்ட விலைபோன "நடுநிலைவாதிகளிடமிருந்தும்" ஆபிரஹாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் எப்படி தம் வாழ்வியல் உரிமையைக் காத்துக்கொள்ள இயலும்?

- பிற என்.ஜி.ஓக்கள் கைவிட்ட நிலையில், விரட்டப்பட்ட பங்களாதேஷிகள் "பங்களாதேஷ் சிறுபான்மையினருக்கான மனித உரிமைக்குழுமம் (HRCBM)" என்று தனியாக அமைத்துப் போராடி வருகிறார்கள். HRBCM வலைப்பக்கம் பங்களாதேஷ் இந்துக்களுக்கெதிரான கொடுமைகளை வெகுவாக முகத்திலறைந்தாற்போல் ஆவணப்படுத்தியுள்ளது-

முஸ்லீம்கள் சேர்ந்து இந்து ஒருவரை ரத்தம் வர வர அடித்தே கொல்லும் இந்தப் புகைப்படம் உட்பட.




http://www.hrcbm.org/(எச்சரிக்கை: இதில் உள்ள பல செய்திகளும் படங்களும் மனத்தை உலுக்குபவை):

4 comments:

அன்பு. பாலகுமார் said...

இத்தகைய மத வெறியர்களை அணு அயுதங்களாள் தாக்கி ஒட்டு மொத்தமாக கொல்ல வேண்டும்

அருணகிரி said...

பின்னால் எத்தனை முஸ்லீம் சிறுவர்கள் இந்த நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். என்ன மாதிரியான கொலைவெறி எப்படி தம் மத முல்லாக்களால் இச்சிறுவர்களின் கண் எதிரிலேயே மதக்கடமையாக நிகழ்த்திக்காட்டப்படுகிறது என்பதை கவனியுங்கள். உலக அளவில் பெரும்பான்மை பயங்கரவாதிகள் ஏன் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள் என்பதை நேரடியாக முகத்திலறைந்து ரத்த சாட்சியுடன் சொல்லும் புகைப்படம் இது.

Anonymous said...

மிகவும் வேதனை அளிக்கும் பதிவு அருணகிரி அவர்களே.

// பின்னால் எத்தனை முஸ்லீம் சிறுவர்கள் இந்த நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். என்ன மாதிரியான கொலைவெறி எப்படி தம் மத முல்லாக்களால் இச்சிறுவர்களின் கண் எதிரிலேயே மதக்கடமையாக நிகழ்த்திக்காட்டப்படுகிறது என்பதை கவனியுங்கள்//

எங்கள் கோவையில் அடிமாடுகளை கசாப்பு கடைக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளில் (இதைச் செய்பவ்ர்கள் பெரும்பாலும் முஸ்லீம் மக்களே) 10-15 வயது முஸ்லீம் பையன்கள் உட்கார்ந்து கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன். ஒருமுறை இதுபற்றி விசாரித்தபோது லாரியில் இருந்த பெரிய ஆள் ஒருவர் சொன்னதைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் - "மாட்டை அறுப்பதை இந்த பசங்க பார்த்து ரத்தம் மேல உள்ள பயம் போகவேண்டும் என்பதற்காகத் தான். மாடு என்ன கதறினாலும், எவ்வளவு ரத்தம் கொட்டினாலும், அறுத்து முடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு புரியவைக்கிறோம்.. பிற்காலத்தில இவர்கள் பெரியவர்கள் ஆனதும் ஒரு மோதல் என்று வந்துவிட்டால் அதில் இது தான் தேவைப்படும்" என்று சகஜமாக சொன்னார்!

நானும் அசைவ உணவு கறிகள் எல்லாம் சாப்பிபவன் தான். ஆனாலும் அறுப்பை பார்த்துக் கொண்டிருக்க எல்லாம் முடியாது - அப்படி இருக்கும்போது வேண்டுமென்றே இந்த சின்னப் பையன்கள் மனதில் கொலை செய்வது என்னும் விஷயத்தை எப்படி மனதில் ஏற்றுகிறார்கல் என்று எண்ணி வேதனை அடைந்தேன்..

கோவை குண்டுவெடிப்பு சமயம் நிகழ்ந்த கலவரங்களில் முஸ்லீம்கள் போலீஸ்காரர்களைக் கூட எப்படி ஈவிரக்கமில்லாமல் கண்டதுண்டமாக வெட்டிப் போட்டார்கள் என்பதை அப்போது இதனுடன் பொருத்தி எண்ணிப் பார்த்திருக்கிறேன்.

அருணகிரி said...

தவறு இஸ்லாம் என்ற மதத் தத்துவத்தில் இருக்கிறது- சொல்வது பங்களாதேஷ் முஸ்லீமாய்ப் பிறந்த ஒருவர். நிதானமாய் இக்கட்டுரையை முழுவதும் படியுங்கள். அங்கொன்றும் இங்கொன்றும்தான் எனினும் இப்படிப்பட்ட முஸ்லீம்களின் சுயவிமர்சனக் குரல்கள் ஒலிக்கத்தொடங்கியிருப்பது ஒரு சிறிய ஆனால் ஆரோக்கியமான மாற்றம்.

Tanveer Ahmed: Islam must face its uncomfortable truths

A particular theology is central to the problem of terrorism
--------------------------------------------------------------------------------

July 03, 2007

THE latest attack in Britain shows how the Islamist threat is being driven by something much grander than mere foreign policy or feelings of grievance. The perpetrators believe they are soldiers in the perceived historical battle between good and evil.
The methods of attack are becoming more brazen, amateurish and desperate, illustrated most profoundly by the burning terrorist at Glasgow airport shouting "Allah" while struggling with a policeman, but the ideological roots are unchanged.

As a commentator on Muslim affairs and home-grown terrorism, I am often asked whether there is something in Islam itself that is contributing to terrorist acts. As someone who is not a theological expert, I shy away from strong pronouncements on the issue, preferring to discuss the sociological roots of alienation and the modern symbol of protest that Islam has become.

But the question is impossible to avoid and I believe that theology is central and not peripheral to the problem. It is grounded in history, but the sparks have been generated by the information age.

While the images of poverty and war in countries such as Sudan, Palestine or Iraq combined with the relative disadvantage of some Muslim communities in countries such as France or Britain may contribute to radicalisation, the foundation for their acts lies very much in the set of ideas called Islam. I have lost count of the number of occasions disgruntled Muslims have responded to my writings with comments like "Islam is peace" or "You are not a Muslim any more".

Truth be told, I was never a practising Muslim, despite growing up in a Bangladeshi community where religiosity was the norm.

This had more to do with being raised in a secular household and society than any great misgivings about Islam. In fact, I often watched friends who were able to practise a spiritual version of the religion with envy, wishing that I could subscribe to a greater purpose than myself.


But with hindsight, I can see that what we now call extremism was virtually the norm in the community I grew up in. It was completely normal to view Jews as evil and responsible for the ills of the world. It was normal to see the liberal society around us as morally corrupt, its stains to be avoided at all costs. It was normal to see white girls as cheap and easy and to see the ideal of femininity as its antithesis. These views have been pushed to more private, personal spheres amid the present scrutiny of Muslim communities.

But they remain widespread, as research in Britain showed earlier this year: up to 50 per cent of British Muslims aged between 15 and 29 want to see sharia law taken up in Britain. This needs to be seen in the light of American data collated by the Pew Research Centre that showed close to 80 per cent of American Muslims believed they could move up the social ladder in the US and had no interest in Islamic laws on a public level. Like most things Australian, it is likely we sit somewhere between our British and American cousins.

But the threat is very real. It was reported yesterday that up to 3000 young Muslims are at risk of becoming radicalised in Sydney alone, according to research by a member of the now-disbanded Muslim Community Reference Group, Mustapha Kara-Ali. But when these views morph into the violent political act that is terrorism, it is very much based in theology.

At its core, Islam is deeply sceptical of the idea of a secular state. There is no rendering unto Caesar because state and religion are believed to be inseparable. This idea then interacts with centuries-old edicts of Islamic jurists about how the land of Islam should interact with the world of unbelievers, known as dar ul-kufr. The modern radicals then take it further, declaring that since, with the exception perhaps of Pakistan and Iran, there are no Islamic states, the whole world is effectively the land of the unbelievers. As a result, some radicals believe waging war on the whole world is justified to re-create it as an Islamic state.

They go as far as reclassifying the globe as dar ul-harb, "land of war", apparently allowing Muslims to destroy the sanctity of the five rights that every human is granted under Islam: life, wealth, land, mind and belief. In dar ul-harb, anything goes, including the killing of civilians.

While it may appear absurd to most, this nihilistic but exclusivist world view is clearly attracting significant numbers of young Muslims. British police have suggested the latest attacks and foiled plots may have involved teenagers. But the obvious absurdity of the set of ideas is still grounded in Islam, which, regardless of how theological experts argue, can be interpreted in many ways.

Muslim communities must openly argue precisely what it is they fear and loathe about the West. Much of it centres on sexuality. This is the first step in rooting out any Muslim ambivalence about living in the West. But thereafter, the argument must proceed rapidly to Islamic theology and all its uncomfortable truths - from its repeated glowing references to violence, its obsession with and revulsion at sex and its historical antipathy to the very possibility that reason can exist as separate from God.

Tanveer Ahmed is a Sydney-based psychiatry registrar and writer.


http://theaustralian.news.com.au/story/0,20867,22005648-7583,00.html