Thursday, August 30, 2007

..இன்னொரு மிதவாத தமிழ் முஸ்லீமின் முகத்திரை கிழிகிறது

முத்தமிழ் குழுமத்தில் நடந்து வரும் இந்த விவாதத்தை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது..

விஷயம் இதுதான். தான் எழுதிய பதிவில் இடி அமீன், ஒசாமா பின் லேடன் இவர்களை "அவன்" என்று குறிப்பிட்டு செல்வன் எழுதியிருந்தார். உடனே அங்கிருந்து வந்தார் பழைய கிரிக்கெட் வர்ணனை புகழ் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் ஐயா.

".. இடி அமீன், ஒசாமா பின் லதெயின் என்கிற பெயர்கள் வந்ததோ தொலைந்தது. "அவன்" இவன் என்று ஒருமையில் ஆரம்பித்து விடுவார்கள். யாராக இருக்கட்டுமே ஏன் இந்தப் பண்பாட்டுச் சீர்கேடு ?"

செல்வன் விடுவாரா? இப்படி எழுதினார் -

தீவிரவாதியை அவன்,இவன் என்று எழுதாமல் அவர்,இவர் என்றா எழுத முடியும்?:-).
சந்தன கடத்தல் வீரப்பனை அவன்,இவன் என்று தான் எழுதுகிறோம்<
http://thatstamil.oneindia.in/news/2000/09/06/return.html>..நம்பலைன்னா சுட்டியை பாருங்க:)
பங்க் குமாரை அவன் இவன் என்று தான் எழுதுகிறோம். நம்பலைன்னா அதுக்க்கும் சுட்டி<
http://thatstamil.oneindia.in/news/2006/12/13/latika.html> இதோ
முட்டை ரவியை அவன் இவன் என்று தான் எழுதறோம். சுட்டி<
http://thatstamil.oneindia.in/news/2006/10/22/rowdy.html>
இதை விட மோசமா எருமைன்னெல்லாம் <
http://holyox.blogspot.com/2006/10/202.html> பண்டிதர்கள் சிலரை எழுதிருக்கேன்..:-))
நாவிதர் <
http://holyox.blogspot.com/2007/08/324_23.html> அப்படின்னு மரியாதையா தான் இதுவரை எழுதிருக்கேன்.
ஆனா பின்லேடனை எல்லாம் அவர் இவர்ன்னு எழுத சொல்லாதீங்க...அவனை அவன்,இவன்னு எழுதறதே ஜாஸ்தி மரியாதையோன்னு தோணுது:-))


ஜப்பார் ஐயாவுக்கு உள்ளுக்குள் பயங்கர கோபம் போலிருக்கிறது - எழுதுகிறார் -

"... அமெரிக்கா செய்யும் கொடூரங்களையும், அநியாயங்களையும், அக்கிரமங்களையும் நிங்கள் நியாயமானவைதான் என்று வாதிட்டால், நியாயப் படுத்தினால், ஒசாமா பின் லதைனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அமெரிகக அக்கிரமங்களுக்கு ஆப்பு வைக்கும் ஒரே ஆண்பிள்ளை ஒசாமா என்று அரேபியாவில் சொல்கிரார்கள். அரேபிய அரச குடும்பத்தை விட செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்த குடும்பம் பின் லதைனின் குடும்பம் என்றும் அங்கே குறிப்பிடுகிரார்கள். "

அப்படிப் போடுங்க அரிவாள ! முதலில் இவர் எழுதியதைப் படித்ததும் ஜப்பார் ஐயா எல்லாருக்கும் மரியாதை குடுக்கச் சொல்றாருப்பா என்ற எண்ணம் தான் இயல்பாகத் தோன்றியது. மேலே உள்ளதைப் படித்ததும் தான் இவரது உண்மையான நோக்கம் தெரியவருகிறது.

உண்மையில் இவருக்கு வந்த கோபம், முட்டை ரவி, பங்க் குமார் ரேஞ்சுக்கு செல்வன் ஒசாமாவை தாழ்த்திவிட்டார் என்பது தான்.. பாவம் அதைச் சொல்லவேண்டாம் என்று நினைத்தாலும் வந்து விட்டது! அதுவும் பாருங்கள், அந்த லதைன் என்ற அரபி உச்சரிப்பு பிசகாமல் தன் ஹீரோ பெயரை எழுதியிருப்பதை

இந்தியாவை எதிரி நம்பர்-2 என்று வெளிப்படையாக அறிவித்த இந்த இஸ்லாமிஸ்ட் தீவிரவாதி மீது என்ன பரிவு, என்ன மரியாதை ! இவருக்கும் தங்கள் வீடுகளில் பின் லேடன் படத்தை வைத்திருக்கும் ஹைதராபாத் ஜிகாதி ஆதரவாளர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் இல்லத்தில் வைத்திருக்கிறார்கள், இவர் இதயத்திலேயே வைத்திருப்பார் போல.

இந்த கடைந்தெடுத்த தேசத்துரோகத்தை கண்டுகொள்ளாமல், கண்டனம் செய்யாமல் வழக்கம் போல கும்மி அடித்து காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அந்த குழுமத்தில். முற்றிப் போன திம்மித் தனம் !

ஜப்பார் சொல்கிறார், அமெரிக்காவை எதிர்த்து போராடும் ஆண்பிள்ளை ஒசாமா என்று.

அமெரிக்காவைவிட அதிகமாக குழந்தைகளை சூடானில் இஸ்லாமிஸ்டுகள் கொல்வதோ அல்லது சதாம் விஷவாயுவிட்டு கொன்றதோ இவர்கள் கண்களுக்கு தென்படவில்லையா? அதே போன்று ஒரு கற்பழிப்பை கண்டு காஷ்மீரிலும், ஈராக்கிலும் கொதிப்பார்கள் - இங்கே அப்படிச் செய்பவர்களுக்கு அரசு தண்டனை வழங்குவதும், பொதுநலமிகள் போராடுவதும் அவர்கள் கண்ணுக்கு தென்படாது.

ஆனால், சூடானில் கற்பழிக்கப்படும் கறுப்பின இஸ்லாமியப் பெண்கள், ஆஃப்கானிஸ்தானில் முஜாஹித்தீன்களால் கற்பழிக்கப்படும் இஸ்லாமியப் பெண்கள், சதாமின் சேனையினால் கற்பழிக்கப்பட்ட ஷியா, குர்து பெண்கள் - இந்த விஷயங்களெல்லாம் இவர்கள் கண்களிலேயே படாதா?

இந்த ஒசாமா இன்று தான் அமெரிக்காவை எதிர்த்து போரிடுகிறார். நேற்று ரஷ்யாவை எதிர்த்து போர் புரிந்தார். இன்று இவர்கள் அமெரிக்கா குழந்தைகளை கொல்கிறது என்று வாதிடுவார்கள். அப்போது நேற்றே ஒசாமா தீவிரவாதிதானே? சரி, ரஷ்யாவும் ஆஃப்கானியர்களை கொன்றது, ஆக்கிரமித்தது என்று வைத்துக்கொண்டால், அதே போன்று சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்கிரமித்தானே அப்போது எங்கே போனார் - உயர்குல வீரர் ஒசாமா பின் லதைன்?

ஒரு மதவெறியனை, பயங்கரவாதியை, மனித மிருகத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஜப்பாரை தட்டிக் கேட்காதது மட்டுமல்ல, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் தமிழர்களைச் சொல்லவேண்டும்....

வேறு யாரை நொந்து கொள்வது நாம்?

7 comments:

ஜயராமன் said...

ஏனுங்க, எனக்கு ரெண்டு சந்தேகமுங்க.

இந்த இடி அமீன் ஆம்பிளை இல்லையாங்க. அப்படீன்னா, அவரு பேரை எப்படீங்க மாத்துறது. ஆமா, அந்த இடி அமீன் மனித மாமிசம் எல்லாம் திம்பாராமே. அப்படின்னா அவரு நல்ல முஸ்லிம் ஆம்பிளையாகத்தானுங்களே இருக்கணும். குழப்புதுங்க.

அப்புறம், இடி அமீனை 'இடி அமீர்' அப்படீன்னு கூப்பிட்டுக்கலாம். ஆனா, ஜப்பார் சாரை எப்படீங்க மரியாதையாக இன்னோரு 'ர்' போடறது. ஜப்பார்ர்ர்ர் ன்னு சொன்னா டயரு தேயுதுங்க.

ரொம்ப கம்ப்யூசனா கீதுங்க. ஒசாமா லாடர்ர்ர்ஐ கேட்டு சொல்லுங்க

Anonymous said...

//// இவருக்கும் தங்கள் வீடுகளில் பின் லேடன் படத்தை வைத்திருக்கும் ஹைதராபாத் ஜிகாதி ஆதரவாளர்களுக்கும் என்ன வித்தியாசம்? ////

அவுங்க குண்டு வைப்பாங்க. ஆம்பிளைங்க. இவிங்க அதுக்கு கை தட்டுவாங்க. வெளியில வேசம் போடுவாங்க.

முகமது said...

பின்லேடன் அவனது அப்பாவுக்கு ஐம்பத்தைந்தாவது குழந்தையாம். அவன் அப்பனுக்கு தின்பதும், பெண்களை புணர்வதுமே வேலையாக இருந்திருக்கும் போலிருக்கிறது. சரி,செய்தது தான் செய்து தொலைத்தான். காண்டமாவது போட்டு தொலைத்திருந்தால் இப்படி ஒரு பீ தின்னும் பன்னியை பெற்று தொலைப்பதிலிருந்து தப்பித்திருக்கலாம்.

இந்த மாதிரி பன்னி பண்ணையை நடத்தி வந்த பின்லாடன் குடும்பத்தை ஜப்பான் அய்யா உச்சி முகர்ந்து மெச்சி கொள்கிறார்.அட தூ

Anonymous said...

அசோகன் பணக்காரரின் பையன் என்று தெரிந்ததும் பாலையா உடனே அசோகரு உங்க மகருங்களா? என்று ஆரம்பிப்பது )) என்பது பழைய கா நேரமில்லை ஜோக். சிறிது நாட்களுக்கு முன்பாக மன்மோகன் ஹனீஃ பற்றி எழுதிய ஸ்பூஃபில் இது போன்ற கிறுக்கர்களை மனதில் வைத்துதான் ஹனீஃபரு என்று மன்மோகன் சொல்வது போல இருந்தது. முதலில் இந்த ஜப்பார்ர்ர்ர், இவரது மகர் ஆசீஃப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பதிவில் போய் "ன்" ஐத் தேடட்டும். முதலில் ஜப்பார்ர்ர்ர்ர்ர்ர் தன் மகருக்கு அறிவுரை சொல்லி விட்டு வந்து அப்புறமா செல்வனுக்கு சொல்லட்டும். அப்படியே ஆசீஃப்ர்ர்ர்ர்ர் பிராமணக்ர்ளை கிண்டல் செய்து போட்ட "பாப்பானைக் கொன்ற யானை" பதிவையும் ஜப்பார்ர்ர்ர்ர்ர் படிக்கட்டும் அப்புறம் பேசட்டும் வந்துட்டானுங்க துத்தேறிங்க

பாப்பானைக் கொன்ற யானை பதிவு போடுறீயே? பதிலுக்கு நாங்களும் ஒரு அசிங்கமான முகத்தைப் போட்டு, கோர முகம் அது, கொடூர முகம் அது, தீவீரவாத முகம் அது, சிறு பெண்களை வன் புணர்ந்த முகம் அது என்று முகமதுக்களை அடுக்கினால் தாங்குவாயா நீ? இந்த ஜப்பாரும் சரி அவரது மகரும் சரி சரியான தீவீரவாத ஆதரவுக் கும்பல்களே.

ராஜரிஷி சோ ரசிகன் said...

Such mindset which prevails among moderates like Mr.Jaffar is condemnable.I condemn it vehemently.

Thanks for this post sri.jatayu

Anonymous said...

நேரடி குண்டு வைப்பவனைவிட இந்த மித வாதங்கள் ரொம்ப டேஞ்சர்.த.மணத்தின் நாற்றம் எப்படி பரவுது பார்த்தீர்களா.பட்டறை நடத்தியவர்களின் தமிழ் தொண்டு அவர்களின் வசை பாடலில் தெரிகிறது.எந்த அளவிற்கு தரம் குறைந்த மனம் இருந்தால் இது போன்ற வார்த்தகள் வெளிவரக் கூடும்!?
அன்புடன்
பொன்.பாண்டியன்

Anonymous said...

Very sad to see such big personalities stooping so low because of their religious fanaticism. I had lot of respect for this person and his son asif meeran bhai. Now I realise that all of them are just fooling tamils and dreaming of a pakistan in tamilnadu.