பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!
இந்து மத சாத்திரங்கள் சாதிப் பாகுபாடுகளையும், பெண்ணடிமைத் தனத்தையும் வளர்க்கின்றனவா? இந்துத்துவம் சாதிய ஆதரவு சித்தாந்தமா? உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் உண்மையிலேயே இந்தியாவைக் குறிவைத்து மதமாற்றத் திட்டங்கள் தீட்டுகின்றனவா? .....
சமூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்?
நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். ஜெ.ராம்கியின் புத்தக விமர்சனம் சொல்வனம் இதழில் வந்துள்ளது.
இந்தத் தொகுப்பில் அடியேன் எழுதிய, மொழியாக்கம் செய்த கட்டுரைகளும் உண்டு!
No comments:
Post a Comment