ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் மனம் கனிந்த ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்!

(இந்த வாழ்த்து அட்டை பெரிய வடிவில் இங்கே)
சக்தியின் திருநாள், வெற்றித் திருநாள் நமக்கும், நம் தேசத்திற்கும் சக்தியும், வெற்றியும் கொண்டுவரட்டும்!
கதிரவனைத் தொட விரியும் சிறகுகள். அரக்கத் தனத்தை எதிர்த்துப் போரிடும் சிறகுகள். தருமத்தின் துணை நிற்கும் சாமானியனின் சிறகுகள்.
அனைவருக்கும் மனம் கனிந்த ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்!