Wednesday, July 18, 2007

தீவிரவாத குற்றவாளிக்கு பரிந்து பேசும் இந்திய அரசு: வெட்கக்கேடு!

ஆஸ்திரேலியாவில் தீவிரவாத குற்றம் சாட்டப்பட்டு காவலில் இருக்கும் முகமது ஹனீஃபிற்காக இந்திய அரசும், ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு அன்பைப் பொழிந்து கொண்டிருப்பதைக் கண்டு மனம் நொந்த ஜடாயு "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பத்திரிகைக்கு எழுதிய கடிதம் -

Dear Editor,

There are news reports that “Stepping up pressure on Australia over Mohammad Haneef issue, India on Tuesday summoned its ambassador in New Delhi to convey its concern and emphasize that the doctor from Bangalore be treated in a fair manner”. This, a day after Indian government made an extra ordinary request to Australia to treat Dr. Haneef fairly.

Has the Indian govt. ever cared to summon the ambassadors of Saudi Arabia and other Gulf countries, where many Indian citizens are the victims of extreme brutality and torture from their employers, apart from non-payment of wages? Has the Indian govt. ever expressed its concern for the Indian women victims who get sexually abused in these Gulf countries, often by the men who employ them?

Ah! What an exemplary and overt gesture of solidarity overflowing from Indian government officials and the prime minister himself for *one* Mohammed Haneef accused of criminal conspiracy in the UK terror plot! For a Haneef, merely detained for questioning in Australia, neither harassed or insulted, but treated in the best possible manner, certainly under conditions much better than Indian police lockups. Can the craving for a couple of Muslim votes bring a PM and his political bosses stoop to such abominable levels?

Today’s Times of India has dedicated one full page interview of Haneef’s wife with her emotional outbursts. Did this newspaper publish even a quarter page report of the travails of the family of Suryanarayana, the Engineer from Hyderabad who was brutally beheaded after torture by the Jihadi gangs of Afghanistan in April 2006, when he was posted in that country on Indian government service? Does anyone remember this newspaper publishing a one-page interview of a widow of a Kargil war hero?

What do the Indian govt. and the media want to convey to the citizens of India, Indian expatriates and the world at large?
That, they will turn a blind eye to the sufferings of innocent Indian expatriates, hardworking and law abiding in their countries of residence, but will empathize totally with the expatriates getting arrested for questionable and unlawful activities and Jihadi terrorism, bringing disgrace to the nation?
That Indian government welcomes and nurtures Jihadi terrorists and is deeply concerned about their fair treatment and well being?
That India is ready to be a sanctuary for the Jihadi murderers who will stage bomb blasts in India, killing Indian citizens to rehearse for bigger International operations?

Shame on such a government, Shame on such a media.

Jataayu,
Bangalore

13 comments:

Anonymous said...

மன்மோகன் சிங் இன்னும் எவ்வளவு கேவலமாகப் போக முடியும் என்பது பற்றிய கற்பனை ஒன்று. இந்தக் கற்பனை உண்மையாகாது என்று சொல்வதற்கில்லை, இதற்கும் கீழே கூட இந்த மனிதர் போக முடியும். மன்மோகன் சிங் இந்தியாவின் அவமானச் சின்னம், உடனடியாக இந்த நபர் டிஸ்மிஸ் செய்யப் பட வேண்டும். தீவீரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் மன்மோகன் சிங் ஒரு தேசத் துரோகியும் தீவிரவாதியுமே ஆவார்
--------------------------------

இடம்: மன்மோகன் சிங் வீட்டுப் படுக்கையறை

ம சி: இப்படி எத்தனை நாளைக்குத்தான் இப்படித் தூங்காம கொட்ட கொட்ட முழிச்சிகிட்டே இருக்கிறது. இந்த ஆஸ்தேரிலியா கடன்காரனுங்க சீக்கிரமா ஹனீஃபரை பெயில்ல விட்டாக் கூட அதைக் காரணமா காட்டி கொஞ்சம் கண் அசந்துக்கிடலாம். இப்படி மாட்டிக்கிட்டேனே, கடவுளே

டிரிங், டிரிங், டிரிங். அடித்துப் புரண்டு படுக்கையில் இருந்து துள்ளிக் குதித்துப் போனை எடுக்கிறார்

ம சி: அலோ.

செயலாளர்: சார் நான் செக்ரடரி பேசுறேன். தூங்கிடலையே, நான் வேணா வந்து டான்ஸ் ஆடிக் காண்பிக்கவா?

ம சி: அடப் போய்யா நேத்து இப்படித்தான் பாட்டுப் பாடுறேன்னு சொல்லி என்னை தூங்க வைக்கப் பாத்தே, விஷயத்தச் சொல்லு.

செ: நம்ம ஹனீஃப் தம்பி ஃபோன்ல இருக்கு


ம சி: என்னது ஃஹனிஃபரு போன்லெயா?
அடச் சீ வாயக் கழுவு, அது என்ன மரியாதை இல்லாம ஹனீஃனு சொல்லிக்கிட்டு ஹனீஃபரு தம்பின்னு மரியாதையாப் பேசக் கத்துக்க.
முதல்ல லைனப் போடுய்யாஆஆஆஆ (அலறுகிறார்)

ஹனீஃப்: என்ன பி எம். என்ன தூக்கமா?

ம சி: அடச் சீ. நான் எப்படிங்க ஹனிஃபரு தம்பி நான் தூங்க முடியும்? நீங்க வெளியில வந்தாதான் நான் கொட்டாவி கூட விடுவேன். ஆவ் (கஷ்டப் பட்டு அடக்கிக் கொள்கிறார்)

ஹ: கட்டில்ல உட்கார்ந்தா பேசுறீங்க

ம சி: வீட்டுல உள்ள கட்டில எல்லாம் வித்தே புட்டேன். ஹாங்காங் (கட்டிலை விட்டு தள்ளீ நின்று கொள்கிறார்), இப்பவெல்லாம் நான் உட்கார்றது கூட இல்லீங்க தம்பி. (ஹாவ் அடக்கிக் கொள்கிறார்)


ஹ: இப்ப என்னமோ சத்தம் வந்துச்சே


ம சி: சீ சீ அதெல்லாம் சும்மா, இங்க காக்கா கத்துச்சி. ஏற்கனவே உங்க அம்மாவ டி வில பாத்ததுலே இருந்தே எனக்குத் தூக்கம் பிடிக்கல,நேத்து உங்க பீவி வேற டி வி ல வந்துட்டடங்களா, சுத்தமா இன்னும் ஒரு வருசத்துக்குத் தூக்கமே வராது போங்க


ஹ: குடியக் கெடுத்தீயே, என்னது என் பொண்டாட்டிய பாத்தா உனக்குத் தூக்கம் வல்லியா? ஹும் அவளுக்கு ஊருக்கு வந்து தலாக் வச்சிக்கிடுதேன். பர்தா போடாமய டி வில வந்தா, கள்ளச் சிறுக்கி.. வெட்டிப் போடுவேன் வெட்டி ஹூம் ஹூம் உறுமுகிறார்

ம சி: ஐயைய்யோ ஐயய்யோ அந்த அர்த்தத்தில சொல்லல ஹனீஃபரு தம்பி, அவுங்க துக்கத்தப் பார்த்து எனக்குத் தூக்கம் வரலேன்னு சொன்னேன்

ஹ: அது இருக்கட்டும். எப்ப என்ன பெயில்ல விடுவாங்கன்னு இந்த ஆஸ்தேரேலியாக் காரனுங்க கிட்ட கேட்டியா?

ம சி: கேட்டுக்கிட்டேதான இருக்கோம். எனக்கு அத விட்டா வேற வேல. மஹாராஷ்டிராவுல விவசாயி சாகுறான், அஸ்ஸாம்ல வெள்ளம் வந்து சாகுறான், அதெல்லாமா முக்கியம். நநன் எப்பப் பாருங்க ஆஸ்தேரேலியா பி எம் கூட ஹாட் லைன்லேயிதான் இருக்கேன்

ஹ: அட நீ இருக்கறது இருக்கட்டும்யா அவர் இருக்காரா? அத்தச் சொல்லு

ம சி: ஹி ஹி ஹி. ரொம்ப குறும்பு ஹனீஃபரு தம்பிக்கு. கவலையே படாதீங்க சீக்கிரமா மீட்டுக்கிட்டு வந்துறுவோம். அப்படி அவனுங்க மட்டும் அனுப்பலைன்னா மிலிட்டிரி கமாண்டோவை அனுப்பியாவது உங்களை இங்கே கொண்டு வந்துறுவோம். அது சரி அங்கன ஜெயில்ல வசதியில்லாம் எப்படி, ஏ சி கீ சி எல்லாம் ஒழுங்கா போடுறாங்களா?

ஹ: ஹும் ஹும் ஏதோ இருக்கு, சீக்கிரம் ஏற்பாடு பண்ணுயா

ம சி: இன்னிக்குக் கூட நம்ம செகரட்டரி ஒரு அறிக்கை விட்டுருக்காரு,ஆஸ்தேரிலியா கவுருமண்டு நம்ம ஹனீஃபரு தம்பி மேல மட்டும் கையை வச்சா தொலச்சிருவோம்னுட்டு படிச்சீங்களா?

ஹ: யோவ் அதப் படிக்கவா இங்க நேரம் எனக்கு புதுசா வாங்குன குண்டு பத்துன மானுவலைப் படிக்கவே நேரத்தக் காணும். இன்னிக்குள்ள என்ன விடலைன்ன்னா வெட்டிப் போடுவேன் வெட்டி

ம சி: எனக்கு ஒரு சந்தேகம் ஹனிஃபரு தம்பி, நீங்க நெஜமாவே டாக்டருக்குத்தான் படிச்சீங்களா, இப்படி வெட்டிப் போடுவேன் வெட்டின்னு அடிக்கடி சொல்றீங்களே

ஹ: யோவ் ரொம்ப முக்கியம். நான் சர்ஜனா இருந்தேன்யா

ம சி: அதான்ன பார்த்தேன்

ஹ: எங்க வாப்பா கடையில நான் தான் பெரிய சர்ஜன், பசு மாடு ஒரு நாளைக்கு நூறு வெட்டுவேன், அப்புறம் இந்த ஆடு, கோழி எல்லாம் ஐயாதான்.

ம சி: அப்ப டாக்டருன்ராங்க?

ஹ: அதுவா. உங்க காங்கிரஸ் ஆட்சில கசாப்பு கடைல வேலை பார்க்குற முஸ்லீம்களுக்கு எல்லாம் எம் பி பி எஸ் டிகிரி கொடுக்கணும்னு சொல்லி எலெக்ஷனுல்ல நீங்க போன தவா ஜெயிச்சது மறந்து போச்சா? அப்பிடி டாக்டர் ஆனவன் தான்

ம சி. ஆமாமாமாம். ஒடுக்கப் பட்ட, நசுக்கப் பட்ட முஸ்லீகளுக்குப் போகத்தானே நாட்டுல டாக்டர் டிகிரி எல்லாம். இஸ்லாமியர்களுக்காக நாங்க செஞ்ச சேவை ஒன்றா இரண்டா நியாபகத்துக்கு வர.

Anonymous said...

தொடர்ச்சி....
----------------

ஹ: என்ன ஆஸ்தேரேலியா ஜெயிலு, ஒண்ணும் சொகமில்ல., நம்ம மதானி அண்ணாத்த, அப்சலு அண்ணாத்த, பாட்சா அண்ணாத்த எல்லாம் எப்படி ராஜபோகமா இந்தியா ஜெயில்ல இருக்காங்க. அதுக்குல்லாம் ஒரு யோகம் வேணும், இந்த பாழாப் போன ஆஸ்தேரிலியா ஜெயில்ல வந்து மாட்டிக்கிட்டேன், என்னதான் இந்தியா காஃபீர் நாடுன்னாலும் இந்தியா இந்தியாதான்., அங்க மாதிரி ஜெயில்ல எங்களுக்கு ராஜ உபசாரம் உலகத்துல எங்கியும் தர மாட்டாங்க

ம சி: உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி ஹனீஃபரு தம்பி. கோவை ஜெயில்ல நம்ம மதானி பாய்க்குப் பாருங்க மசாஜ் எல்லாம் ஏற்பாடு பண்ணித் தர்றோம், செல்ஃபோன், சாட்டிலைட்டு ஃபோன், ஏங்கிட்ட கூட அப்பிடி ஒரு ஃபோன் கிடையாது. நம்ம பின்லாடரு ஐயா கூட ஹாட் லைன் கூட வச்சிக் கொடுத்திருக்கோம்னா அப்புறம் பாருங்களேன். பாலிவுட், கோலிவுட் அழகிகள் எல்லாம் கூட்டிட்டு வந்து ஜெயில்லேயே அவருக்குக் கலை விழா கூட ஏற்பாடு பண்னித் தரோம். நாங்க ஒடுக்கப் பட்ட, பாசிச சக்திகளால் அமுக்கப் பட்ட, ஆர் எஸ் எஸ் தீவீரவாதிகளால் வெறுக்கப் பட்ட இஸ்லாமிய சகோதரர்கள அவ்வளவு சீக்கிரமா கை விட்டுட மாடோம் ஹனீஃபரு தம்பி, நீங்க நின்னா எங்களுக்குக் கால் வலிக்கும், உங்களுக்குப் பசிச்சா நாங்க சாப்டுறுவோம், உங்களுக்கு கொட்டாவி வந்தா (ஹாவ் ஹாவ்) நான் தூங்கிருவேன்.

ஹ; என்னது?

ம சி: சுதாரித்துக் கொண்டு ஹி ஹி இல்ல இல்ல, கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டேன். நம்ம மதானி பாயை ஆகஸ்டு 1 அன்னிக்கு விடச் சொல்லி போட்டோம்., அவருக்கும் ஜெயிலு சும்மா ஜாலியாதான் இருக்குன்னாரு, இருந்தாலும் போரடிக்கும் பாருங்க அதான் மேலும் அவருக்கும் குண்டு கிண்டு எல்லாம் வச்சி ரொம்ப நாளாச்சுன்றாரு, அப்படியே சும்மா பம்பாய், காசி, மதுரா,ஹரிதுவாருன்னு போய் அவர் இஷடத்துக்கு குண்டு வச்சிட்டு வந்தா அவருக்கும் ஒரு உற்சாகமா இருக்கும் பாருங்க. நீங்க என்ன சொல்றீங்க? அதான். ஆகஸ்டு 1 ரிலீஸ்.

ஹ: ஆமாமா வெளில்ல வந்தோன்ன நம்ம மார்க்சிஸ்டு தோழர்கள் எல்லோரும் அவர மதச்சார்பற்ற கேரள மந்திரி சபைல சேரணும்னு சொல்லி வேட்டி அவுந்தது கூட தெரியாம ஒத்தக் கால்ல நிக்கிறாங்க

ம சி: கோபத்துடன். அவனுங்க கெடக்கானுங்க மரியாத கெட்ட பயலுக, மதானி பாய் தகுதிக்கும் தெறமைக்கும் ஒன்றரயணா கேரளா மந்திரிசபையிலயா போய் மந்திரியா இருக்கிறது. நீங்க எப்படியாச்சும் சொல்லி அவர நம்ம மத்திய அமைச்சரவைல சேரச் சொல்லோணும், ஹி ஹி ஹி (தலையைச் சொறிந்து கொள்கிறார்)

ஹ: ஆகட்டும் பார்க்கலாம். எந்த அமைச்சரவை தருவீங்க?

ம சி: அவரு திறமைக்கு உள்துறைதான்

ஹ: அப்ப அந்த பட்டீலு

ம சி: அவன் கெடக்கான் வெட்டிப் பய. ஒரு மதச்சார்பில்லாத அமைச்சரவையின் அமைச்சர் மாதிரியா அந்த ஆள் நடந்துக்குறான். வீட்டுக்குள்ளாற இந்து சாமி படம் எல்லாம் வச்சிருக்கானாம், அவன வெட்டிப் போடணும்ங்க கோபத்துடன் மூச்சு வாங்குகிறார். அதுக்கு நிங்க தாங்க வரணும். ஒரு மதச்சார்பற்ற மந்திரி மாதிரியா நடந்துக்குறான் ? நம்ம மதானி பாய்தான் அந்த மதச்சார்பற்ற மந்திரிப் பதவிக்கு லாயக்கு. நீங்க என்ன சொல்றீங்க?

ஹ: அப்ப அன்னை ?

ம சி: ஹி ஹி ஹி அன்னை சொல்லாம நான் சொல்லுவேனா? ஹி ஹி

ஹ: அதான்ன பார்த்தேன் நீங்க ஏதோ தனியா முடிவு எடுத்தீட்டீங்களோன்னு பார்த்தேன்

ம சி: அதென்ன அப்படி நினச்சீட்டீங்க. நேத்து எனக்கு குர்தா கிழிஞ்சி போச்சி, மாற்று குர்தா கூட அன்னை கிட்ட சொல்லிட்டுதான் வாங்குனேன்னா பாத்துக்குங்க ஆமாம்.

ஹ: சும்மா கொட்டாவி கிட்டாவி விட்டுக் கிட்டு இருக்காம என்னை சீக்கிரமா வெளியில கொணார்ற வேலையப் பாரும்

ம சி : அதை விட எனக்கு வேற வேலை என்னங்க தம்பி, அது சரி தம்பி வெளியில வந்து எதுனாச்சு முக்கியமான வேலை கீலை இருக்கோ? கேக்குறேன் கோவிச்சுக்கிடாதீங்க

ஹ: அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க நம்பளுக்கு மதக் கடமை இருக்கு இல்லீங்களா? அது முக்கியம் அல்லவா?

ம சி: ஆமாமாமா உங்க மதக்கடமையைத் தவறாம செய்ய வைக்கிறதுதானே எங்க கடமை. ஆமா மதக் கடமைன்னா இந்த ஹஜுக்குப் போறதா?

ஹ: ஹஜ்ஜுக்கா? ஹா ஹா ஹா ஹா

ம சி: ஹா ஹா ஹா

ஹ: நீங்க ஏன் சிரிச்சீங்க?

ம சி: இல்ல நீங்க சிரிச்சீங்க அதான்.

ஹ: எனக்கு சுவனத்தில் கன்னிகைகள் காத்திருக்கிறார்கள் சிங்ஜி. அப்படியே அங்கு ஒயின் ஆறாக ஓடுகிறது

ம சி: எனக்கும் வரணும்னு ஆசைதான், என் பொண்டாட்டி காபரே போனா திட்டுவா ஹி ஹி ஹி

ஹ: யோவ் நான் சொர்க்கத்துப் போறத்தப் பத்தி பேசிக்கிட்டிருக்கேன், ஓன் புத்தியப் பாரு

ம சி: மன்னிச்சுக்குங்க, ஏதோ ஜொள்ளு கலக்கத்துல தப்பா பேசிட்டேன் ஃபட்வா எதுவும் போட்டுறாதீங்க

ஹ: சொர்க்கத்துக்குப் போய் கன்னிகை கிட்ட ஜாலியா இருக்கணும்னா என்ன பண்ணனும்?

ம சி: குண்டு வைக்கோனும்

ஹ: சரியா பிடிச்சீங்க, அதுக்கு நான் வெளிய வரோணும்.

ம சி: ஏனுங்க நீங்க வர லேட்டாச்சுன்னா, நான் வேணாம் நம்ப ராஜா தம்பி கிட்ட சொல்லி ஒரு ஆயிரம் சிம் கார்டு ரெடி பண்ணி வைக்கச் சொல்லவா?

ஹ: யோவ் குடியக் கெடுத்த போ? அந்த ராஜா பய ஏற்கனவே நாட்டுல உள்ள காட்டையெல்லாம் வித்துப் போட்டான், கமிஷன் வாங்கிட்டு ஒர்க் ஆகாத காயலான் கடை சிம் கார்டா வாங்கி வச்சுறுவான்யா. அதெல்லாம் நாங்க பாத்துக்குறம், நீங்க என்ன பெயில்ல எடுக்குற வேலையைப் பாரு.

ம சி: எங்கேன்னு சொன்னீங்கன்னா, நாங்களே ஆளுகளை அனுப்பி வச்சுறுவோம், தம்பிக்கு ஏன் சிரமம்?

ஹ: ஐ ஐ ஆசையப் பாரு, கன்னின்னோன்ன உனக்கும் ஆசை அடிக்குதோ அதெல்லாம் நாங்க வச்சா மாத்திரம்தான் சொர்க்கத்துக்குப் போவோம், நீ எப்படி வச்சாலும் உனக்கு நரகம்தாண்டி. தூங்காம வேலையப் பாரு

ம சி: சரீங்க ஹனீஃபரு தம்பி டொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அட வச்சுட்டாரா . இப்பவாவது கொஞ்சம் கண் அசரலாம்.

Anonymous said...

தொடர்ச்சி......
----------------------

டிரிங் டிரிங் டிரிங்..........

ம சி: கண்கள் சிவக்க அட ஒரு நிமிஷம் கூட கள்ளத்தனமா தூங்க விட மாட்டுறானுங்களே. அலோ நான் பி எம் பேசுறேன்,. ஹனீஃபரு தம்பிங்களா?

கருணாநிதி: ஐயாவுக்கு இஸ்லாமியர்கள் மேல்தான் எவ்வளவு அக்கறை, இப்படி அல்லும் பகலும் அனுதினமும் உறங்காமல் அருமைத் தம்பி ஹனீஃபருக்காக உருகி ஓடுகிறதே உங்கள் இதயம். என் அண்ணன் அன்றே சொன்னார்.............

ம சி : (மனசுக்குள் இந்த நேரத்துல இவனோட கழுத்தறுப்பு வேற, எந்த பொண்டாட்டியோட எத்தனாவது பிள்ளைக்கு மந்திரிப் பதவி கேட்க்கப் போறானோ, நெனச்சாலே வயிறு கலங்குது) ஐயா வணக்கம், நீங்கள் நலமா? கோபாலபுர வீட்டு அண்ணி நலமா? ஆலிவர் ரோடு அண்ணி நலமா? கோபால புரத்து நாய்க்குட்டிகள் சீசர், ஜூலி, ராணி, ரீட்டா அனைவரும் நலமா? ஆலிவர் வீட்டு நாய்க் குட்டிகளான (மூச்சு வாங்குகிறது)...............

மு க: அனைவரும் நலமே. என் தமிழ் நாட்டு மக்கள் மீதுதான் உங்களுக்கு எவ்வளவு அக்கறை? என் அண்னா அன்றே சொன்னார் ........

ம சி: அது இருக்கட்டும் என்ன இந்த நேரத்திலே?

மு க: ஒன்றுமில்லை, நம் அன்புத் தம்பி ஹனீஃபர் அவர்கள் ஆஸ்தேரேலியச் சிறையில் பாம்புகள் பல்லிகள் நடுவினேலே இன்னல் உறுவதைக் கேட்க்கும் பொழுது என் உள்ளம் உருகுகிறது, அங்கு என் தம்பி கலங்கும் பொழுது இந்த அண்னனுக்கு இந்த வாழ்வு தேவையா? அப்படியாவது இந்தப் பாழும் வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா என்று என் மனசாட்ச்சி கேட்டிடும் வேளையிலே, கோமான்கள் கோலாகலமாக கோடி கோடியாக கோபுரட்தின் உச்சியிய்லே கோட்டான்கள் ..............

ம சி: விஷயத்துக்கு வாங்க

மு க: அப்படியாக என் உள்ளம் கலங்கிக் கொண்டிருந்த வேளையிலே நான் படும் துயர் தாளாது என் தமிழ் நாட்டு திரையுலகமே கண்னீர் விட்டு என் 84 வது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட முடிவு செய்தனர்

ம சி: அதுதான் போனவாரம் கொண்டாடினார்களே எத்தனை தடவை உங்கள் 84 வயதைக் கொண்டாடுவார்கள்

மு க: அடுத்த 85 வரும் வரை கோலாகலத்துக்கும் கொண்டாடத்துக்கும் கேட்பானேன், நாலு பேரை தீயில் இட்டுப் பொசுக்கினாலும் பரவாயில்லை உங்களுக்கு விழாக் கொண்டாடாமல் நாங்கள் தூங்க மாட்டோம் என்று திரைவான் நட்சத்திரம் சொல்லும் பொழுது பாழாய்ப் போன இந்த இதயத்துக்குத் தடுக்கவா மனம் வருகிறது? அதுதான் சரியென்று சொல்லி தம்பி ஹனீஃபின் துக்கத்தை இப்படி ஆற்றலாமே என்று நேற்றில் இருந்து 24 மணி நேரமாக கழிவறை கூட போகாமல் கலை நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன்

ம சி : (அடப் பாவி நான் இங்கே தூங்காம இருக்கேன் உனக்கு ரெக்கார்டு டான்ஸ் கேட்க்கிறதா) ஆம் ஆம் புண்பட்ட நெஞ்சச நடனம் பார்த்துத்தானே ஆற்ற வேண்டும்? ஆமா, நமீதா டான்ஸ் முடிஞ்சிருச்சா?

மு க : என் அன்புத் தங்கை மம்மத் கான் நடனமே இன்னும் முடிந்த பாடில்லை என் வேண்டுகோளுக்கிணங்க இப்பொழுது 20 வது முறையாக கலைச் சேவை செய்து கொண்டிருக்கிறார். அப்புறம் ரசிகா அப்புறம் சினேகா அப்புறம் ஸ்ரீரேயா அப்புறம்............

ம சி : நற நற நற. அது சரி விஷயத்துக்கு வாங்க

மு க: நான் இப்படி அல்லும் பகலும் உறங்காமல் இனிய நடனங்களை கண்டு களித்தாலும் அருமைத் தம்பி சிறையில் வாடும் பொழுது நீங்கள் உறங்காமல் இருக்கிறீர்களா என்று சோதனை செய்யத்தான் அழைத்தேன். எங்கள் வள்ளுவர் கண் தூஞ்சாமை என்று ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.

ம சி: ஹாவ்

மு க : அதில் அய்யன் சொல்லுகிறார். துலுக்கருக்காகத் தூங்காதான் வாழ்க்கை ......

ம சி: வள்ளுவர்னீங்க அவர் வேறயா?

மு க : அய்யன் திருவள்ளுவரர நீங்கள் அறியாதவரா., இதற்குத்தான் என் அண்ணன் அன்றே சொன்னார் வட நாட்டார் நம்மவரும் அல்லர் நல்லவரும் அல்லர், சிங்கத்தை நம்பலாம் சிங்கை நம்பக் கூடாது என்று சரியாகத்தான் இருக்கிறது.

ம சி: ஐயா தப்பா ஏதும் நான் கேட்க்கவில்லையே

மு க: அப்புறம் பேசுகிறேன் அருமை கலையரசி திரிஷா நடனம் ஆடுகிறார்கள் அடடா அடடா வுய் வுய் விசில் பறக்கிறது. ம சி காதைப் பொத்திக்கொள்கிறார். (மேடையில் பாட்டு முற்றாத இரவொன்றில் நீ பாட, முடியாத கதையொன்று நான் பேச...........)

தொடரும்.................

Anonymous said...

டிரிங் டிரிங் டிரிங்

ம சி: இப்ப எவனோ? அலோ எவுரு?

ஜெயலலிதா: நீங்கள் தூங்காமல் இருப்பதாகக் கேள்விப் பட்டேன் மனசு கேட்க்கவில்லை, நிஜமாகவே தூங்காமல்தான் இருக்கிறீர்களா என்று பார்த்து விடலாம் என்றுதான் அழைத்தேன். எங்கள் புரட்சித் தலைவர் அன்றே பாடி வைத்தார் கேட்க்கிறீர்களா?

தூங்காதே தம்பி தூங்காதே
துலுக்கரை மீட்டுக்கும் வரை தூங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
போர் படையில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடையினில் தூங்கியவன் முதல் இழந்தான்'
கொண்ட கடமையில் தூங்கியவன் ஓட்டிழந்தான்


கேட்டீங்களா? அப்படித் தூங்காமல் நம் இஸ்லாமியச் சகோதரர்களுக்காக நீங்கள் உழைக்க வேண்டும் என்பதத உங்கள் அன்புச் சகோதரி அறிவுறுத்த விரும்புகிறாள்

ம சி: இல்ல நான் தூங்கவே மாட்டேன், ஹனீஃபரை வெளியில் கொணராமல் நான் கண் தூஞ்ச மாட்டேன்.

ஜெ: ஆம் பசி நோக்கார் கண் தூஞ்சார் கருமமே கண்னாயினார்

ம சி: கருமம் (தலையில் அடித்துக் கொள்கிறார்) ஆமாம் ஆமாம் சரியாச் சொன்னீங்க

ஜெ: உங்களுக்கு எப்படித் தூங்காமல் இருப்பது என்பது பற்றி சில டிப்ஸ் கொடுக்கத்தான் அழைத்தேன்.

ம சி: கொடுங்க ரொம்ப நன்றி கண்னுல்லாம் அப்படியே சுத்துது சீக்கிரமா கொடுங்க

ஜெ: ஒன்றும் பிரமாதமில்லை நான் ஏற்கனவே புரட்சி தலைவர் எம் ஜி ஆர், கருணாநிதி, அருமை அண்ணன் வாஜ்பாயி, சென்னா ரெட்டி போன்றோரை பல மாதங்கள் தூங்க விடமால் வைத்திருந்திருக்கிறேன். வாஜ்பாயி அவர்கள் என்னுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பிரதமராக இருந்த பொழுது ஒரு நாள் கூட , ஒரு நொடி கூட அவரை நான் தூங்க அனுமதித்ததேயில்லை

ம சி: அதனால்?

ஜெ: அதே போல் இப்பொழுது நீங்களும் என்னுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் உங்களையும் எபொழுதும் தூங்காமல் சர்வ சதா காலமும் உங்களை விழிப்புடனே வைத்திருப்பேன், நீங்களும் நம் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு என்றென்றும் சேவை செய்து கொண்டே இருக்கலாம், அதனால் இப்பொழுதே அந்தக் கருணாநிதியை டிஸ் மிஸ் செய்து விட்டு ....................


ம சி : டர்பன் கலைய, கேசம் பிடறியில் இடி பட , தலையைப் பிய்த்துக் கொண்டு ஓடுகிறார், ஓடுகிறார் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடுகிறார்

முற்றும்..........

கால்கரி சிவா said...

ஜடாயு, உங்கள் கடிதத்தை பிரசுரித்தால் அவர்களின் மத சார்பின்மைக்கு பங்கம் வந்துவிடும்.

ஒசாமாவின் அடுத்த ஜாகை இந்தியாதான். பிரதமரே அவன் வீட்டில் காவலுக்கு நிற்பார்.

என்று தணியும் இந்த வோட்டு தாகம்...

Anonymous said...

Haneef bhai has merely done his duty as a faithful muslimeen. Why you all raise a hue and cry? If you want to blame, then blame his faith and not that innocent slave of allah.

Anonymous said...

Manmogan's action gave the wrong impression that India would stand with Terror outfits that are fought by International communities. This is not good
for the nation. I heard that there are many Indian christians who were
killed by arab countries for spreading christianity. There are many christians who are in their prisons based on mere mistrust. There are many fishermen of Islam, Christian, Sikh, and Hindu communities in the prisons of Pakistan and Srilanka. When the government is not openly
voicing its concern in the international forum for christian-muslim-hindu fishermen suffering in prisons, why in support of a person suspected for supporting terrorism?

ஜடாயு said...

ஹ ஹ ஹா .. .

அனானி, உங்கள் "தூங்காத கண்கள்" spoof அட்டகாசம். ஆசிட் நகைச்சுவையைக் குழைத்துப் போட்டு அத்தனை பேரையும் சிந்திக்க வைக்கிறீர்கள்.

மிக்க நன்றி.

ஜடாயு said...

// ஜடாயு, உங்கள் கடிதத்தை பிரசுரித்தால் அவர்களின் மத சார்பின்மைக்கு பங்கம் வந்துவிடும். //

ஆமாம், பிரசுரிக்க மாட்டார்கள் தெரியும் தான்.. இருந்தாலும் இந்த நான்சென்ஸை கேள்விகேட்டோம் என்கிற திருப்தி எனக்கு.

Anonymous said...

இந்த மன்மோகன் செய்வதுதான் தேசத்துரோகம். இந்த ஹனீபிற்காக நம் தேச நலனை தூக்கி எறிந்துவிட்டார். அவரின் கவுண்டமணித்தனமான "தூக்கம் போச்சூ, மாமா..." ராகம் ஒருபக்கம், ரொம்பவே பிரபலமாய் ஆகிவிட்டாலும், அவரின் இன்னொரு கமெண்டையும் தயவு செய்து பாருங்கள். "தீவிரவாதிகளுக்கு தேசமில்லை, மதமில்லை " என்கிறார் இவர். இவருக்கு என்ன கிறுக்கா? இவரை யார் டாக்டர் ஆக்கினார்கள்? கடந்த பல வருஷங்களாக இந்தியா பாகிஸ்தானை தீவிரவாதங்களின் கூடாரமாக உலக அரங்கில் சொல்லிக்கொண்டிருந்தது. இப்போது தீவிரவாதிகளுக்கு தேசம் கிடையாது என்றால் பாகிஸ்தான் சிரிக்காதா? அப்படியானால், பாகிஸ்தானை நாம் தீவிரவாதத்தை கட்டுப்படுத்து என்று எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தோம்? பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்று அறிவிக்க வேண்டும் என்று ஏன் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தோம்? மன்மோகனின் இந்த ஸ்டேட்மெண்ட் ரொம்பவுமே கத்துக்குட்டியாக இல்லை!

தீவிரவாதிகளுக்கு நாடு கிடையாது என்று சொன்னதன் மூலம் எல்லா தீவிரவாத நாடுகளையும் நாம் பொறுப்பிலிருந்து கழட்டி விட்டு விடுகிறோம். இது ஒரு உலகளாவிய பிரச்சனை என்று சொல்லி யாருக்குமே இப்போது பொறுப்பாக ஆக முடியாது. கேட்டால், பாலஸ்தீனத்தை பார், ஈராக்கை பார் என்று ஏதாவது ஒரு பிரச்சனையை சொல்லிக்கொண்டே குண்டு வெடித்துக்கொண்டிருப்பார்கள். உலகத்தில் ஒரு பிரச்சனையும் இல்லாதவரை இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று ஆகிவிடும். அப்போது எல்லோருக்கும் கொண்டாட்டம்தான்.

Anonymous said...

Very Well said, Jataayu.

Our PM Manmohan Singh is fooling and cheating people when he says "terrorists have no religion". See what the eminent Security expert B Raman says in this rediff chat -

http://inhome.rediff.com/news/2007/jul/12raman.htm

Q12 Princess asked, Hello Mr Raman, welcome to the chat...tell me,
what is the point in harping on "Islamic terror" when everyone knows
the terrorists really have no religion, no ideology, they are only
motivated to kill?
B.Raman answers, Only jihadi terrorists advocate and practice mass
casualty terrorism. Only they talk of terrorism with weapons of mass
destruction. They do have religion because they kill in the the name
of their religion. They don't kill in the name of poverty and misery
of the Muslims. They kill in the name of an Islamic Caliphate, they
kill in the name of Islamic solidarity. So we have to call a spade a
spade.

Anonymous said...

"தீவிரவாதிகளுக்கு மதம் இல்லை" எனச் சொல்லுகிற தகுதி மன்மோகன் சிங்கிற்கு உண்டா?

இதைச் சொல்லப் பொறுப்பானவர்கள் தீவிரவாதிகளும், துலுக்க மதத்தின் முல்லாக்களும்தான்.

தீவிரவாதிகள் மொகம்மதிய மதத்திற்காகத்தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்வதாகச் சொல்லுகிறார்கள்.

முல்லாக்களோ "இந்த தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் இல்லை. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவர்களை இஸ்லாத்திலிருந்து இன்று முதல் வெளியேற்றுகிறோம்" என்று இதுவரை அறிவிக்கவில்லை.

சம்பந்தப்பட்ட இருவரும் அமைதியாய் இருக்க, சம்பந்தமில்லாமல் மன்மோகன் சிங் இங்கனம் வழிவதற்குக் காரணம் என்ன?

இந்த வேலைக்கு அந்தாள் வேறு வேலை செய்து பிழைக்கலாம்.

சீ !! தூ !!

நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு.

எண்கோணம் [18222036756861491748] said...

Selective insomania for selective groups.

If hindus are shameless, others will only enjoy their nudity. No one else will cover their body.

So, do not blame Manmogan. Poor guy.