Friday, December 14, 2007

முகமது நபி மற்றும் அவர் குடும்பத்தினரின் கோர முடிவுகள்..?

மதவாதம், வன்முறை, சமூகம் பற்றிய ஒரு சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது.

வன்முறை வழியை மேற்கொள்ளாதவர்களும் சமூகத்தில் ஊடாடும் வன்முறைப் போக்கிற்கு பலியாகின்றனர் என்று மகாத்மா காந்தியின் படுகொலை பற்றி குறிப்பிட்டு ஒருவர் பிரஸ்தாபித்தார். இன்னொருவர் இயேசு கொடூரமாக சிலுவையில் அறையப் பட்டது பற்றிக் குறிப்பிட்டார்.
வேறொருவர் இஸ்மாமிய இறைத்தூதர் முகமது நபி அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரும் மிகக் கோரமான முறையிலேயே மரணமடைந்தனர் என்றார். இது பற்றி அந்த அளவு கேள்விப் பட்டதில்லை.. பின்னர் கூகிளிட்டுத் தேடியதில், உண்மையிலேயே முகமது நபி மற்றும் அவரது குடும்பத்தினரில் ஒருவருக்குக் கூட அமைதியான, நிம்மதியான முறையில் மரணம் சம்பவிக்கவில்லை என்று தெரிகிறது.

"பெருங் கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனினும் திறன் பெரிதுடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய் "

என்று மகாகவி பாரதி மகாத்மா காந்தியை வாழ்த்திப் பாடியதன் உட்பொருள் இந்த சம்பவங்களைப் படிக்கையில் மேலும் உறுதியாக நெஞ்சில் பதிகிறது.


இது பற்றி இணையத்தில் உள்ள தகவல்கள், கட்டுரைகளில் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் சிலர் அளித்த தகவல்கள் இதோ - இவற்றின் நம்பகத் தன்மை பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் தான் கூற வேண்டும்.

முகமது நபி அவர்களின் செல்லப் பேரன் உசைன் பாலைவனத்தில் அலைக்கழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மகள் பாத்திமா மீது நபி முகமதுவுக்கு ஏராளமான பிரியம் இருந்தது. தனக்கு ஆண்வாரிசு இல்லையென்பதால் பாத்திமாவின் மகன் உசைனின்(மற்றும் ஹசன்) மீது அவருக்கு மிகவும் பிரியம் இருந்தது. மேலும், முகமது தனது மகள் பாத்திமாவை அபுபக்கர் போன்ற இணைபிரியா நண்பர்கள் மணம்புரியக் கேட்டும் தனது குடும்பத்தில் இருக்கும் தம்பி(பெரியப்பா மகன்) அலிக்கே கொடுத்தார். அலியும் முகமதுவுக்கு மிகவும் பிரியமானவர். ஏனெனில், அவரது பெரியப்பாதான் முகமதை பாதுகாத்து வளர்த்தவர். அலி சில சமயங்களில் கட்டுப்பாட்டை மீறினாலும் முகமது அதை மன்னித்தார்(உதாரணமாக போரில் பிடிக்கப்பட்ட பெண் ஒருத்தியை முகமது பகிர்ந்து கொடுப்பதற்கு முன்பு அலி கற்பழித்துவிட்டார் - இது அப்போது பெரிய குற்றம் - அதாவது, கற்பழிப்பது குற்றமல்ல, ஆனால் போரில் கிட்டிய பொருளை தலைவர் முகமது நபி பிரித்துக் கொடுப்பதற்கு முன்பாக உண்பது பெரிய குற்றம் - ஆனால் அலியின் மீதுள்ள பிரியத்தால் முகமது , அலிக்கு இதற்கெல்லாம் உரிமை உண்டு என்று சொல்லிவிட்டார் - அதே போன்று அலி முறைதவறி ஒரு பெரியவரை கொன்றபோது, அதை நியாயப்படுத்தி ரசித்தார் - இப்படி அலியின் மீதான பிரியத்தைக் காட்ட ஏராளமான சம்பவங்கள் ஹதீதுகளில் உள்ளன) . இப்படிப்பட்ட பிரியமான மகள், தம்பி ஆகியோருக்குப் பிறந்த பேரன் உசைனின் முடிவு எப்படி இருந்தது?

Despite the figures of 72 men against thousands, it is recorded that the battle went on from dawn to dusk. However, the outcome was obvious, Husayn and his men were martyred. His women and children were taken captives. The captives were made to travel to Syria through the deserts of Iraq, tied in ropes and taken on camels without saddles, due to which many of the children fell off the camels and the women were not allowed to even stop and help their children. The graves of these children can still be seen in the desert between Karabla and Kufa. It is to be noted that people who did this with the family of Mohammad were themselves Muslims.
Today, martyrdom of Husayn ibn Ali is commemorated during every Muharram, with the most important of these days being its tenth day, Ashura.


http://en.wikipedia.org/wiki/Husayn_ibn_Ali#Battle_of_Karbala

உசைனின் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள் மற்ற முஸ்லீம்கள் (இதே பாணியில் பல கலவர இடங்களில் கழுத்தை அறுத்துக் கொல்வதை படித்திருக்கலாம் - சில சமயம் இப்படி அறுக்கும்போது அல்லாஹூ அக்பர் என்று சொல்லி அறுப்பர் - யூட்யூபில் தேடினால் இப்படி மாற்று மதத்தவர்களைக் கொல்லும் வீடியோக்கள் கிட்டும் - ஆனால், முகமதின் குடும்பத்திற்கே இது நிகழ்ந்தது பலருக்கு தெரியாது).

முகமது யூதப்பெண்களுக்கு, மாற்று மதக் குழந்தைகளுக்கு என்னத்தைச் செய்தாரோ, அதுவே அவரது பேரனுக்கும், பேரனின் மனைவிகள் குழந்தைகளுக்கும் நிகழ்ந்ததைப் பாருங்கள் - உசைனின் இரு பிள்ளைகளும் கொடூரமாக கொல்லப்பட்டனர் - தவித்த வாய்க்கு தண்ணீர் கூடத்தராமல், சுன்னி முஸ்லீம்களால்(இது பற்றி இணையத்தில் தேடினால் நிறையக் கிட்டும்). இன்னொரு பேரன் ஹசனோ முகமதைப் போலவே விஷத்தால் துடிதுடித்து செத்தார் (இதெல்லாம் ஒரு அரைநூற்றாண்டுகளுக்குள்ளாகவே 30? செக் செய்ய வேண்டும். நிகழ்ந்துள்ளதைக் கவனியுங்கள்).

ஹசனின் முடிவை விக்கிபீடியா இவ்வாறு சொல்கிறது:

Hasan ibn Ali, born in 625 AD, was the second Shia Imam and he also occupied the outward function of caliph for about six months. During that time Mu'awiayh marched his army into Iraq, the seat of Imam Hasan's caliphate. War ensued during which Mu'awiyah gradually subverted the generals and commanders of Hasan's army with large sums of money and deceiving promises until the army rebelled against Hasan. Finally, he was forced to make peace and to yield the caliphate to Mu'awiyah, provided it would again return to Imam Hasan after Mu'awiyah's death. In the year 50 A.H. he was poisoned and martyred by one of his own household who, as has been accounted by historians, had been motivated by Mu'awiyah
***
அலியின் முடிவும் கோரமாயிருந்தது (முகமதின் முடிவைப் போலவே). முகமது தனது கடைசி நாட்களில் விஷத்தின் கொடுமை தாங்காமல் துடிதுடித்துச் செத்தார் (யூதப்பெண்ணொருத்தி பழி வாங்கியது அது)


அதைப் போலவே ஒரு மோசமான முல்லா- சாமியார் கொல்லப்படுவதை பாகிஸ்தானின் பிரபல நாவலாசிரியை தஹ்மினா துர்ரானி தனது நாவலொன்றில் எழுதியிருப்பார். அவருக்கும் ஃபத்வா எல்லாம் கிட்டியது தனி கதை). ...

முகமதுவின் தம்பியும் மருமகனுமான அலி அல்லாஹ்வை தொழுது கொண்டிருந்தபோதுகத்தியால் குத்தப்பட்டார். அந்தக் கத்தியில் விஷம் தோய்ந்திருந்ததால்,இரண்டு நாட்கள் நரகவேதனையை அனுபவித்து செத்தார். விக்கிபீடியா இதைமென்மையாக சொல்வதைப் பாருங்கள்:

On the nineteenth of Ramadan, while Ali was praying in the mosque ofKufa, the Kharijite Abd-al-Rahman ibn Muljam assassinated him with astrike of his poison-coated sword. Ali, wounded by the poisonoussword, lived for two days and died on the 21st of Ramadan in the cityof Kufa in 661 CE.
http://en.wikipedia.org/wiki/Ali_ibn_Abi_Talib#Death
***
இது சரி, பாத்திமா எப்படிச் செத்தார்? அவரும் தீயிலிட்டு கொளுத்தப்பட்டுகொடூரமாகத்தான் செத்தார் (அப்போது நிறைமாதக் கர்ப்பினி வேறு) என்கிறது ஷியாக்களின் வர்ஷன். இதை சுன்னிக்கள் மறுத்தாலும், சுன்னிக்கள்பாத்திமாவுக்கு எதிரணியின் வம்சம் என்பதால், அவர்கள் முகமதின் செல்ல மகளைதங்களது மரியாதைக்குரிய தலைவர்கள்(ஆயிஷா குரூப்) கொடூரமாகக் கொன்றதைமறைக்கும் தக்கியாவைச் செய்கிறார்கள் என்று நம்ப இடமிருக்கிறது (9/11 ஐநினைவுகூறுங்கள். இதைத் தாங்கள் செய்யவே இல்லை என்று பொதுவிலும்,இறந்தவர்கள் சுவனத்துக்குப்போவார்கள் என்று அல்கய்தாவின்ஸ்டேட்மண்டுகளிலும் இருக்கும் முரண்பாட்டை - தக்கியாவைக் கவனியுங்கள்.இது தொடர்ந்து நிகழ்ந்து வருவது).


பாத்திமாவின் முடிவு:

Shias maintain that Fatimah died a while after her house being burntand the trauma caused by the door opening on her whilst she waspregnent. Shias hold that Muhammad appeared in a dream and informedFatimah that she would be passing away the next day. Fatimah informedher husband Ali and asked him not to allow those who had doneinjustice to her, to be involved in her janazah (prayer performed incongregation after the death of a muslim) or take part in the burial.
//
Sunni Muslims follow their Caliphs Abu Baker, Umar, and Ithman sodevotedly that they try to cover up their evil deeds, such as themurder of Fatima daugther of Prophet Muhammad, murder of Imam Ali, andImam Hasan.
Now Sunni Muslims try very hard to cover these murders of the progenyof Prophet Muhammad and they have succeed to a degree. But they wereunable to cover the massacre of Imam Hussain (son of Prophet Muhammad)and the family of Prophet Muhammad by the Sunni Caliph Yazid son ofMu’awiya.
http://www.askshia.com/2007/04/20/shia-muslim-what-is-shia-islam/

நம்மூரில் முஸ்லீம்கள் தீமிதிப்பது இந்துக்களின் தாக்கத்தால் என்றுஏளனமாக ஒருவர் எழுதியிருந்தார் (பெயர் நினைவில் இல்லை) . ஆனால்,பாத்திமா தீயில் வாட்டப்பட்டதை நினைவுகூறும் விதமாகவும் பல இடங்களில்ஷியாக்கள்(இந்தியாவுக்கு வெளியில்) இந்த தீமிதியைச் செய்கிறார்கள்.

***
இதெல்லாம் சரி. அல்லாஹ்வால் எடுத்துக்காட்டாக அனுப்பப்பட்ட முகமது நபி எப்படிச் செத்தார்? அவரே கடும் வேதனையை அனுபவித்துச் செத்ததாக ரஹீக்குல்மக்தூம் போன்ற சவுதி அரசு அங்கீகரக்கிற(அப்படியென்றால், குரான் மற்றும்சஹி என்று அவர்கள் ஒப்புக்கொள்கிற ஹதீதுகளை அடிப்படையாகக் கொண்ட )முகமதின் சீராவே அப்படிச் சொல்கிறது(கடன் வாக்ன்கிப்போன ஹூஸ்டன் நண்பர்இன்னும் படித்துக்கொண்டே இருப்பதால், அதிலிருந்து நேரடியாகமேற்கோளிடமுடியவில்லை, ஆனால், இந்நூல் இணையத்தில் கிட்டுகிறது,தேடிப்பாருங்கள).


முகமது யூதப்பெண்ணொருத்தியினால் விஷமிடப்பட்டு இறந்தார் என்று ஹதீதுகள்தெரிவிக்கின்றன(ஆனால், இதுவும் முகமதின் குடும்பத்தாரே செய்திருக்கலாம். ஏனெனில், அவர் சாகும்போது அவரது குடும்பத்திற்குள் பெரும்பூசல்கள் நிலவின - முகமது சொல்வதை யாரும் கண்டுகோள்ளவோ, அவருக்குமதிப்பளிக்கவோ இல்லை).

Mohammed poison என்று கூகிளிட்டு தேடிப்பாருங்கள், நிறைய விபரங்கள்கிட்டும். உதாரணமாக, http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/071.sbt.html#007.071.660

இவற்றின் மூலம் என்ன தெரிகிறதென்றால், வன்முறை என்பதுஉருவாக்கியவர்களையும், அவர்களின் சந்ததியினரையும் திருப்பிஅழித்துவிடும். கொடூரங்கள் செய்துவிட்டு யாரும் தப்பிவிட முடியாது.ஏனெனில், இயற்கையின் நியதி இது.

40 comments:

ஹமீது said...

என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு இனிய மார்க்கம் இதுதான். இல்லையென்றல் படிப்பறிவில்லாத எங்களுக்கு என்னெய் மற்றும் எரிவாயு வளங்களை வழங்கி எங்கள் வயிற்றுப்பாட்டை தீர்த்திருப்பாரா அல்லா??

இப்படித்தான் நாங்களும் சாகவேண்டுமென்றால் என்ன செய்வது அப்படியே சாகிறோம். ஏனெனில் இத்துதான் அல்லாவின் விருப்பம். இனிமேல் இது போல பதிவுகளை ஆதாரத்துடன் இடுங்கள். பொத்தாம் பொதுவாக சொல்லாமல்.

Anonymous said...

//சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு இனிய மார்க்கம் இதுதான். இல்லையென்றல் //

இல்லாத இடத்துக்கு எப்படி அய்யா இனிமையாக போக முடியும்?

Arif said...

Muhammed(saw) died vary peacefully in bliss. Check your facts before spreading such rumours.

யோசிப்பவர் said...

இது தேவையில்லாமல் துவேஷத்தை கிளப்பும் பதிவு ஜடாயு. இப்போது இந்த மாதிரி ஆராய்ச்சிக்கு என்ன அவசியம்?

நலம் விரும்பி said...

கையில் blog கிடைச்சிருச்சேன்னு இஷ்டத்திற்கு எழுதக்கூடாது ஜடாயு சார்.மொதல்ல உண்மை என்னன்னு நல்லா தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா எழுதுங்க..ஆமா உங்களுக்கு எழுத ஒன்னுமே கெடக்கலியா என்ன? எப்ப பாரு இந்த மாதிரி அடுத்தவங்கள தாக்கியே போஸ்ட் பண்றீங்க..ஏதாவது உபயோகமா எழுதப் பாருங்க..இல்லன்னா உங்கள் மாதிரி ஆட்கள் சும்மா இருந்தாலே நாடு நல்லா இருக்கும்..

ஜடாயு said...

// இப்படித்தான் நாங்களும் சாகவேண்டுமென்றால் என்ன செய்வது அப்படியே சாகிறோம். //

வன்முறை செய்வோம், வன்முறையால் சாவோம் என்று சொல்ல வருகிறீர்களா? You mean, the net effect of this will be zero, actually negative to the world?

// இனிமேல் இது போல பதிவுகளை ஆதாரத்துடன் இடுங்கள். பொத்தாம் பொதுவாக சொல்லாமல். //

ஒவ்வொரு மரணத்திற்கும் ஆதாரங்கள் கொடுத்திருக்கிறதே. முகமது நபி அவர்கள் விஷமிட்டதைக் குறிப்பிடும் ஹதீது வசனம் கூட அந்த சுட்டியில் இருக்கிறது.

ஜடாயு said...

யோசிப்பவர் said...
// இது தேவையில்லாமல் துவேஷத்தை கிளப்பும் பதிவு ஜடாயு. இப்போது இந்த மாதிரி ஆராய்ச்சிக்கு என்ன அவசியம்? //

யோசிப்பவர், கண்டிப்பாக அவசியம் உள்ளது. வன்முறையை வாழ்க்கை முறையாகவே பரப்பிய மதக் கருத்தியலின் ஸ்தாபகர்களையே அது பலி கொண்டது என்பது பற்றிய பிரக்ஞை உலகம் முழுவதில் ஏற்படுவது அவசியம்.

இதில் துவேஷம் எங்கே வந்தது?

ஜடாயு said...

// கையில் blog கிடைச்சிருச்சேன்னு இஷ்டத்திற்கு எழுதக்கூடாது ஜடாயு சார்.மொதல்ல உண்மை என்னன்னு நல்லா தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா எழுதுங்க //

தெரிந்து கொண்ட பிறகு தான் எழுதுகிறேன். இணையம் முழுக்க தெரிந்த விவரமாக இருந்தாலும், சிலருக்கு அதிர்ச்சியூட்டுவது போன்று இருக்கலாம் என்பதால் ஒரு சின்ன disclaimer. அவ்வளவே.

// இந்த மாதிரி அடுத்தவங்கள தாக்கியே போஸ்ட் பண்றீங்க..ஏதாவது உபயோகமா எழுதப் பாருங்க.. //

வன்முறையின் தீமைகளை எடுத்துரைப்பது என்பது உபயோகமான விஷயம் இல்லையா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

Peacefull man said...

What?

I am unable to believe this.

Can you tell some muslim source for this information. All I could see is that you have quoted some wiki and jewish fake sites.

ஜடாயு said...

Arif said...

// Muhammed(saw) died vary peacefully in bliss. Check your facts before spreading such rumours. //

Even in Jaya TV recently, there was a factoid abt people assassinated on Fridays and that included prophet Mohammed. Is getting murdered "dying peacefully in bliss"??

Anonymous said...

Hey Jadayu,

You are speaking only with the poor resource you have got. Muhammed was not assasinated and all the websites you are quoting are fake sites which are not reliable(except wiki which is not supporting what you are saying). We have proof for every incident happened in arabia during the period of muhammed. for your inoAli didn't rape any girl (Rape is considered as big crime in arabia even today arabia gives very severe punishment for rapes) Read through the history properly and you can clearly understand arabs behaved very decently in warfields.
Generals like saladhin, thariq, khalidh are known for it.If you are ready for open debate I can prove that you are deceitful . Dont say that I am anonymous, if you are ready I am ready for direct debate too.

Anonymous said...

அநியாயம் !

இந்தியா எங்கே போகிறது?

இப்படிக்கு,

tamilhindu@googlegroups.com

Anonymous said...

முகமதூவைக் கொன்றார்கள் என்று அவர்கள் நம்பும் ஹதீத்களே சொல்லுகிறதே அப்புறம் என்ன ஆதாரம் வேண்டியிரூக்கிறது. லட்சக்கண்ணக்கான மக்களைக் கொன்ற கொடூரன், தன் மகனின் மனைவியையேப் பெண்டாண்ட காமுகன், விஷம் வைத்துக் கொல்லப்ப்ப்ட்டதில் வியப்பு என்ன? வன்முறை இருபுறமும் கூரிய ஆயுதம் அது பயன்படுத்துபவரையே தாக்கி விடும் என்பதை முகமுதுவின் கோர மரணம் உணர்த்துகிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான். கெடுவான் கேடு நினைப்பான்

ஜடாயு said...

// and all the websites you are quoting are fake sites which are not reliable(except wiki which is not supporting what you are saying). //

Is this yet another standard Islamist technique of Taquia? discrediting the sources?

// If you are ready for open debate I can prove that you are deceitful . Dont say that I am anonymous, if you are ready I am ready for direct debate too.//

அனானி, விவாதத்திற்கு வாருங்கள். இந்த விவரங்கள் இன்று உலகெங்கும் எல்லார் பார்வைக்கும் வந்துவிட்டன. அதை வைத்து தான் இந்த வரலாற்றுத் தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதில் மறைப்பதற்கோ ஏமாற்றுவதற்கோ ஒன்றும் இல்லை.

Anonymous said...

// Dont say that I am anonymous, if you are ready I am ready for direct debate too. //

Hey Anony, if you're so bold give out your name.
There are quite a few experts on Islam in Tamil internet who can debate and prove the point. Heard of Nesakumar?

பனித்துளி said...

அனானியாக வந்த இஸ்லாமிய நண்பர் என்ன சொல்ல வருகிறார் என அறிய ஆவலோடு இருக்கிறோம்.

அதுவரை நேயர்கள் இந்தத் திரைப்படப்பாடலை ரசிக்கலாம்.

"தல" அசீத்து பாடுகிறார் இப்போது:

வருவாரா? அவர் வருவாரா?

டொய்ங் டொய்ங்
டொய்ங் டொய்ங்

வருவாரா? அவர் வருவாரா?
உள்ளதை உள்ளபடி சொன்ன ஜடாயு
தவறெனச் சொல்ல வருவாரா?
அவர் வருவாரா?

டொய்ங் டொய்ங்
டொய்ங் டொய்ங்

கள்ளத் தொழில் செய்து
காசு காமம் தீர்த்த
சும்பன் சுவனம்போன கதை சொல்ல
வருவாரா? அவர் வருவாரா?

டொய்ங் டொய்ங்

Anonymous said...

குரானை பொறுமையாகப் படித்தால் பல விஷயங்களில் தெளிவு வரும்.
உதாரணமாக,

//Allah promiseth you much booty that ye will capture, and hath given you this in advance, and hath withheld men's hands from you, that it may be a token for the believers, and that He may guide you on a right path. [al-Fath 48:20]

And that which Allah gave as spoil unto His messenger from them, ye urged not any horse or riding-camel for the sake thereof, but Allah giveth His messenger lordship over whom He will. Allah is Able to do all things. [al-Hashr 59:6]

Now enjoy what ye have won, as lawful and good, and keep your duty to Allah. Lo! Allah is Forgiving, Merciful. [al-Anfal 8:69] //

இதில் எங்கே இருக்கிறது வன்முறை?

Anonymous said...

சென்ற வாரத்தில் கனடா வில் நடந்த கோர சம்பவம் நினைவிற்கு வருகிறது. அக்ஸா (Aqsa)என்ற 16 வயது மகளை முக்காடு அணிய மறுத்தமைக்காக கொலை செய்த தகப்பனுடைய செயலின் மூல காரணம் என்ன? கடுமையாக உழைத்து ஒரு குடும்பத்தின் தலைவனாக மேற்கத்திய நாட்டில் வாழ்க்கை நடத்திய ஒரு மனிதனை இந்த நிலைமைக்கு ஆளாகியது எது? அந்த நாட்டில் சுதந்திரமாக வாழும் சூழல் இருந்தும் இந்த பரிதாபம் நடந்தது எதனால்? இப்படிப் பலவிதமான கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான்.
'மத வெறி'
இந்த பாழாய்ப் போன மத வெறி.
அவர் சார்ந்த 'மதம்' அவருடைய சிந்திக்க மறுக்கும் மூளைக்கு ஏற்றிய intolerance தான்.அவருக்கு கற்றுத் தந்திருக்கும் வன்மம் தான்.
இந்த இஸ்லாம் எனும் ideology இவர்களை இந்த பாடு படுத்துகிறது.மகளை விடவும் மதம் எப்படி பெரிதாகப் போனது? விலங்கினத்தில் கூட காணக்கிடைக்கும் பெற்ற பாசத்தை இந்த ஆறறிவு மனிதன் தொலைத்தது எதனால்? மகளைக் கொன்று விட்டு இந்த மனிதன் எங்கு போவான்? கஷ்டப்பட்டு ஆளாக்கிய அவன் குடும்பம் என்ன ஆகும்? இஸ்லாம் என்ற போதை அந்த மனிதனை சிந்திக்க விடவில்லை. இவரை ஒத்த இஸ்லாமியர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் அக்ஸா வைப் போன்ற துணிச்சல் மிக்க பெண்கள் அரிது.

இஸ்லாமியர்களிடம் இஸ்லாம் பற்றிய 'உண்மை' நிலைமையை நேருக்கு நேர் யாராவது சொல்ல முடியுமா? அவ்வளவுதான்... உடனே ஃபத்வாதான்!
Internet ல் தான் இப்படியெல்லாம் எழுத முடியும்.

Anonymous said...

Hi Friends,
I am harun and I am ready for the debate. I dont know who nesakumar is, but i know what the history is.Here i see one anony stating that muhammed is a killer etc etc. Sir if you dont like islam just dont talk about it. The whole world knows that all the wars that muhammed engaged, were not started by muhammed,he wrote to all the kingdoms in central asia to call them to islam and they tried to destroy islam and faced the consequences from the worlds greatest general. Dont say him a killer but he is a king of muslims. You can see what people say about muhammed in the webiste below.
http://www.cyberistan.org/islamic/quote1.html

If muhammed was a killer or Situationist whats the motive behind it? Was it money? (He lived very ordinary life)Was it power?(He was not even having an standard army or palace or throne)
He is a prophet who lead the people to the true religion. Dont
just take informations from websites and spread it to poeple because jews are in serious mission to spoil the goodwill of muhammed and islam. The poisoned meat which muhammed ate three years before his death was not the sole reason. Bishr who ate the same meat along with muhammed died on spot but muhammed survived for 3more years. He married many women because of various reason( remember he is a political leader too). Muslims used to behave very decently in warfields you can get to know this from various sources. Muhammed disciplined the arabs by stopping them from liquor, theft and prostitution. He has never compelled anybody to follow islam.
Fathima died in usual manner she was not burnt by anybody. (It really hurts when someone say a lie on respected persons). Check out in all the hadiths its clearly said that on the day of her death , she dressed and perfumed herself and died very peacefully.

Anonymous said...

Harun again

The same anony has said that muhammed harassed his daughter in law. Muhammed's sons died at childhood so there is no truth in what you said. Jadayu why didn't you answer this person with the truth.If you are a neutral person you should have answered this person who says that muhammed harassed his daughter in law.
May I know the purpose of writing such things in blogs? You are not aware of histroy of islam, you have collected some lies from websites and throwing it in your blog, whats the purpose of it.

unmaiadiyaan said...

முகமது வருவதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே இயேசு கிறிஸ்து சொன்னார்

"பட்டயத்தை எடுப்பவன் பட்டயத்தால் மடிவான்" என்று நன்றி ஜாடாயு உங்கள் செய்திகளுக்கு

muslimeen said...

முட்டாள்தனத்தை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்துக்கொண்டுள்ள பார்ப்பன ஜடாயுவுக்கு,

முஹம்மது(அவர்மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்)இவ்வுலகில் வன்முறையைக்கொண்டு வரவில்லை.மூட நம்பிக்கைகளையும் முட்டாள்தனத்தையும்(ஜடாயுவின் மதம்போல்) அநாச்சாரத்தையும் அட்டூழியங்களையும் செய்து வந்த மக்களை நல் வழிப்படுத்தினார்.ஆனால் இந்து மதம் செய்தது என்ன?சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் எத்தனை பேர்கள் கொல்லப்பட்டார்கள்?இந்து அரசர்களின் நாடுபிடிக்கும் கொள்கையால் உயிரையும்,கற்பையும் இழந்தவர்கள் எத்தனை?நிறுத்துங்கள் உங்கள் ஓலத்தை.நாங்கள் ஆரம்பித்தால் நாறிவிடும் உங்கள் கொள்கையும் கோட்பாடும்.என்ன தகுதி இருக்கிறது?உங்களுக்கு இஸ்லாத்தை விமர்சிக்க?கேடுக்கெட்ட கொள்கையை வைத்துக்கொண்டு பேச வெட்கமாயில்லை?.

சங்கரன் said...

பண்பாடற்ற, சாதி வெறியர் முஸ்லிமீன்.. நீங்கள் சொல்வது மிகப் பெரிய பொய். இஸ்லாம் வன்முறையை பரப்பியதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. குரானிலேயே முகமதியர் அல்லாதவர்களை கொள்ளும்படி முகமதியர்களுக்கு கட்டளை இடப்பட்டிருக்கிறது.. தெரியுமா..

தன்னளவில் இஸ்லாம் சரியான சமயம் தான். ஆனால் மத-வெறியர்கள் இஸ்லாத்தின் பெயரால் செய்த-செய்கின்ற அட்டூழியங்கள் எண்ணிலடங்காதவை..

இந்த கட்டுரையில் உள்ளதை மறுப்பவர்கள் தகுந்த ஆதாரத்தை காட்டுங்கள். நாங்களும் 'உண்மையை' தெரிந்து கொள்கிறோம்.. அதை விட்டுவிட்டு நண்பர் முஸ்லிமீன் போல ஓலைமிடாதீர்.

நம்பியவன் said...

//இந்த கட்டுரையில் உள்ளதை மறுப்பவர்கள் தகுந்த ஆதாரத்தை காட்டுங்கள். நாங்களும் 'உண்மையை' தெரிந்து கொள்கிறோம்.. அதை விட்டுவிட்டு நண்பர் முஸ்லிமீன் போல ஓலைமிடாதீர்//

டென்ஷன் அவாதீங்க சங்கரன். முஸ்லிமீன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டார். ஏதோ ஜடாயு துவேஷ உணர்வோட எழுதிட்டதா நெனச்சி வார்த்தைய கொட்டிட்டார். ஜடாயோட நல்லெண்ணத்தை நாமதான் பக்குவமா எடுத்து சொல்லணும். இதுக்கு போயி ஆதாரம் கீதாரம்னு பெரிய பெரிய வார்த்தஎல்லாம் சொல்றீங்களே. ஜடாயு அளவுக்கு நம்மகிட்ட 'நம்பகமான' பரிசுத்த தன்மை குன்றாத ஆதாரம் இல்லீங்கோ.

//குரானிலேயே முகமதியர் அல்லாதவர்களை கொள்ளும்படி முகமதியர்களுக்கு கட்டளை இடப்பட்டிருக்கிறது.. தெரியுமா.. //

ஒ அப்படியா. இதிலிருந்தே தாங்கள் ஒரு 'உண்மை விளிம்பி' என்பதை தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி அய்யா!

Anonymous said...

Hey this is turning to be a big comedy.
Mr Sankaran lets clear one thing.have you ever read kuran or have ever seen it? Dont lie like a kid. If you dont like islam dont talk about it. Show me where in kuran its written to kill non muslims? For your kind information the main quote of islam is "your religion is for you and their religion for them" It means kuran is ordering us not to disrespect other religion or not to over power islam upon them. So try to be natural and spoil yourself with poisonous thoughts which are imaginary.

Anonymous said...

Muslimeen,

]]முட்டாள்தனத்தை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்துக்கொண்டுள்ள பார்ப்பன ஜடாயுவுக்கு[[

யார் ஒட்டுமொத்த குத்தகை என்பது இந்த செய்தியில் இருந்து தெரிகிறது. முகமத்தைன் மூத்திரத்தை அவனது நன்பர்கள் குடித்தார்களாம். அப்படி குடிப்பது நல்லதாம், சொல்வது ஒரு முஸ்லிமீன் முல்லா:

http://weekly.ahram.org.eg/2007/851/profile.htm

"He reiterates the view that, within Muslim jurisprudence, all that emanated from the body of the prophets is "sacred and blessed"."


]]முஹம்மது(அவர்மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்)இவ்வுலகில் வன்முறையைக்கொண்டு வரவில்லை.[[

அப்டீங்களா... ஆனாக்க உங்க முகம்மத்து என்னான்னா 'நான் பயங்கரவாதத்த பரப்புறதுக்கு வந்தேன்'னுல்ல சொல்றாரு.. இங்க பாருங்க,

"I have been made victorious with terror (cast in the hearts of the enemy)"

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/052.sbt.html#004.052.220

]]மூட நம்பிக்கைகளையும் முட்டாள்தனத்தையும்(ஜடாயுவின் மதம்போல்) அநாச்சாரத்தையும் அட்டூழியங்களையும் செய்து வந்த மக்களை நல் வழிப்படுத்தினார்[[

அமாமுங்க.... அழகான பொண்ணுங்கள அவுங்க நன்பரோடு பொன்னாயிருதாலும், மகனோட பொண்டாட்டியாயிருந்தாலும் எடுத்துக்கலாம்னு நல்வழிப்படுத்தினாரு. முஸ்லிமா மதம் மாறினாக்க இப்படி எவன் பொண்டாட்டியையும் பொன்னையும் வேனும்னாலும் எடுத்துக்கலாம்னு சொல்லி அனாச்சாரத்த ஒழிச்சாரு... நல்ல கற்பழிப்பு நபிதான் போங்க!

]]ஆனால் இந்து மதம் செய்தது என்ன?சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் எத்தனை பேர்கள் கொல்லப்பட்டார்கள்?[[

அடடா... டெய்லி சைவர்கள் வைணவர்கள் கோவில்ல எல்லாம் குண்டு வைக்கிறாங்க.. வைணவர்கள் எல்லாம் சைவர்கள கழுத்த அறுத்து கொல்றாங்க.... ஆனா, இந்த இந்துத்துவ-அமெரிக்க-யூத ஊடகங்கதான் இதையெல்லாம் மாத்தி ஷியா மசூதியில சுன்னி குண்டு வைக்கிறான், சுன்னியை ஷியா கொல்றான்னு பொய்யா கத கட்டி விடுறாங்க. உண்மயில ஈராக்குல, பாகிஸ்தானுல் நடக்குறதெல்லாம் சைவ வைணவ சண்டங்க...

இப்படி நம்புனாத்தான் நீங்க நல்ல்ல நம்பிக்கையாளர் இல்லீங்களா... வாழ்க இஸ்லாம், முகமத்து!

]]இந்து அரசர்களின் நாடுபிடிக்கும் கொள்கையால் உயிரையும்,கற்பையும் இழந்தவர்கள் எத்தனை?[[

ஆமாங்க, முஸ்லீம் அரசர்கள் நாடு பிடிக்கவே இல்ல, கொல்லல , கற்பழிக்கல, அதெல்லாம் முகமத்து செஞ்ச மாதிரின்னு சொல்லல.. அவங்க எல்லாம் வர்றாங்கன்னு தெரிஞ்சவுடனே இங்க இருக்குறவங்க எல்லாம் 'நல்லவுக வர்றாக'ன்னு தங்கத்தட்டுல வச்சு ஆட்சிய ஒப்படச்சுட்டு போயிட்டாங்க....!!

அப்படித்தான் இருக்கனும், ஏன்னா உங்கது அமேதி மார்க்கமாச்சுங்களே...


]]நிறுத்துங்கள் உங்கள் ஓலத்தை.நாங்கள் ஆரம்பித்தால் நாறிவிடும் உங்கள் கொள்கையும் கோட்பாடும்.என்ன தகுதி இருக்கிறது?உங்களுக்கு இஸ்லாத்தை விமர்சிக்க?கேடுக்கெட்ட கொள்கையை வைத்துக்கொண்டு பேச வெட்கமாயில்லை?.[[

நீங்க ஆரம்பிச்சா நாறிவிடும்னு சொன்னது உண்மங்க... ஆனா, எது நாறும்னுதான் கொஞ்சம் குழப்பமா இருக்குதுங்க...

இப்படிக்கு,

ஒன்னுமே புரியாத இந்துத்தமிழன்.

Anonymous said...

சங்கரன்,

]]தன்னளவில் இஸ்லாம் சரியான சமயம் தான். ஆனால் மத-வெறியர்கள் இஸ்லாத்தின் பெயரால் செய்த-செய்கின்ற அட்டூழியங்கள் எண்ணிலடங்காதவை..[[

அடடா... என்ன ஒரு தெளிவு! தன்னளவில் சரியானதுன்னா என்னாங்க சங்கரன்?

இஸ்லாத்தின் பெயரால் மத-வெறியர்கள் செய்த - செய்கின்ற அட்டூழியங்களா? அப்டீன்னா முகமத்து இஸ்லாம் சொல்லாதத செஞ்சானா?

இந்த பாலிடிக்ஸ் எல்லாம் ஒன்னுமே புரியலீங்களே... :-((

கோவில இடிச்சது, கற்பழிச்சது, கொலை செஞ்சது, திருடி கொள்ளயடிச்சது இப்படி எல்லாத்தயும் அமேதி மார்க்கத்தோடு அன்பு நபி செஞ்சுருக்கானுங்களே... அப்ப அவனும் இந்த மாதிரி புரியாம செஞ்ச முஸ்லீமுங்களா?

அவங்கதான் இப்படி ஒரு பொய்ய திருப்பி திருப்பி சொல்ல்கிட்ருக்காங்கன்னா நீங்களும் கேப்பையில நெய்வடியுதுங்கறீங்களே....

ஒன்னுமே புரியலீங்க....

இவண்,

அப்பாவி இந்துத்தமிழன்

Anonymous said...

Islam proves that mohammed was poisoned and killed:

Jewish lady poisoned mohammed :

Volume 3, Book 47, Number 786:

Narrated Anas bin Malik:

A Jewess brought a poisoned (cooked) sheep for the Prophet who ate from it. She was brought to the Prophet and he was asked, "Shall we kill her?" He said, "No." I continued to see the effect of the poison on the palate of the mouth of Allah's Apostle .

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/047.sbt.html#003.047.786

Mohammed discovers that he was poisoned later and conducts enquiry:

Volume 4, Book 53, Number 394:

Narrated Abu Huraira:

When Khaibar was conquered, a roasted poisoned sheep was presented to the Prophets as a gift (by the Jews). The Prophet ordered, "Let all the Jews who have been here, be assembled before me." The Jews were collected and the Prophet said (to them), "I am going to ask you a question. Will you tell the truth?'' They said, "Yes.' The Prophet asked, "Who is your father?" They replied, "So-and-so." He said, "You have told a ie; your father is so-and-so." They said, "You are right." He siad, "Will you now tell me the truth, if I ask you about something?" They replied, "Yes, O AbuAl-Qasim; and if we should tell a lie, you can realize our lie as you have done regarding our father." On that he asked, "Who are the people of the (Hell) Fire?" They said, "We shall remain in the (Hell) Fire for a short period, and after that you will replace us." The Prophet said, "You may be cursed and humiliated in it! By Allah, we shall never replace you in it.'' Then he asked, "Will you now tell me the truth if I ask you a question?" They said, "Yes, O Ab Li-AI-Qasim." He asked, "Have you poisoned this sheep?" They said, "Yes." He asked, "What made you do so?" They said, "We wanted to know if you were a liar in which case we would get rid of you, and if you are a prophet then the poison would not harm you."

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/053.sbt.html#004.053.394

He was poisoned after battle of khaibar:

Volume 5, Book 59, Number 551:

Narrated Abu Huraira:

When Khaibar was conquered, a (cooked) sheep containing poison, was given as a present to Allah's Apostle

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/059.sbt.html#005.059.551

In death bed mohammed cried that he is suffering from the effects of poison. He suffered a torturous death:

Volume 5, Book 59, Number 713:

Narrated Ibn Abbas:

'Umar bin Al-Khattab used to let Ibn Abbas sit beside him, so 'AbdurRahman bin 'Auf said to 'Umar, "We have sons similar to him." 'Umar replied, "(I respect him) because of his status that you know." 'Umar then asked Ibn 'Abbas about the meaning of this Holy Verse:-- "When comes the help of Allah and the conquest of Mecca . . ." (110.1)

Ibn 'Abbas replied, "That indicated the death of Allah's Apostle which Allah informed him of." 'Umar said, "I do not understand of it except what you understand."

Narrated 'Aisha: The Prophet in his ailment in which he died, used to say, "O 'Aisha! I still feel the pain caused by the food I ate at Khaibar, and at this time, I feel as if my aorta is being cut from that poison."

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/059.sbt.html#005.059.713

One muslim has claimed that he died three years after khaibar. But the above hadiths clearly show that he died of poisoning.

Who knows? His companion who was killed by the effect of poison might have been lucky. Mohammed wasn't that lucky and suffered for three years and died a painful, pityful death.

This happens to all cruel persons whether they invoke the name of god for their vulgarities and perversions or invoke nationalism (remember saddam?).

Islam's history is full of violence. What mohammed sowed, he and his family reaped before his life time itself.

Pity the fake prophet!!

ஜடாயு said...

அப்பாவி இந்துத் தமிழன், உங்கள் நடை நன்றாக இருக்கிறது.

பல அரிய தகவல்களைத் தரும் எல்லா அனானிகளுக்கும் நன்றி.
நீங்கள் அனைவரும் தந்துள்ள ஆதாரங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றன.

முஸ்லிமீன், ஹாரூன் மற்ற அனானிகள் எல்ல சொல்கிறீர்கள்?

Juvinile said...

I am surprised and shocked beyond description to read all this. Knowledgeable muslims should refute this propoganda by rss goons in the net.

Anonymous said...

Out of the first four rightly guided caliphs 3 suffered unnatural and untimely death - another example of how violent is islam since its creation by the mad fellow called mohammed.

மூடநம்பிக்கையாளன் said...

//Muhammed(saw) died vary peacefully in bliss. Check your facts before spreading such rumours.//

இதில் எதுவுமே ரூமராக தெரியவில்லையே. எல்லாம் ஆதாரத்துடன் விளக்கப்பட்டிருக்கிறதே. இதற்கு முஸ்லிம் சகோதரர்கள் என்ன சொல்கிறார்கள்?

எப்படி இப்படிப்பட்ட ஒரு போலியை கடவுளின் தூதராகவும், இந்த போலி சொன்னதையெல்லாம் கடவுளின் வார்த்தையாகவும் நம்புகிறார்கள் என்பது புரியவில்லை.

மூடநம்பிக்கையாளன் said...

//rumour//

ஆயிஷாதான் இந்த விஷயத்தை சொன்னது என்று புகாரி எழுதிவைத்துள்ளார்.

இது பொய், முஹமது இயற்கையான மரணத்தை எய்தினார் என்றால் ஆயிஷா இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்பினார் என்கிறீர்களா?

நம்பிக்கையாளர்களின் தாயான ஆயிஷாவே முஹமது அவர்களைப் பற்றி பொய் சொல்லி, கட்டுக்கதைகளை பரப்பினார் என்கிறீர்களா?

ஆயிஷா ஏன் பொய் சொல்ல வேண்டும்?

முஹமது இயற்கையான மரணத்தையே சந்தித்தார் என்று எத்தனை ஹதீதுகள் இருக்கின்றன? ஆனால், அவர் விஷத்தின் கொடுமை தாங்காமல் இறந்தார் என்று பல ஹதீதுகள் சொல்கின்றனவே?

Anonymous said...

Do you have direct proof?

Anonymous said...

ஜடாயு,

முகமது அவர்கள் விஷத்தினால் தான் இறந்தார்கள் என்று சவுதி அரசு அங்கீகரித்துள்ள, ஆதாரபூர்வமான சீராவே ஒப்புக்கொள்கிறது:


Fatimah witnessed the great pain that afflicted her father. So she said: "What great pain my father is in!". To these words, the Prophet [pbuh] remarked:

"He will not suffer any more when today is over." [Sahih Al-Bukhari 2/641]

He asked that Al-Hasan and Al-Husain be brought to him. He kissed them and recommended that they be looked after. He asked to see his wives. They were brought to him. He preached them and told them to remember Allâh.

Pain grew so much severe that the trace of poison he had at Khaibar came to light. It was so sore that he said to ‘Aishah: "I still feel the painful effect of that food I tasted at Khaibar. I feel as if death is approaching." [ibid 2/637] He ordered the people to perform the prayers and be attentive to slaves. He repeated it several times. [ibid 2/637]பல நபிகள் இவ்வாறு கொல்லப்பட்டதை இஸ்லாமே ஒப்புக்கொள்கிறது. ஆனால், இதில் பிரச்சினை என்னவென்றால், இஸ்லாமியர்களின் கடவுளான அல்லாஹ், வல்ல இறையோனாக, அடியார்களைக் காப்பவனாக, அவர்களது ஈமானுக்குத் தக்கவாறு வாரி வழங்குபவனாக, உடனடியாக திருப்பித் தாக்குகின்ற, பாதுகாக்கின்ற கடவுளாக இஸ்லாமியர்களினால் கற்பனை செய்யப்படுகிறார். முஹமது அவர்களின் அந்திமக்கால விஷயங்களோ இந்த கற்பிதத்திற்கு நேர்மாறாக இருக்கிறது. எனவேதான் இஸ்லாமியர்களால் தங்களது நபி விஷத்தினால் , அதுவும் ஒரு பெண் வைத்த விஷத்தினால் இறந்தார் என்பதை ஒப்புக்கொள்வது சிரமமாக இருக்கின்றது என்று நினைக்கிறேன்.

அதுபோலவே, காபா இடிக்கப்பட்டதையும், அங்கிருக்கும் கறுப்புக்கல் மற்றவர்களால் கவர்ந்து செல்லப்பட்டதையும், காபாவுக்குள்ளே காஃபிர்கள் நுழைந்து ஈமான் கொன்றவர்களைக் கொன்றதையும் (1979), சவுதியில் காஃபிர்கள் ஆதிக்கத்துடன், ஆயுதங்களுடன் நடமாடுவதையும்(அமெரிக்க படைவீரர்கள் வளைகுடாப்போரின் போது நடந்துகொண்டவிதம்) அவர்களால் ஒப்புக்கொள்ளவும் அவர்களால் முடியவில்லை.

மற்றவர்களின் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டபோது, காஃபிர்களில் ஈமானிகள் அழிக்கப்பட்டபோது "உங்களது பொம்மைக்கடவுள்கள் பொய்க்கடவுள்கள் அதனால்தான் அவைகள் கையாலாகாமல் இருக்கின்றன" என்று (முஹமதின் காலத்திலிருந்தே) எள்ளி நகையாடிவரும் இவர்கள், அது தமக்கே நடக்கும்போது விக்கித்து, அப்படி நடக்கவே இல்லை என்று சாதிக்கின்றார்கள் அல்லது இது எங்களுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டது என்று தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்கிறார்கள்.

கடவுள் என்றால் என்ன என்பதைப் பற்றி அடிப்படையிலேயே தப்பும் தவறுமாக வன்முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீகக் கோட்பாடு இருக்கையில், இப்படி புரியாமல் குழம்புவதும், வரலாற்றையும், சுற்றி நடப்பவைகளையும் நம்ப மறுப்பதும் ஈமானின் வெளிப்பாடுகளாகிவிட்டன இவர்களிடத்தில்.

இங்கே பல பின்னூட்டங்கள் வந்துள்ளன. இவற்றைத் தொகுத்து நல்ல கட்டுரையாக எழுதி பிரசுரியுங்கள். கடவுள் பற்றிய மனிதகுல கருத்தாக்கத்தில் மூட நம்பிக்கைகளும், வன்முறையும், அறியாமையும் மறைவதில் இக்கட்டுரை தனது சிறிய பங்கை ஆற்றும்.

அன்புடன்,

நேச குமார்.

Anonymous said...

பிற மதங்களைத் தூற்றுவதும்,பிற மதத்தைச் சார்ந்தவர்களைக் கொல்வதையும் ஒரு கடமையாகவே கொண்டுள்ள மதமே இஸ்லாம் ஆகும். பிர மதங்களை இழிவுபடுத்துவதை உலகம் முழுக்கவும் பரப்பிய பெருமை கிறிஸ்தவத்தைச் சாரும்.இந்து தர்மம் இப்படியெல்லாம் செய்ய வில்லை.செய்யத்தூண்டவும் இல்லை. இஸ்லாமும்,கிறிஸ்தவமும் உலகம் முழுக்கவும் பரவியப்பின்னரே இந்த உலகம் நிம்மதியை இழந்தது.இதற்கு பல லட்சம் புத்தகங்கள் ஆதாரங்களாக உள்ளன.இந்தக் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே நூறு திரைப்படங்கள் எடுக்க முடியும்.

Anonymous said...

someone called Dr.zakir-naik has been making anti hindu speeches and spreading un necessary bad news about hinduism. i just wanted to bring it to your concern, if you havent known this before.

http://markaspost.wordpress.com/2009/10/02/common-questions-asked-by-hindus-about-islamdr-zakir-naik/


thanks

Anonymous said...

அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்
தனது இளம் மனைவிகளைப் பற்றிய பாதுகாப்பற்றதன்மையையும், பயத்தையும், சந்தேகத்தையும்... மற்ற ஆண்களின் கண்களில் பட்டு விடக்கூடாது என்று அவர்களை படுதாவில் மூடிக்கொள்ளச் சொன்னான். முகமதின் ஆண்மையின்மையின் காரணமாகத்தான் இன்றும் அரை பில்லியன் முஸ்லிம் பெண்கள் படுதாவில் மூடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இஸ்லாமின் பல மர்மங்களை முகமதின் மனநோய்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
http://tamil.alisina.org/?p=302

சிரிப்புசிங்காரம் said...

இவ்ளோ விஷயம் இருக்கா..எனக்கு தெரியாம போச்சுதே.....பாருங்க இனிமே கிழிச்சிடறேன் கிழிச்சி.....

வேதாசலம் பிள்ளைவாள் said...

என் இணையத்தளத்தில் சுன்னி மற்றும் ஷியா இஸ்லாமிய நூல்கள் மூலம் இஸ்லாம் ஒரு விபச்சார மார்க்கம் என்பதை தோலுரித்து வருகிறேன். https://kuranhadeesgalinaabasam.wordpress.com