Thursday, December 27, 2007

தமிழ்ப்பெண் வாழ்வைச் சீரழிக்கும் இஸ்லாமிய சட்டம்

மலேசியாவின் இஸ்லாமிய மயமாக்கம் அங்கு வாழும் இந்துத் தமிழர்களின் வாழ்க்கையையும், எண்ணிக்கையையும், எதிர்காலத்தையும் திட்டமிட்டு அழிக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்று வெளியிட்டுள்ள இந்த செய்தி.

சுபாஷிணி என்கிற இந்தப் பெண்ணின் கணவன் சரவணன் முஸ்லீமாக மதம் மாறியவுடனேயே அவன் ஷரியா சட்டப்படி தனது இந்து மனைவியை விவாகரத்து செய்வது சரி என்று சிவில் நீதிமன்றம் சொல்கிறது (சுபாஷிணிக்கும் விவாகரத்து சம்மதமே, ஆனால் காட்டுமிராண்டி தலாக் முறையில் அல்ல, சட்டப்படி). அவர்களுக்குப் பிறந்த இரண்டு மகன்களையும் முஸ்லீமாக மாற்றி அவனுடன் எடுத்துச் செல்லவும் அவனுக்கு முழு உரிமை உண்டும் என்றும் கூறுகிறது.

கடைந்தெடுத்த இந்த ஷரியா அநீதியை நாட்டின் சிவில் நீதிமன்றங்கள் அங்கீகரிப்பது என்பது எவ்வளவு வெட்கக் கேடான விஷயம் !

தான் பெற்ற இரு மகன்கள் மீதும் தாய்க்கு எந்த உரிமையும் கிடையாதா? இது தான் "அமைதி மார்க்கம்" கூறும் உயரிய சட்டமா? காறி உமிழத் தோன்றுகிறது.

தாய்மை, பெண்மை, குடும்ப அமைப்பு, அன்பான இல்லறம் இந்த அனைத்து மேன்மைகளையும் காலில் போட்டு மிதித்து ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது இஸ்லாம் அரசு செய்யும் நாட்டின் அராஜக சட்டம்.

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

செய்தி:

http://www.expressindia.com/latest-news/A-family-conversion-saga-in-Malaysias-highest-court/254888/

A family conversion saga in Malaysia's highest court
Posted online: Thursday , December 27, 2007 at 12:00:00
Updated: Thursday , December 27, 2007 at 12:12:16

Kuala Lumpur, December 27: Malaysia's highest court on Thursday rejected on technical grounds an appeal by an ethnic Indian Hindu woman to stop her Muslim convert husband from seeking a divorce in the Islamic 'Shariah' court, while upholding the man's right to change the religion of their youngest son.
29-year-old R Subashini's petition was rejected by the Federal Court as she had filed it within three months of the conversion of her husband, Saravanan Thangathoray alias Muhammad Shafi Abdullah, 32.
Her lawyers said she would again file the petition in the High Court to meet the legal requirement that it should be filed three months after the conversion.
Subashini is not opposed to divorcing her husband but she wants the procedure to take place in a civil court.
The Federal Court on Thursday said that her Muslim convert husband had a right to approach the Shariah courts. It also upheld his right to convert the couple's youngest of the two sons to Islam. Saravanan claims that the elder child had already converted to Islam with him.
The judgement further said that both civil courts and Shariah courts have equal status in Malaysia. A clear picture of Thursday's ruling would emerge after a full reading of the verdict, lawyers said.
Nik Hashim Nik Abdul Rahman, the presiding judge of the three-member panel, noted that "civil courts continue to have jurisdiction, notwithstanding his (the husband's) conversion to Islam ... A non-Muslim marriage continues to exist until the High Court dissolves it."
Subashini, a former Secretary, had appealed the Court of Appeal's 2-1 majority decision on a March 13 ruling that her husband could go to the Shariah Court and commence proceedings to dissolve their marriage.
The appellate court held that the Civil Court cannot stop a Muslim convert from going to the Shariah Court to dissolve his marriage with his non-Muslim spouse or from initiating proceedings relating to custody of their children.
Subashini had brought her appeal to the Court of Appeal and Federal Court in an attempt to reverse the Family Court's decision to set aside her ex-parte injunction to temporarily prevent Saravanan from commencing proceedings in the Shariah Court over their marriage or conversion of their younger son.
Subashini married Saravanan, also an ethnic Indian, in a Hindu wedding in 2002. The couple's sons, Dharvin and Sharvind, are now aged 4 and 2 respectively.
Saravanan converted to Islam in 2006 and informed his wife, who attempted suicide and was hospitalised. When she returned home, Saravanan had left with Dharvin, the elder child whom he claims has also converted to Islam
Saravanan filed for divorce and custody rights over the children in a Shariah Court in May 2006, and the right to convert Sharvind, the couple's younger child. This right was upheld by the court on Thursday.

4 comments:

Anonymous said...

இதயம் வலிக்கிறது. என்ன பாடுபடும் அந்த தாய் மனம்?

அதுவும் அந்த இரு மகன்கள் 4 வயது 2 வயது பையன்கள். விவரம் தெரியாத இந்த பச்சிளம் பாலகர்களை அவர்கள் அன்னையிடம் இருந்து பறித்து முஸ்லீமாக மாற்ற அந்த அப்பனுக்கு என்ன உரிமை இருக்கிறது?

இது தான் முஸ்லீம் சட்டமா?.. தூ!

ஜயராமன் said...

ஐயா,

இஸ்லாமிய சமூகம், இந்த விஷயத்தை, மதம் என்ற குறுக்கு வழியில் பார்க்காமல் இதை ஒரு மனித நேயம், பெண் உரிமை என்று பார்க்க வேண்டும்.

இரண்டு வயது பையன் மீது அவன் அம்மாவிற்கு எந்த உரிமையும் இல்லை, ஏனென்றால் அவள் வேறு மதத்தை சேர்ந்தவள் - என்று ஒரு சட்டம் (ஷரிய்யா) சொல்லுமானால், அந்த சட்டம் ஒரு மதத்தின் (இஸ்லாம்) அடிப்படையில் அமைந்தது என்று அந்த உம்மா சொல்லுமானால், அந்த சட்டமும், அந்த மதமும் தூக்கி குப்பைக்கூடையில் போட வேண்டியவைகள்.

ஷரிய்யா சட்டத்தின் படி அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் அதிக பட்சம் 120 நாள் இத்தா நாட்கள்தாம்.

இதுதான் இவர்களின் சட்டம்.

அதற்கப்புறம் அந்த பெண் எக்கேடு கெட்டாலும் இந்த புதிய முஸ்லிமாக மாறிய சரவணனுக்கு எந்த ஒரு பொறுப்பும் கிடையாது.

இதுதான் இஸ்லாமிய சட்டம் என்றால் இதைவிட பெண் அடக்குமுறைக்கு வேறு ஒரு சான்றும் வேண்டுமா?

இந்தியாவில் ஷா பானு என்ற ஒரு வயதான மூதாட்டிக்கு வாழ்க்கைப்பணம் கொடுக்க கூடாது என்று கூட்டம் போட்டு கூப்பாடு போட்டு சட்டத்தை மாற்றிக்கொண்ட முஸ்லிம் மடையர்கள் இன்னும் திருந்தவில்லை என்று தெரிகிறது.

இவர்கள் இஸ்லாம் என்ற விஷப்புகையில் இப்படி மயங்கிக் கிடப்பதால் இந்த இழிநிலை.

1400 ஆண்டுகளாக அடிமைத்தனத்தையும், பெண் அடக்குமுறையையும், காட்டுமிராண்டித்தனத்தையும் விதைத்துக்கொண்டிருக்கும் இந்த ஷரிய்யாவை ஒழித்துக்கட்டினால், அட்லீஸ்ட் இஸ்லாம் பிழைக்க வாய்ப்பிருக்கிறது. இல்லாவிட்டால், கூண்டோடு புதைக்கப்படுவார்கள்.

நன்றி

Anonymous said...

See the site of TMMK and Theekkathir. They project a different picture and blame
HDRF. You should expose them
by writing in Thinnai because these
commies and muslim groups like TMMK are happy about hindus being
treated like that there while
they want muslims to be treated as
more than equals here in India.This
unholy alliance is anti-India and
anti-Hindu.
Basically Malaysia is violating all
human rights norms by holding that
religious courts can decide on
issues that pertain to individuals
belonging to different religions.
This results in Hindus being at the
receiving end.

Anonymous said...

தமிழ்ப்பெண் வாழ்வைச் சீரழிக்கும் முகமதுவின் (கடவுளின் சட்டம் என்று
அவர் மற்றவர்களை ஏமாற்றிய) சட்டம் என்று தலைப்பு வைத்திருக்கலாம்.