Saturday, October 14, 2006

சம்ஸ்கிருதத்தில் முதன்மை பெறும் கேரள முஸ்லீம் மாணவி

சம்ஸ்கிருதத்தை விரும்பிப் படித்து, வீட்டிலும் சுலோகங்களை இசைக்கும் ஷஜீனாவிடம் "ஏன் அரபி மொழியைப் படிக்கவில்லை" என்று கேட்டதற்கு "இந்தியர்களுக்கு ஏற்ற, தேவையான மொழி சம்ஸ்கிருதமே அல்லவா?" என்று பதிலளித்திருக்கிறாள். சம்ஸ்கிருதச் சொற்களின் அழகையும், அதன் கவித்துவமான மொழியையும் பற்றி சிலாகித்துப் பேசுகிறாள்.

தனது வீட்டிலும் சமூகத்திலும் இதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, மாறாக மகிழ்ச்சியே அடைந்தார்கள் என்றும் அவள் சொல்லுகிறாள்.

பாரத ரத்னா அப்துல் கலாம், உஸ்தாத் பிஸ்மில்லாகான், ஷேக் சின்னமௌலானா போன்று பாரத நாட்டின் பண்பாட்டுடனும், கலாசாரத்துடன் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கும் இத்தகைய முஸ்லீம்களே இஸ்லாமிய சமுதாயத்தின் ரோல் மாடல்கள். வந்தே மாதரம் பாட மறுக்கும் தேசத் துரோகிகள் அல்ல.

May their tribe increase!

செய்தி : டைம்ஸ் ஆஃப் இந்தியா, 6 அக்டோபர்

Cheer her, this Muslim girl tops Sanskrit exams
By P K Surendran/TNN

Navaikulam: When even the National Song “Vande Mataram” is branded communal, here is a Muslim girl who not just topped in her masters course in Sanskrit at the Kerala University, but also vows to teach it to her sister and children in future. Shajeena S scored 79% in the Sanskrit post-graduate degree examinations of 2006. She is the first Muslim top ranker in university’s history.

Shajeena, 24, is the second of three girls of Shahul Hamid, a labourer in Navaikulam. She started learning Saskrit just three years back and topped the university without going for private coaching. “She is a very bright and sincere student,’’ says Shajeena’s teacher R Nirmala. Another student who now teaches in the university, S Sajana, ranked second four years ago. She too is a Muslim and says she loves the language as it is rich and lyrical. Did Shajeena confront any resistance from community leaders or parents? “No. In fact, when I told my parents I wanted to learn Sanskrit, they agreed without a problem. When I topped the examination, my Ustad in the community asked for sweets.’’

“My father does odd jobs and my mother is unlettered. Some did ask me why I I didn’t choose Arabic, but I told them that Sanskrit is most apt for Indians. Besides it also guarantees better job opportunities.’’ She recites Sanskrit shlokas at home.

“Nobody at home understands them. My younger sister is in the fourth standard. My parents listen to my recital which is Greek to them. But they say it sounds melodious when intoned in a low pitch. This language is poetic. There is rhythm in every syllable. No wonder the language is termed the most apt for computers,’’ says Shajeena showing off her prowess in Sanskrit.

Shajeena has two ambitions — to launch a Sanskrit periodical to allow others like her to air their views, and to teach the language to her children.

16 comments:

dondu(#4800161) said...

சட்டக் கல்லூரி தேர்வுகளில் முகம்மதிய சட்டத்தில் பதக்கம் பெறும் ரங்காச்சாரிகளும் ஹிந்து லா வில் பதக்கம் பெறும் ரஹ்மான்களும் பல முறை காணப்பட்டுள்ளனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

இது என்ன ப்ராந்தாக இருக்கிறதே..

சம்ஸ்க்ருதம் படித்தால் பணம் பண்ணலாமாமே!!!

இது ஏதோ கேரளாவின் 25 வருஷ கம்யூனிஸ்ட் கல்விமுறையில் கோளாறுதான்...!!!

அரபி படித்தாலாவது துலக்க தேசத்தில் குப்பை அள்ளி கொஞ்சம் பைசா பாக்கலாம்..

என்னமோ போங்க...

ஜயராமன் said...

டோண்டு சார்

அந்த ரங்காச்சாரியும், ரஹ்மான்களும் அவர்கள் பட்டம் பெறவும், பின்னால் காசு பார்க்கவும் தேவை என்று தோன்றியதால் படிக்கிறார்கள்.

ஆனால், இந்த பிள்ளைக்கு என்ன வந்தது? ஏதாவது மூளை மழுங்கிப்போய்விட்டதா???

Muse (# 5279076) said...

இதே கேரளத்தில் பரத நாட்டியம் கற்றுக்கொண்ட ஒரு பெண்ணைப் பெற்றதற்காக அந்தப் பெண்ணையும், அதைத் தடுக்க விரும்பாத பெற்றோரையும் அவரது மதத்தினர் விலக்கிவைத்துள்ளனர்.

இந்தியக் கலைக்கு இந்த இஸ்லாமியர் கொடுக்கும் மரியாதையைக்கூட நம்மில் பலர் கொடுப்பதில்லை என்பதுதான் வேதனை.

இந்திய சான்றான்மையை மதிக்கும் ஹிந்துக்களும், இஸ்லாமியரும் அருகதேவன் மதம்போல அருகிவிட்டனர்.

அறிவுடைநம்பி said...

//இதே கேரளத்தில் பரத நாட்டியம் கற்றுக்கொண்ட ஒரு பெண்ணைப் பெற்றதற்காக அந்தப் பெண்ணையும், அதைத் தடுக்க விரும்பாத பெற்றோரையும் அவரது மதத்தினர் விலக்கிவைத்துள்ளனர். //

தேவதாசிகள் தங்கள் இளங்குமரிகளை இந்து மன்னர்களிடமும் பீடாதிபதிகளிடமும் இலவசமாக தாரை வார்த்து உண்டு கொழுக்க கண்டுபிடித்த ஆபாச நடனம்தான் பரதம். இதன் அங்க அசைவுகளே சான்று.

பார்ப்பனச்சிகளல்லாத பரதக் கலைஞர்கள் ஏன் கவுரவிக்கப் படுவதில்லை? பத்மா சுப்பிரமணியம் ஆடினால் பரதம் மத்தவர்கள் ஆடினால் கும்மியாட்டமா?

Muse (# 5279076) said...

தேவதாசிகள் தங்கள் இளங்குமரிகளை இந்து மன்னர்களிடமும் பீடாதிபதிகளிடமும் இலவசமாக தாரை வார்த்து உண்டு கொழுக்க கண்டுபிடித்த ஆபாச நடனம்தான் பரதம். இதன் அங்க அசைவுகளே சான்று.

பார்ப்பனச்சிகளல்லாத பரதக் கலைஞர்கள் ஏன் கவுரவிக்கப் படுவதில்லை? பத்மா சுப்பிரமணியம் ஆடினால் பரதம் மத்தவர்கள் ஆடினால் கும்மியாட்டமா?அடடே. அப்படியா, அறிவுடைநம்பி. இதுவரை தெரியாத புதிய கருத்தை கூறியுள்ளீர்கள்.

தாங்கள் சொல்லுவதைப் பார்த்தால் பத்து பன்னிரெண்டு வருடங்கள் பரதம் பயின்று, அதன் நுணுக்கங்கள் எல்லாம் அறிந்தவர் என்று தோன்றுகின்றது. ஏனெனில், ஒரு விஷயம் பற்றி பேசுவதற்கு முன்னர் அதைப் பற்றி ஏதேனும் தெரிந்திருக்கவேண்டியது முதல் தேவை ஆகிறது. அதிலும், தாங்கள் சொல்லியிருப்பது போன்ற தீர்ப்புக்களை அளிக்க நல்ல ஆழ்ந்த அறிவு வேண்டும். எனவே தாங்கள் பரத நாட்டியம் பற்றி நன்கு அறிந்த ஒரு பெரிய கலைஞர் என்பது நன்கு தெரிகின்றது.

எம் எஸ் சுப்புலக்ஷ்மி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அவர் இந்தியா இந்தியா என்ற நாட்டில், தமிழகம், தமிழகம் என்கிற மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரை தெய்வத்திற்கிணையாக பல பார்ப்பனர்கள் மதிக்கின்றனர். அந்த அம்மையார் ஒரு தலித். தாங்கள் சொல்லுகின்ற தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர்.

பத்மா ஸுப்ரமணியத்தை மட்டும்தான் இந்திய அரஸாங்கம் கௌரவித்திருக்கிறது என்று தாங்கள் கூறுவது புதிய கதை. தற்காலத்தில் தேவதாஸி குலத்தில் பிறந்ததற்காக கௌரவிக்கப்படாத மற்ற பரத கலைஞர்கள் யார்யாரென்று கூறமுடியுமா?

அப்புறம் இன்னொன்று, உங்களுக்கு அறிவுடைநம்பி என்கிற பெயரை வைத்த அப்பாவிகள் யார்? உங்களுக்கு நீங்களே வைத்துக்கொண்ட பெயர்போலத் தெரிகிறதே.

ஜடாயு said...

// ஆனால், இந்த பிள்ளைக்கு என்ன வந்தது? ஏதாவது மூளை மழுங்கிப்போய்விட்டதா??? //

என்ன ஜயராமன் இப்படிச் சொல்லி விட்டீர்கள்? சம்ஸ்கிருத சப்தங்களின் அழகில் மனதைப் பறிகொடுத்து, அதன் இனிமையை ஆழ்ந்து உணர்ந்து அனுபவிப்பதாக அந்தப் பெண்ணே கூறியிருக்கிறாளே. இது மூளை வேலை செய்பவர்கள் பேசும் பேச்சு.

ஜடாயு said...

// இந்தியக் கலைக்கு இந்த இஸ்லாமியர் கொடுக்கும் மரியாதையைக்கூட நம்மில் பலர் கொடுப்பதில்லை என்பதுதான் வேதனை. //

ம்யூஸ், நம் நாட்டு இஸ்லாமியர்கள் நம்மவர்களே. "நம்மில் பலர்" என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாம்.

ஜடாயு said...

// எம் எஸ் சுப்புலக்ஷ்மி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அவர் இந்தியா இந்தியா என்ற நாட்டில், தமிழகம், தமிழகம் என்கிற மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரை தெய்வத்திற்கிணையாக பல பார்ப்பனர்கள் மதிக்கின்றனர். அந்த அம்மையார் ஒரு தலித். தாங்கள் சொல்லுகின்ற தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர். //

இசை அரசி எம். எஸ். அம்மா சாதி-இனம்-மொழி கடந்த செய்வீக சங்கீதப் பாரம்பரியத்தின் பிரதிநிதி. அவரை வைத்து எந்த சாதிச் சண்டைகளும் போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எம்.எஸ். அம்மா மறைந்த போது திண்ணையில் "அஞ்சலி" என்ற பெயரில் ஞாநி என்ற பெயரில் எழுதும் அறிவுஜீவி தன்னுடைய ஜாதீய, பெரியாரிய, மார்க்சீய வாந்திகளை எடுத்திருந்தார். ஒரு பெரும் கலைஞரின் மறைவின் போது எழுதப் படும் கட்டுரையிலேலே இந்த அளவு காழ்ப்புணர்வு இருந்தது கண்டு திண்ணை வாசகர்கள் பலர் கொதிப்படைய, திண்ணை வருத்தம் தெரிவித்தது.

அஞ்ஞாநிக்கு (அதாவது, அந்த ஞாநிக்கு) வந்ததே கோபம்! இனிமேல் திண்ணையில் எழுதப் போவதில்லை என்று சொல்லி நிறுத்திவிட்டார். future ஜாதிக் குமட்டல்களிலிருந்து திண்ணை பிழைத்தது!

என்னே சமரசம் பேசும் சாதி எதிர்ப்பாளர்களின் மனிதப் பண்பு!

Anonymous said...

சமஸ்கிரதம். வருங்காலத்தில்

உலகில் ஒரு முக்கிய பாசையாகப்

போகிறது. எல்லோரும் எப்போதே படித்திடுங்க . பின்பு

கவலைப் படாதீர்கள். கணனி புரோகிராம்

எழுதும் பாசையாகப் போகிறதாம்.

ஷ்ஜீனாவுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஸடாயூ, செயேந்திரன் பற்றி ஞாநி புட்டுப் புட்டு எழுதியதுதானே உங்களுக்கு கடுப்பு? புரிகிறது. நன்னா யோஸிக்கறேள்!

அப்புறம் ஜயராமன், ஸெல்போனும் பைக்கும் வைத்துக் கொண்டு ஜாம்ஜாம் என்று விவாஹங்கள் நடத்தும் ப்ரோஹிதர்கள் கிடையாதா? எத்தனை பேர் மந்திர உளறல்களை மனப்பாடம் ஸெய்து கொண்டு அமெரிக்கா வரை போய் விவாஹங்களில் மந்திரம் உளறுகிறார்கள் தெரியுமா?

ஜடாயு said...

அனானி,

// ஸடாயூ, செயேந்திரன் பற்றி ஞாநி புட்டுப் புட்டு எழுதியதுதானே உங்களுக்கு கடுப்பு? புரிகிறது. நன்னா யோஸிக்கறேள்! //

ம். அப்போது எல்லா ஊடகங்களும் ஜெயேந்திரர் பற்றிய செய்திகளை "புட்டு புட்டு" வைத்துக் கொண்டு தான் இருந்தன. என்ன, ஞாநி தனது வழக்கமான காழ்ப்புணர்ச்சிகளையும் கலந்து எழுதியிருப்பார், அவ்வளவு தான்.

நான் குறிப்பிடும் சமயம் திண்ணையில் நடந்த விவாதங்களைப் படித்துப் பாருங்கள். ஞாநியின் அநாகரீகத்தை திண்ணை ஆசிரியர் குழு உட்பட அனைவருமே கண்டித்திருந்தனர்.

// ஸெல்போனும் பைக்கும் வைத்துக் கொண்டு ஜாம்ஜாம் என்று விவாஹங்கள் நடத்தும் ப்ரோஹிதர்கள் கிடையாதா? //

புரோஹிதன் தரித்திரனான இருக்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை.

// எத்தனை பேர் மந்திர உளறல்களை மனப்பாடம் ஸெய்து கொண்டு அமெரிக்கா வரை போய் விவாஹங்களில் மந்திரம் உளறுகிறார்கள் தெரியுமா? //

மந்திரம் என்பது உளறல் என்று பேசும் ஆட்கள் இது பற்றிக் கூற என்ன முகாந்திரம் இருக்கிறது? கழக கூட்டங்களில் கோலி சோடா குடித்து விட்டு கெட்ட வார்த்தைகள் பேசி காசு பார்க்கும் திராவிட கலாசாரம் தான் ரொம்ப உயர்ந்தது என்றெல்லாம் கூட நீங்கள் வாதிடலாம் இல்லையா?

Muse (# 5279076) said...

நம் நாட்டு இஸ்லாமியர்கள் நம்மவர்களே. "நம்மில் பலர்" என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாம்.

ஹ்ம்ம்ம். உண்மைதான். அந்தவகையிலும் தவறாய் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வாக்கியம் இருக்கிறது. திருத்திவிடுகிறேன். கீழேயிருப்பது சரிதானே:

இந்தியக் கலைக்கு இந்த ஏழைப் பெற்றோர் கொடுக்கும் மரியாதையைக்கூட நம்மில் பலர் கொடுப்பதில்லை என்பதுதான் வேதனை.

ஜடாயு said...

// இந்தியக் கலைக்கு இந்த ஏழைப் பெற்றோர் கொடுக்கும் மரியாதையைக்கூட நம்மில் பலர் கொடுப்பதில்லை என்பதுதான் வேதனை. //

ம்யூஸ், இது சரியாக இருக்கிறதி :)

Anonymous said...

A muslim is banned from learning any language other than Arabic. When Tamilnadu becomes Tamilistan, the native[*] tamils here would speak only in arabic.

[*]Native Tamils = Suvanapiriyan, Irainesan,Nalladi & their prodigies.

ஜயராமன் said...

அலோ அரைகுறையாக படித்து அறிவுக்கு வாங்காமல் அசடுவழியும் அனானி அவர்களே,

///அப்புறம் ஜயராமன், ஸெல்போனும் பைக்கும் வைத்துக் கொண்டு ஜாம்ஜாம் என்று விவாஹங்கள் நடத்தும் ப்ரோஹிதர்கள் கிடையாதா? எத்தனை பேர் மந்திர உளறல்களை மனப்பாடம் ஸெய்து கொண்டு அமெரிக்கா வரை போய் விவாஹங்களில் மந்திரம் உளறுகிறார்கள் தெரியுமா? ///

என் வரிகளை மீண்டும் படிக்கவும். அதன் உ.கு. புரிகிறதா? புரியாவிட்டால் பரயாவில்லை. மறந்துவிட்டு வேறு வேலையை பாருங்கள். புரிந்தால் தங்களின் கமெண்டை திரும்ப பெறுங்கள்..

நன்றி