தீ-பா-வ-ளி வா-ழ்-த்-து சொல்வதற்கெதிரகாக இஸ்லாமிய பத்வா!!
மலேசிய நாட்டின் ஷரியத் துறைத் தலைவர் முஸ்லீம்கள் யாரும் அந்த நாட்டின் இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார். " தங்கள் பண்டிகைகளில் இந்துக்கள் இந்துத் தெய்வங்களைத் தான் (!!!) வணங்குகிறார்கள். எனவே அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது இஸ்லாமுக்கு எதிரானது. சொன்னவர்கள் அதற்காகப் பின்னர் வருந்த வேண்டும், மறுமுறை அப்படிச் செய்யக் கூடாது.. இது மட்டுமல்ல, துர்கா பூஜா, லஷ்மி பூஜா மற்ற எல்லா பண்டிகைகளுக்கும் இதே கதி தான்" என்றும் அவர் விளக்கியுள்ளார். தீபாவளி மலேசியாவில் அரசு விடுமுறை நாள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்த ஷரியத் துறை அரசின் ஒரு அங்கம் என்றாலும், அரசு அலுவலர்கள் ஃபத்வா போன்ற இந்த அறிக்கை அரசின் நிலைப்பாடு அல்ல என்று சொல்லியிருக்கிறார்கள். பெரும்பாலான முஸ்லீம் நாடுகளைப் போல் மற்ற மதத்தினரை ஒரேயடியாக நசுக்கி மிதிக்காமல் ஓரளவு உரிமைகளும் தரும் தரும் மென் - முஸ்லீம் (soft Islamic) நாடு மலேசியா. (15 ஆண்டுகளுக்கு முன் புத்த தேசமாக இருந்த இந்த நாடு திடீரென்று ஒரு நாள் தன்னை இஸ்லாமிய நாடு என்று அறிவித்துக் கொண்டு விட்டது. இதன் பின்னணியில் அந்த நாட்டின் இஸ்லாமிஸ்ட் திட்டம் எவ்வளவு இருந்தது என்பது தனிக்கதை. அது அவ்வளவு ஒன்றும் மென்மையானதல்ல).
ஆனால், சமீப காலமாக மலேசியா வன்-இஸ்லாம் நோக்கிச் சென்று கொண்டிருப்பதையே மேற்சொன்னது போன்ற அபத்தங்கள் காட்டுகின்றன. இந்தப் பாதையில் மலேசியா போகாமல் இருக்கச் செய்ய வேண்டியது அமைதி விரும்பும் உலக நாடுகளின் கடமை.
செய்தி: http://sify.com/news/fullstory.php?id=14309524
Malaysian Muslims warned over greeting Hindus
Wednesday, 11 October , 2006, 16:56
Kuala Lumpur: The head of Malaysia's Shariat Department has asked Muslims in the country not to greet Hindus a Happy Diwali, a directive the government distanced itself from saying it is a narrow interpretation of Islam.
Fauzi Mustaffar, head of Shariah department, in an email directive to office staff has said that Diwali was a religious festival in which Hindu deities were worshipped and greeting Hindus on the occasion was like practising polytheism to Muslims.
"So Muslims who have inadvertently wished Hindus a Happy Diwali, Happy Durga Pooja or Happy Lakshmi Pooja must immediately repent and not repeat it in the future," Fauzi said in his e-mail, according to The Star daily.
Government distanced itself from the controversial directive. Abdullah Zin, a minister in Prime Minister Abdullah Badawi's Department, said the email sent by Mustaffar was his "personal view," according to the daily.
"He (Mustaffar) has no authority to say Muslims shouldn't wish Hindus because that is like a fatwa (edict). And fatwas can only come from the National Fatwa Council and Jakim," Zin was quoted as saying. "Just because you wish someone Happy Diwali does not mean that you have embraced his beliefs and religion. It is not syirik (practising polytheism). In a multi-religious and multi-racial country like ours, it is important to live in harmony and be nice to one another," the minister said. Fauzi when contacted said the email was in response to employees’ enquiries and meant only for internal circulation.
Malaysia is a Muslim majority country but has a minority population of Hindus and Chinese who are freely allowed to practice and Diwali is a national holiday.
17 comments:
ஜடாயு,
போகிற போக்கை பார்த்தால் இந்த ஃபட்வாக்களின் லிஸ்ட் தமிழ்மண பதிவுகளை தாண்டிவிடும் போல இருக்கிறதே....
அந்த ஃபட்வா சொல்வது நியாயம்தான். இந்துக்களின் பண்டிகை வாழ்த்து சொல்வது துலுக்கர்களின் நம்பிக்கை விரோதம்தான்...
முஸ்லிம் கோட்பாட்டில் காபிர்களின் சலாம் கூட ஏற்கக்கூடியதில்லை என்று நினைக்கிறேன்...
How can you be sure that they are representing the true islam? You are all RSS goons. You will twist islam to serve your political ideology.
// முஸ்லிம் கோட்பாட்டில் காபிர்களின் சலாம் கூட ஏற்கக்கூடியதில்லை என்று நினைக்கிறேன்... //
இல்லை இல்லை. அது ஏற்கக் கூடியதே. காஃபிரையும் சலாம் போட வைத்துவிட்டோம் என்று காஜிகள் பெருமைப் படுவார்கள்.
இதுபற்றியே, காரியம் ஆவதற்காக ஒருவரைப் புகழ்ந்தால் "சலாம் போடுவது" என்ற வழக்கு உண்டாயிற்று.
// You are all RSS goons. You will twist islam to serve your political ideology. //
அதற்கு அவசியம் எங்கே ஐயா ஏற்பட்டது பீஸ்1 அவர்களே?? முல்லாக்கள் விடும் பத்வாக்களைத் திரட்டி அப்படியே செய்தியாகப் போடுவதற்கே இங்கே நேரம் இல்லையே!
ஹலோ Peace1Pattinathan, ட்விஸ்ட் செய்யாமலேயே இந்த ஃபத்வாவின் லட்சணம் பல்லிளிக்கிறதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு.பட்டிநாதன் அவர்களே,
///How can you be sure that they are representing the true islam?///
We are not sure. Nobody is sure. This group claims to be true islam and blame moderates for dhimmism. Whereas some moderate muslims say they represent true islam which is refuted by both right wing as well as these mullahs.
However, The mullahs recite from the scriptures for their claim. These moderates only show the present practice.
Hence, for an impartial outsider, scriptures represent true intent and nature of a religion. Because, this is the same yardstick these muslims apply on hindu scriptures.
Hence, overall, the truth seems to be with these mullahs only.
my opinion...
regards
Jayaraman
இந்த முல்லாக்களுக்கு தாடி வளர்ந்த அளவுக்கு அறிவு வளர்ந்ததா சரித்திரமே கிடையாது..
பாலா
15 ஆண்டுகளுக்கு முன் புத்த தேசமாக இருந்த இந்த நாடு திடீரென்று ஒரு நாள் தன்னை இஸ்லாமிய நாடு என்று அறிவித்துக் கொண்டு விட்டது.
துரதிர்ஷ்டவஸமாக இஸ்லாமியர் அதிகம் வாழ்கின்ற நாடுகள் எல்லாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. மலேஷியாவிற்கு அடுத்தபடியாக புத்த மதத்தினர் பெரும்பான்மையாய் வாழும் தாய்லாந்திற்கும் இந்த கதி ஏற்படக்கூடுமோ என்ற ஐயம் எழுகின்றது.
தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்திருக்கும் பழைய பிரதமர் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் இஸ்லாமிய தீவிரவாதத்தை தடுக்க, மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க ஒரு இஸ்லாமியரையே ராணுவத் தலைவராக்கினார். இருந்த போதிலும், இவரும் ஒரு நல்ல பிரதமர் இல்லை. மக்களின் வெறுப்பிற்கு உள்ளானவர் என்று மீடியாக்கள் தெரிவிக்கின்றன. (தாய்லாந்து போன்று அடிக்கடி புரட்சியின்மூலம் ஆட்சியை பிடிக்கும் சூழல் உள்ள நாட்டில் எந்தப் ப்ரதமரும் மக்களின் அன்பைப் பெற்றவர் என்று சொல்லமுடியாது.) இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராணுவத் தலைவர் தன்னைத் தலைவராக நியமித்தவரின் ஆட்சியையே கவிழ்த்துவிட்டார். கவிழ்த்த பின்னால் இவர் தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை மட்டும்தான் நடத்தவேண்டும். கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது தவறு என்று கூறிவருகிறார்.
இந்தச் செயல்களுக்குப் பொதுவாக எல்லாராலும் மதிக்கப்படுகின்ற மன்னரின் ஆதரவு இருக்கிறது. (நம்மூர் காஷ்மீர் மன்னரின் கதையை இவருக்கு யாராவது சொல்ல வேண்டும்.)
விரைவில் தாய்லாந்தும் இஸ்லாமிய நாடாக மாறினால் ஆச்சரியமளிக்காது. ஆனால், மலேஷியாவைப்போல ஒரு மென் - இஸ்லாமிய நாடாகத் தன்னை நடத்துமானால் அது மிகப்பெரிய ஆச்சரியம் அளிக்கும்.
பார்க்கலாம்.
காரியம் ஆவதற்காக ஒருவரைப் புகழ்ந்தால் "சலாம் போடுவது" என்ற வழக்கு உண்டாயிற்று.
ஒகோன்னானாம். முதலில் "சலாம் போடுவோம்", அப்புறமாய் "குல்லா போடுவோம்".
இந்துக்களின் பண்டிகை வாழ்த்து சொல்வது துலுக்கர்களின் நம்பிக்கை விரோதம்தான்...
இஸ்லாமியராக இல்லாமல் இருப்பதே நம்பிக்கை விரோதமாக இருக்கும்போது மற்றவர்கள் உயிர்வாழ்வது, மானம் காத்துக்கொள்வதுகூட, சிரிப்பது, அழுவது, அமைதியாய் இருப்பது எல்லாமே நம்பிக்கை விரோதம்தான்.
ம்யூஸ், சரியான கருத்துக்கள்.
// விரைவில் தாய்லாந்தும் இஸ்லாமிய நாடாக மாறினால் ஆச்சரியமளிக்காது. ஆனால், மலேஷியாவைப்போல ஒரு மென் - இஸ்லாமிய நாடாகத் தன்னை நடத்துமானால் அது மிகப்பெரிய ஆச்சரியம் அளிக்கும் //
கண்டிப்பாக. நம் கண்முன்னால் அற்புதமான தொன்மைக் கலாசாரத்தின் கூறுகளைப் பேணிக்காத்த ஒரு நாடு இஸ்லாமிய மதவெறிப் படுகுழியில் விழுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
// துரதிர்ஷ்டவஸமாக இஸ்லாமியர் அதிகம் வாழ்கின்ற நாடுகள் எல்லாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. மலேஷியாவிற்கு அடுத்தபடியாக புத்த மதத்தினர் பெரும்பான்மையாய் வாழும் //
ம்யூஸ், மலேசியாவின் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் அது இஸ்லாமியப் பெரும்பான்மை நாடல்ல, ஆனால் ஆக்கப் பட்டது - இஸ்லாமிய மக்கள் தொகையப் பெருக்குதல், மதமாற்றங்கள் முதலிய வழக்கமான இஸ்லாமிய "யுக்திகள்" மூலம். இது பற்றிப் படித்து வருகிறேன். விரைவில் விரிவாக எழுதுகிறேன்.
//
ஆனால், சமீப காலமாக மலேசியா வன்-இஸ்லாம் நோக்கிச் சென்று கொண்டிருப்பதையே மேற்சொன்னது போன்ற அபத்தங்கள் காட்டுகின்றன. இந்தப் பாதையில் மலேசியா போகாமல் இருக்கச் செய்ய வேண்டியது அமைதி விரும்பும் உலக நாடுகளின் கடமை.
//
இதுவே இன்றய உண்மை நிலை...
போகிற போக்கைப் பார்த்தால்...
கம்யூனிஸ கொள்கையான "workers of the world Unite" என்று மார்க்ஸ் கூவியது போல்..."Kafirs of the world Unite" என்று கூவும் நிலை வந்து விடும் போலிருக்கிறது.
..."Kafirs of the world Unite" என்று கூவும் நிலை வந்து விடும் போலிருக்கிறது.
அந்த நிலை எப்போதோ வந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், குரல் கொடுக்கத்தான் வெட்கப்படுகிறோம்.
ஜடாயு அவர்களே,
//மலேசிய நாட்டின் ஷரியத் துறைத் தலைவர் முஸ்லீம்கள் யாரும் அந்த நாட்டின் இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார். //
தங்களின் செய்தி தவறானது என நம்புகின்றேன். இப்படிப்பட்ட ஆணையை E-Mail மூலம் வெளியிட்டவர் "மலேசிய நாட்டின் ஷரியத் துறைத் தலைவர்" அல்ல. Mohd Fauzi Mustaffa is the head of Takaful’s Syariah department. Takaful is an islamic bank/insurance firm. அது தன் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு internal E-Mail.
இப்படி E-Mail அனுப்புவது சரியா, தவறா என்ற விவாதிக்க நான் விரும்பவில்லை. ஆனால் செய்தியை திரித்து வெளியிட்டு இங்கே கும்மி அடித்து கொண்டிருப்பது சரியல்ல என நம்புகின்றேன். இதை பற்றிய சுட்டிகள்
http://www.nst.com.my/Current_News/nst/Tuesday/National/20061017092040/Article/local1_html
மேலும்
Takaful Malaysiaவின் தளத்தில் இருந்து (www.takaful-malaysia.com)
OFFICIAL STATEMENT ON EMAIL REGARDING DEEPAVALI GREETINGS
"Takaful Malaysia would like to stress that the contents and views of the email regarding the Deepavali Greetings do not in any way represent the views of Takaful Malaysia.
As per Takaful Malaysia’s previous statement on the issue, we would like to apologise for any confusion and ill-feelings that may have arose from the email. Takaful Malaysia wishes that this issue has been clarified and solved following the views attributed to Sahibul Samahah Perak State Mufti and Selangor Darul Ehsan State Mufti as reported by The New Straits Times on 15th October 2006 (It’s no sin to say Happy Deepavali).
Last but not least, Takaful Malaysia would also like to take this opportunity to wish all Malaysians of Hindu faith a very Happy Deepavali.
Thank you."
அருண்மொழி அவர்களே,
நான் படித்த சிஃபி.காம் ஆங்கிலச் செய்தியையும் சுட்டியையும் பதிவில் அப்படியே கொடுத்திருக்கிறேன். "Fauzi Mustaffar, head of Shariah department" என்பதைத் தான் ஷரியத் துறைத் தலைவர் என்று அழகாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். இதில் திரித்து வெளியிடல் எங்கே வந்தது?
மலேசியா வன்-இஸ்லாம் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தையும் தெரிவித்திருக்கிறேன். மலேசியாவின் தற்போதைய நிகழ்வுகளைக் கவனித்து வருபவர்களுக்கு இந்த அச்சம் ஆதாரமற்றதல்ல என்பது தெளிவாகப் புரியும்.
oops! இன்னொரு விஷயமும் அருண்மொழி அளித்த சுட்டியில் தெரியவந்தது. இந்த மறைமுக ஃபத்வா விட்ட ஆசாமியை எதிர்த்து இரண்டு போலீஸ் புகார்கள் தரப்பட்டுள்ளன. ஒன்று இந்து அமைப்பு கொடுத்தது, இன்னொன்று இஸ்லாமிய அமைப்பு கொடுத்தது.
முட்டாள் முல்லாக்களை ஒன்றுபட்டு எதிர்க்கும் மலேசியத் தன்மை வாழ்க! வலுப்பெறுக!
Meanwhile, two police reports were lodged against Mohd Fauzi yesterday.
The first was lodged by Sivanesan Achalingam, who acted as legal counsel to a group of non-governmental organisations at Brickfields police station at 2.30pm.
Another report was lodged by Angkatan Pelopor India Muslim Selangor dan Wilayah Persekutuan (Apim) chairman Ramli Abdullah at Dang Wangi police station.
Sivanesan said the email had incited racial feelings. He said the NGOs also wanted to know whether disciplinary action would be taken against Mohd Fauzi.
Ramli said the email was sensitive and challenged the tolerance of the different races in Malaysia.
Post a Comment