Friday, March 16, 2007

நீலகண்டனைத் தூற்றும் நிழல்-கண்டு-அஞ்சும்-கோழைகள்

தமிழ் இணையத்திலும், எழுத்துலகிலும் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளவர் அரவிந்தன் நீலகண்டன். அறிவியல், சமயம், தத்துவம், வரலாறு, இலக்கியம், சமூகம் உள்ளிட்ட பல துறைகளிலும் அவரது ஆழ்ந்த கல்வியும், அறிவுத் திறனும் அவரது எழுத்துக்களை சில காலமாகப் படித்து வரும் எவருக்கும் விளங்கும். "கடவுளும் 40 ஹெர்ட்ஸும்" (தமிழினி பதிப்பகம்) என்ற தலைப்பில் அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு சமீபகால தமிழ் அறிவியல் பதிவுளில் முக்கியமானது.




அவரது சமூக, அரசியல் நிலைப்பாடு இந்துத்துவம் என்பதை மிகத் தெளிவாகப் பலமுறை பல இடங்களில் பதிவு செய்தும் இருக்கிறார். தன் ஒவ்வொரு வாதத்திற்கும், எதிர்வினைக்கும், கருத்துக்கும் அசைக்க முடியாத ஆதாரங்களைத் தருவதில் அவரை விஞ்சிய ஒருவரைத் தமிழ் இணைய உலகில் காண்பது அரிது. அறிவுத் தளத்தில் காணும் இதே தீவிரத்துடன் உணர்ச்சித் தளத்திலும் தனது வெளிப்பாடுகளை சக்திவாய்ந்த, வீரியமிக்க மொழியில் முன்வைப்பவர் அவர்.

இத்தகைய ஒரு ஆளுமையை, தங்கள் வலைப் பதிவுகளில் சிலர் மிகக் கேவலமான, மோசமான, கீழ்த்தரமான முறையில் வசைபாடுவதைக் கவனித்து வருகிறேன். அதிலும் அசுரன் (பழைய கற்பகவினாயகம்), கேடயம் பதிவுகளில் அண்மைக் காலப் பதிவுகளில் இந்த வசவுகள் அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.

தூ வெக்கங்கெட்ட கூமுட்டைகளா ! ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லிக்க வக்கில்ல.. RSS ராஸ்கல்ஸ்.. சோத்துல உப்பு போட்டு திங்கறவனா இருந்தா இதுக்கெல்லாம் பதில் சொல்லுடா நீலகண்டா..

பெரும்பாலான வசவுகள் இந்த வகையில் உள்ளன. நடுநடுவில் "சுயமரியாதை இருந்தால் இதற்கு பதில் சொல்.." என்பது மாதிரி சவடால்கள். காலாவதியாகிப் போய்க் காளான் பிடித்த பழைய மார்க்சியத்தையும், பார்ப்பன வெறுப்பில் அமிழ்த்திய திராவிட இனவாத ஜல்லியையும் குழைத்து எழுதியுள்ள இந்தப் பதிவுகளில் முழுக்க முழுக்கத் தென்படுவது வெறுப்பு, துவேஷம், குருட்டுத் தனம், கோழைத்தனம். முன்னுக்குப் பின் முரணான சமாச்சாரங்கள் - ஒரு இடத்தில் கர்நாடக சங்கீதத்தைக் காறி உமிழ வேண்டியது, இன்னொரு இடத்தில் "பார்ப்பனர்கள் உழைக்கும் மக்களிடமிருந்து கர்னாடக இசையைத் திருடி விட்டார்கள்" என்று ஏதாவது சொல்ல வேண்டியது. பார்ப்பனக் கடவுள் இந்திரனைப் பற்றி ஆபாசமாக எழுத வேண்டியது.. கொஞ்சநாள் கழித்து "திராவிடக் கடவுள் இந்திரனை பார்ப்பனர்கள் திருடி வேதக் கடவுள் ஆக்கி விட்டார்கள்.. " என்று கத்த வேண்டியது. ஆதாரம்?? குடித்து விட்டு உளறுவது போல இருக்கும் விசயத்துக்கெல்லொம் யாராச்சும் ஆதாரம் கேட்பாங்களா அப்பு?

ஜெயமோகன் எழுதிய "பின் தொடரும் நிழலின் குரல்" நாவலில் கெ.கெ.எம் என்று பழைய தலைமுறை ஸ்டாலின்-வழிபாட்டு கம்யூனிஸ்டு வருவார்.. அவரது கூட்டங்களில் சரக்கு அடித்து விட்டு வந்து கடைசி வரிசையில் நின்று கைதட்டும் கட்சித் தோழர்களின் மனநிலை தான் இவர்களது எல்லா எழுத்துக்களிலும் தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாளில் பித்தம் தலைக்கேறி சட்டையைக் கிழித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் ஆச்சரியமில்லை.



இதில் ஒரு ஆள் "ஸ்டாலின்" என்று பெயரிட்டுக் கொண்டுள்ளார்.. சொந்தப் பெயராக இருந்தால் சரி, அதில்லாமல் , தன் நாட்டில் மக்கள் தொகையில் சரிபாதியைக் கொன்று அழித்த மகா கொடூர சோவியத் சர்வாதிகாரியின் நினைவால் அவர் இந்தப் பெயரை வைத்துக் கொண்டிருப்பார் ஆனால் அவர் எத்தகையவர் என்பது அதிலிருந்தே புலனாகும்.

உண்மையில் இவர்களுக்காகப் பரிதாபப் படுகிறேன். இவர்களும், இவர்கள் பதிவில் வந்து புலம்பிக் கொண்டிருக்கும் தோழர்களும் மேற்சொன்ன நூலைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அவர்களது மூளையை ஆக்கிரமித்திருக்கும் சில அடிப்படைகளை அது அசைத்துப் பார்க்கும். குறைந்தபட்சம் ஒரு நல்ல நாவலைப் படித்த திருப்தியாவது கிடைக்கும்.

நீலகண்டன் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும், பதிவும் இவர்களது பத்து நாள் தூக்கத்தைக் கெடுக்கிறது என்று தெரிகிறது... தங்கள் நிழலைக் கண்டு பயந்து ஓடும் இந்தக் கோழைகளை அவர் கருத்துக்களில் உள்ள நிஜம் பயமுறுத்துகிறது. உள்ளூர அவர்களுக்குக் கிலி பிடித்துக் கொள்கிறது. அதன் வெளிப்பாடு தான் இந்த வசவுகள். அசுரனது பல புழுக்கைகளைத் தவறாமல் திரட்டிப் பூங்காவில் போடும் பூங்கா ஆசிரியர் குழுவினர் யாரும் இந்த வசவுகளைப் பார்க்கவில்லையா? இந்தத் தரம் வாய்ந்த எழுத்துக்களையும் தயது செய்து பூங்காவில போடுங்க ஐயா!

இந்துத்துவம் என்பதைக் கருத்தளவில் எதிர்க்கத் துணிவில்லாத இவர்கள், ஒரு சிறந்த அறிஞரை வசைபாடுவதை தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

நீலகண்டன், இவற்றைப் புறந்தள்ளுங்கள். உங்கள் எழுத்துக்கள் மேன்மேலும் வரட்டும், சிறக்கட்டும். "நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும!" என்ற தமிழ் மூதாட்டியின் வாழ்த்துரையை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

27 comments:

Hari said...

முழுதாக உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். கேள்விகளெல்லாம் இவர்களிடம் மட்டுமே உள்ளது என்று நினைத்து கொண்டு அநியாயத்திற்க்கு வாந்தி எடுக்கின்றனர். சிங்கூருக்கும், நந்திகிராமிற்க்கும் இவர்கள் என்ன பதில் கூறமுடியும்.

பாரதியை கட்டுடைப்பதாக கூறிக்கொண்டு இவர்கள் அடித்த ஜல்லியும் அதற்கு கோஷ்டி கானம் பாடிய அறிவிலிகளையும் என்னவென்பது?

அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி ஜடாயு. தங்கள் புகழுரைக்கு நான் தகுதியற்றவன் எனினும் நன்றி.

Anonymous said...

I 100% agree. Neelakandan put lot of efforts, i really wonder how he gets so much time to research. All his oppenents are simply crab. They have no worth. In fact i stopped reading. Thamizmanam should have the facilty to rate and remove this useless guys like weak link.

Anonymous said...

I strongly condemn those who use bad language against Mr.Neelakandan and i also observe a wide range of reading and understanding in his writings.

However, that does not make his writings acceptable nor he is any different from Asuran kind. He is stuck on Hindutva and they are stuck on Marxism. He definetely uses more a cultured language; His is like a slow poison; Asuran's is like a sword. Both will kill in the end.

Neelakandan's writings on religion and society are based on hatred and half-truths; hatred for other religions and hatred for those castes that treated his caste badly.

I am not surprised that fellow travellers like you all are enamoured by him. But there are liberals like me who can see through both these groups.

Anonymous said...

நடுநிசி நாய்கள் குலைப்பதை கண்டு நீலகண்டன் கலங்கப் போகிறாரா என்ன ?

பின்தொடரும் நிழலின் குரலை ஒருமுறை படித்தால் ( அவ்வலவு அறிவு ஏது அங்கே) இவர்கள் கம்யூனிச குப்பைகளை மலம் துடைக்க மட்டுமே பயன்படுத்த முடியும் .

Anonymous said...

என்னா ஒரு சாதிப்பற்றான பதிவு!

பார்ப்பன கொடியை மேலே தூக்கி பிடியுங்கள்.

நன்றி.

ஜடாயு said...

// nor he is any different from Asuran kind. //

அனான், நீங்கள் முதலில் சொன்னதையே மறுப்பது போல் இருக்கிறது இது..

// He is stuck on Hindutva and they are stuck on Marxism. He definetely uses more a cultured language; //

There is a difference between rooted in something and being stuck. His ideology of Hindutva is so vast and liberal in its outlook. The fact that his interests span such a wide spectrum in itself is a proof of this.

How can you even compare a hate-mongering moron like Asuran whose worldview does not even cross paarpana ethirppu and obsolete marxism??

// Neelakandan's writings on religion and society are based on hatred and half-truths; //

You can only rattle like this, but not prove, if asked to.

// hatred for other religions and hatred for those castes that treated his caste badly. //

There can not be anything further from truth.

Has he *ever* written anything that even borders on castiesm?

கலப்புத் திருமணம் பற்றிய நீண்ட சர்சையில் டோண்டுவே இறுதியில் தன் தவறை ஒப்புக் கொண்டது யார் சொல் கேட்டு? இவற்றை எல்லாம் கொஞ்சம் எண்ணிப் பாரும்.

// His is like a slow poison; Asuran's is like a sword. Both will kill in the end. //

Sometimes poison is needed in very small dosage, as a medicine. Who else is better qualified to administer it than the great Neelakanta who swallowed all of posion to save life on the universe!

Anonymous said...

//
But there are liberals like me who can see through both these groups.
//

Please spare us from your nonsense.

Anonymous said...

//
என்னா ஒரு சாதிப்பற்றான பதிவு!

பார்ப்பன கொடியை மேலே தூக்கி பிடியுங்கள்.

நன்றி.
//

உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இருந்தா நீங்க பொதுவா ஒரு பறையன் கொடியையோ, இல்ல அவன் கோமணத்தையோ புடிங்க...ஏன் சீனாக்காரனோட செங்கொடி புடிக்கிறீங்க ? நாலு எலும்புத்துண்டுக்கு வாலாட்டுறவனுங்கள்ளாம் வந்து திட்டுறது தப்புன்னு டீசண்டா சொல்லிக்கிறார். அதுக்கே அரிக்குது உனக்கு, இந்த அரிப்பு அந்த எலும்புத்துண்ட நக்கும் போது வரணும், அதுக்கு பேரு சொறணை, அது இருந்தாத்தான வரும்! என்ன நான் சொல்றது.

bala said...

ஜடாயு அய்யா,

சரியாக சொன்னீர்கள்.அரவிந்தன் அய்யாவின் கால் தூசுக்கு கூட நிகரில்லாத அரை வேக்காட்டு கும்பல் இந்த அசுரன்,ஸ்டாலின்,ராஜவனஜ் போன்ற அரைடிக்கட் திம்மிகள்.போகட்டும் விடுங்க.தினம் சாராயம் அடித்துவிட்டு ரோடில் விழுந்து புரளும் பிறவிகள்.

பாலா

Anonymous said...

அன்பின் ஜடாயு,
நீங்கள் குறிப்பட்டவர்களை விட கேவலமான "பார்வை" பதிவர்கள் தழன்று குழலூதி கும்மி அடிக்கிறார்கள் அய்யா.
அப்சலுக்கு வக்காலத்து வாங்கிய ஞானங்கள் இன்று நந்திக்கிராமத்துக்கு என்ன சொல்வார்கள்?சுட்டவன் கீழ்
சாதி சுடப்பட்டவன் மேல் சாதி என்று அதற்கும் சாதீயம் பூசுவார்கள்.ஈனங்கள்!
அன்புடன்
ப.பாண்டியன்
மும்பாய்

Anonymous said...

பாலா காவடி தூக்கிட்டாரு!

அவருக்கும் நல்லதொரு சாதிப்பற்று இருக்கிறது!

வாழ்க பார்ப்பனர்கள்! ஒழிக வைப்பாட்டி மக்கள்!

Anonymous said...

இந்த அறிவிலிகளுக்கு தெரியுமா கர்பூர வாசனை.....நீங்களும், நீலகண்டனும் இவர்களை புறந்தள்ளுங்கள்.....ஜெஸ்ட் இக்னோர் தெம்....தட்ஸ் தெ பெஸ்ட் டிரிட்மெண்ட்

Muse (# 01429798200730556938) said...

கம்யூனலிஸ்ட்டுக்களால் எழுதப்பட்ட பாடத்திட்டங்களாலும், நடத்திவரப்படும் மீடியாக்களாலும் இருட்டில் இருக்கின்ற இந்தியருக்கு உண்மை எது என்று காட்டும் கலங்கரை விளக்கம் அரவிந்தன் என்றால் மிகையல்ல. அவர் போன்றவர் இல்லாவிட்டால் பல உண்மைகள் நமக்குத் தெரிந்திருக்காது.


யானையை பயமுறுத்தும் கொசுக்களின் ரீங்காரம் அரவிந்தன் என்கின்ற மாபெரும் ஆளுமையை ஒன்றும் செய்வதில்லை. ஆனால், விரும்பாவிட்டாலும் வருந்தி வந்து சாக்கடை வார்த்தைகளை அவர்மேல் சுமத்தும் மனிதச்சாணங்களைக்கண்டு அருவருப்போடே தமிழ் வலைப்பதிவுலகம் விலகிவந்துள்ளது. இந்த மலப்புழுக்களுக்கு தங்களுடைய இந்தக் கட்டுரை மூலமாய் நயமான முறையில் நல்லது சொல்லியிருக்கிறீர்கள். இந்த உயர்தர விண்ணப்பத்தால் இந்த சாதி, மத வெறி நடைப்பிணங்கள் திருந்தும் என்கின்ற நம்பிக்கை எனக்கில்லை. என்றாலும், அங்கனம் நடந்தால் நான் மகிழ்வதுபோல வேறு யாருக்கும் மகிழ்வுமில்லை.

பூனைக்கு மணி கட்டுவதே கடினமாய் இருக்கும் நேரத்தில் இந்த புழுக்களுக்கு மணி கட்ட இந்த வலைப்பதிவுலகில் ஜடாயு போன்ற ஒருவருக்காவது தைரியம் இருக்கிறதே என்பதுதான் ஆறுதல்.

உங்களைப் போல தரமான வார்த்தைகளில் உரையாட தரமான கருத்துக்களில் மூழ்கிய அனுபவம் வேண்டும். அவ்வனுபவம் இல்லாதவர்கள் வசை வார்த்தைகளால் உங்களைப்போன்ற ஹிந்துத்துவவாதிகளை சுட்டுப்பொசுக்க நினைக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாது எம் தமிழ் பெரியோர் அன்றே சொன்னது:

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

Amar said...

பூங்கா ?

அது என்னாங்க எதோ கட்சிபத்திரிக்கை மாதிரி ஒரே சைடுக்கு பக்கவாத்தியம் வாசிக்கிதுன்னு சொல்லறாங்களே!!


ஸ்டாலின் பெயரை கேட்டாலே துப்புகிறார்கள் நாகரீக உலகில்.

அவனையும் இவர்கள் ஈரோ ஆக்கிவிட்டார்கள் என்றால் முளைச்சலவை எத்தனை தூரம் நடந்திருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்திய கம்யூனிஸ்ட்டு என்றாலே அவன் அறிவில்லாதவன் தான்.

சோவியத் காலத்தில் வெளிவந்த propoganda பத்திரிக்கைகளையும், கே.ஜி.பியிடம் காசு வாங்கி கொண்டு இந்திய எழுத்தாளர்கள் வாந்தியெடுத்ததையும் அப்படியே யோசிக்காமல் விழுங்கியவர்கள் தாம் நம் தோழர்கள்.

இந்த கருமத்தையெல்லாம் படித்துவிட்டு பேசுவதால் அறிவாளி ஆகிவிட்டோம் என்ற நினைப்பு வேறு.

உண்மைத்தமிழன் said...

அன்பர்களே.. இந்த வலைத்தளம் என்றில்லை.. பல தளங்களிலும் கருத்து சொல்கிறேன் என்ற ரீதியில் குழாயடிப் பேச்சாக தரம் தாழ்ந்த எழுத்தில் பல தமிழ் நண்பர்கள் எழுதி வருகிறார்கள். இது முற்றிலுமாக கண்டிக்கத் தக்கது. நூற்றுக்கு நூறு யாரும் யாருடனும் ஒத்துப் போக மாட்டார்கள். இது உலக நியதி. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது தமிழின் மூத்தோர் வாக்கு. நன்கு படித்த நாமே இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டால் எப்படி? நண்பர் அரவிந்தன் நீலகண்டன் அவர்களே.. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உங்கள் பணியில் தொடருங்கள். வேறு வழியில்லை. வாழ்த்துக்களுடன் தமிழ்சரண்.

Hariharan # 03985177737685368452 said...

அரவிந்தன் நீலகண்டனின் எழுத்துக்கள் அரசியல், ஆதாய போலி மதச்சார்பின்மை/மதச்சார்பற்ற மதம் பேணி காக்கும் இடதுசாரி கல்வித்திட்டம் மற்றும் வெகுஜன மீடியாக்களால் இந்து தருமத்தைத் தேவையின்றித் தாழ்த்தியும்,தாக்கியும் மட்டுமே எழுதப்பட்டும், சாமானியனின் பார்வையினின்று பலகாலம் மறைக்கப்பட்ட இந்திய வரலாற்று உண்மைகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துபவை.

இந்து தருமம் என்பது இந்திய நாட்டிலிருக்கும் பெரும்பான்மையினரை கலாச்சார, பண்பாட்டு ரீதியாக ஒருங்கிணைக்கும் வாழ்வியல் நெறி என்பதையும், சமஸ்கிருதம் எனும் ஒரு மொழி சமூகத்தின் பலதரப்பில், பன்மொழிபேசும் இந்தியமக்களின் ஒருங்கிணைப்பு மொழியாக இருந்து வந்திருப்பதையும் ஆதாரங்களுடன் நீலகண்டனின் கட்டுரை எழுத்துக்கள் வெளிப்படுத்துகிறது.

ஒருமைப்பாட்டைச் சிதைத்து வெறுப்பு சித்தாந்த விதைக்கு கருத்து விருட்சமாக ஆகியிருப்பவர்கள் வெறுப்பு மொழி மட்டுமே அறிந்தவர்கள் வெறுப்பை மட்டுமே உமிழ முடியும்.

வெறுப்புச் சித்தாந்தம் வழிநடத்த வெறுப்பை மொழியாக்கிக் கொண்டவர்களுக்கு வெறுப்பு மேலிடும் மொழி நடை மட்டுமே ஏற்புடையதாகிறது என்பது வருத்தமே!

Arvidan in my view -He is a treasure with more useful topics and research info arrived out of his vast...enarmous reading!

Anonymous said...

உண்மைத் தமிழனுக்கு,

சும்மா இருக்கறதை பத்தி ஒண்ணுமில்லீங்க :) ஒருத்தன் ஒருத்தனா வந்து "இந்து மதம் தப்பு " எங்க மதம் மாதிரி வருமான்னு சொல்லிட்டு போறானுங்க.. ஒத்துப் போகலைன்னா ஒதுங்கி போகனும். திரும்ப திரும்ப வந்து வம்பிழுத்தா எவ்வளவு நாள் பொறுமை காக்கலாம் சொல்லுங்க ?.

அரவிந்தனின் பதிவுகளை படித்து பாருங்கள். அதே போல வாந்தி எடுத்து செல்லும் வீணர்களான அசுராதி அசுரர்களின் பதிவுகளையும் படித்து பாருங்கள். :) உண்மைத் தமிழனுக்கு இரத்தம் கொதிக்கும்.

எந்த ஒன்றையுமே எடுத்துரைக்கும் விதம் என்று ஒன்று உண்டு.


அன்புடன் அனானி

Anonymous said...

ஜடாயு அவர்களே

நண்பர் அரவிந்தனை அசிங்கமாகத் தாக்கும் பல சாக்கடைப் பிறவிகளை, கண்யமான மொழியில் சாடியுள்ளீர்கள். இது போன்ற கண்ணியத்துக்கெல்லாம் அருகதையுள்ளவர்கள் அல்லர் இந்த ஈனப் பிறவிகள். உங்கள் பண்பும், கண்ணியமும், எழுத்தில் உள்ள உண்மையும் இந்த வீணர்களுக்குப் புரியாது அதற்கான அறிவோ, மூளை வளர்ச்சியோ, பண்பாடோ, வளர்ப்போ எதுவுமே கிடையாது.


இந்த இழிபிறவிகள் அடிப்படையில் ப்ளாக் மெயில் செய்யும் கிரிமினல்கள். ஆபாச மொழியில் தனிநபர் தாக்குதல் நடத்தும் ஒரு கேடு கெட்ட மிருகவெறிக் கும்பல். இவர்களுக்கு ஒரு பெரிய ஆதரவுக் கூட்டமும், இவர்களின் கழிவுகளைச் சேகரித்து வலையேற்ற வறட்டிகளும், விஷச்செடிப் பூக்கும் காட்டு வனங்களும் உண்டு, அதை நடத்தும் இழி பிறவிகளும் இந்த ஈனப் பிறவிகளின் கள்ளக் கூட்டாளிகளே. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று. போர்னோ எழுத்துக்கள், சமூக விரோதச் செயல்கள், தேச விரோத மக்கள் விரோத செய்திகளை பரப்புதல், இன வெறுப்பு, வன்முறை, ஆபாசம், மிரட்டல், போதை மருந்து போன்ற அனைத்து சமூக விரோத மனித குல விரோத செயல்களிலும் ஈடு படும் இந்த இழி பிறப்புகளுக்கு அரவிந்தன் போன்ற பாரத மாதாவின் சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தொண்டர்களைக் கண்டால் ஆத்திரம் வருவதும் அது போன்ற மக்கள் சேவையில் ஈடுபடும் தொண்டர்களை இழிவு செய்யக் கும்பலாகக் கிளம்வுவதும் இயற்கையே.

அரவிந்தனை நான் பல வருடங்களாக அறிவேன். அவரது ஆழ்ந்த அறிவும், விசாலமான வாசகமும் அதை நல்ல தமிழிலில் , ஆங்கிலத்தில் எழுதும் புலமையும் பிரமிக்கத் தக்கவை. இந்த இழிபிறப்புக்களுக்கும் கொக்கோக எழுத்தாளர்களுக்கும் அவரது அருமை புரிய சத்தியமாக வாய்ப்பே இல்லை. அரவிந்தன் ஒரு தேர்ந்த சிந்தனையாளர், படிப்பாளி மட்டும் அல்லர். சமூக சிந்தனையும், துயர் படும் மக்களுக்கும் அரசாங்கம் கூட அணுக மறுக்கும் மலை வாசிகளுக்கும் உதவும் தொண்டுள்ளம் படைத்த ஒரு சமூக சேவகரும் கூட. இணையத்தில் காசு வசூல் பண்ணி சமூக சேவை செய்யும், இயற்கைப் பேரழவுகளின் போது தண்ணி அடித்துக் கொண்டு இணையத்தில் அரட்டை அடிக்கும் வெட்டி சேவகர் அல்ல இவர். களத்தில் இறங்கிப் பணியாற்றும் தன்னலமற்ற உண்மைச் சேவகர் இவர்.



நாட்டில் நடக்கும் பல இயற்கைப் பேரிடர்களைக் கேட்டவுடனேயே முதல் ஆளாக அங்கு சென்று துயர் துடைத்திட சென்று சேவகம் செய்திடுபவர். இன்று இணையத்தில் இவரை வசை பாடும் பல அறிவு ஜீவிகளில் ஒருவர் கூட மக்கள் சேவையில் இவரது கால்த் தூசிக்குக் கூட வர அருகதையற்றவர்கள். சுனாமியின் போது இங்கு பல அறிவு ஜீவிகள் வாய்ச் சொல் வீரராக, உதார் விட்டுக் கொண்டிருந்த பொழுது தன் கைகளால் பிணங்களை அப்புறப் படுத்தியவர் அரவிந்தன். பாதிக்கப் பட்ட பகுதிகளில் ஊண் உறக்கம் இன்றி, ஓய்வு ஒளிச்சல் இன்றி அல்லும் பகலும் அயராது உழைத்த உத்தமர். அதை இன்று வரை எங்கும் அவர் பெருமையாகச் சொல்லிக் கொண்டதும் இல்லை, பீற்றிக் கொண்டதும் இல்லை. பல வனப் பகுதிகளுக்கும் சென்று கல்வி போதிக்கும் புனிதமான தொண்டை ஆற்றும் மக்கள் நலப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட உண்மையானத் தொண்டர். இவர் இங்கு பலரும் ஏசுவது போல பிராமணரும் அல்லர். சீர்த்திருத்தங்களைத் தன் வாழ்க்கையில் நடத்திக் காட்டியவர்.


இந்த வெறி நாய்களுக்கு அப்படியொரு உண்மையான சேவகனை, நாட்டுப் பற்றும், ஆன்மீக பலமும் உடைய இந்தியாவின் உண்மையான புதல்வனை விமர்ச்சிக்க எவ்வித அருகதையும் கிடையாது. புல்லர்களுக்கும், புரட்டர்களுக்கும் சாக்கடையில் புரளும் எச்சில் மிருகங்களுக்கும் அவரை ஆபாசமாக எழுத மட்டுமே தெரியும். அவரது ஆன்மீக ஒளியும், சேவையின் தூய்மையும் இவர்களை மிகவும் அச்சுறுத்துகின்றன.



இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அரவிந்தன் தன் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பார். இருந்தாலும் சாக்கடைப் பன்றிகள் நம் மேல் தேவையில்லாமல் மோதும் பொழுது மலத்தைக் கழுவ அவர் சிறிது நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது, அந்த நேர விரயத்தில் அவர் சக்தி வீணாவது கண்டு இந்த மிருகங்கள் அதில் அல்ப சந்தோஷம் அடைகின்றன மலத்தில் புளுத்து நெளியும் இந்த அசிங்கப் பிறவிகள். உண்மையான ஒரு சேவகனைக் கண்டால் உண்டு கொழுத்து, போதையில் உழலும் இந்தப் பேய்களுக்கு வரும் ஆத்திரமே அவரது மீதான இந்த ஆபாசத் தாக்குதல்கள்.


இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் போர். இதையும் மீறித்தான் அரவிந்தனும் உங்களைப் போன்றவர்களும் செயல் பட வேண்டும். தொடருங்கள் உங்கள் உன்னதப் பணியையை. இந்த அபாச மிருகங்கள் எழுதும் மலவாந்திகளையும், அரவிந்தன் எழுதும் கட்டுரைகளையும் படித்தால் புரியும் யார் எப்படிப் பட்டவர்கள் என்பது.


இது போதையில்,ஆபாசங்களில், ஊறித்திளைக்கும் உன்மத்தர்கள் எடுக்கும் மல வாந்தி. காசு வாங்கிக் கொண்டு கூலிக்கு அடிக்கும் கைக்கூலிகளின் செய்கைகள். மலப்புழுக்கள் அழுகி அழிந்து போவது உறுதி. ஆனால் அவை மீண்டும் பல்வேறு ரூபத்தில் தங்கள் கோர முகங்களைக் காட்டிக் கொண்டேதான் இருக்கும். மலத்தை மிதித்தால் காலைக் கழுவி விட்டு அடுத்த உருப்படியான வேலையைப் பார்ப்பது போல் இந்த அருவருப்புக்களைத் துடைத்து விட்டு அரவிந்தன் தன் மேன்மையான பணிகளைத் தொடருவார். அவரது பாதையில் மிதிக்க்கப் படும் முதல் மலக்குப்பைகள் இவையல்ல, அவரது பாதை முழுக்க இது போன்ற அசிங்கங்கள் தொடர்ந்து காலில் இடர் படவேதான் செய்யும், அவற்றை கழுவி விட்டுக் கொண்டு அவர் தொடர வேண்டும். அவருக்கு இவை போன்ற மிரட்டல்கள் ஒரு பொருட்டும் அல்ல. தொடரட்டும் அவர் பணி.

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

That's fine. whether neelakandan replied to their questions first?

Anonymous said...

// doubter said...
That's fine. whether neelakandan replied to their questions first? //

Doubter, in all those blogs, its all plain old rhetoric and abuses. I dont see any questions coming from them. So what should Neela answer for???

He has never refrained from answering any sincere and objective question.

- Inquirer

Muse (# 01429798200730556938) said...

அழகாய் பதிலளித்துள்ள ச. திருமலை அவர்களே,

தாங்கள் சொல்லியுள்ளதில் ஒரே ஒரு திருத்தம் செய்ய வேண்டும்.

இவர் இங்கு பலரும் ஏசுவது போல பிராமணரும் அல்லர்.

ஹிந்துக்களின் வேத வேதாந்த சித்தாந்த நூல்களின் அடிப்படையில் பார்த்தால் அரவிந்தன் ஒரு அக்மார்க் ப்ராமணர். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

வெள்ளையினத்தார் மட்டும் போப்பாக வரவேண்டும், தூய வஹாபி அரபிகள் மட்டும்தான் மற்றவர்களை வழி நடத்த லாயக்கு என்ற பிறப்பினடிப்படை உயர்வு தாழ்வு கற்பிக்கும் குணம் இந்தியருக்குள்ளும் புகுந்துவிட்ட அற வறுமை.

அரவிந்தன் போன்ற அந்தணரின் பாதங்களை பூஜை செய்தால் மாதாவைக் கொன்ற பாவம்கூட பகலவன்முன் பனியாய் பறந்தோடிவிடும். (பாவங்கள் செய்துவிட்டுத் தேவையில்லாமல் போப்பிற்கு ஃபீஸ் கட்டத் தேவையில்லை)

Anonymous said...

I am extremely happy to read and totally agree to Jataayu's assessment of Sri Aravindan Neelagantan's calibre. I have written to him several times that I am very proud of him for his wide knowledge in various discpilines and capabiity in expressing it. For his age, his scholastic studies are amazing. His commitment to social service is exemplary. His humility makes one wonder further. I am seeing in him a great ideologue; let me also join you in acknowledging and praising this Brhamanaottama of our times.
Malarmannan

Anonymous said...

ம்யூஸ் அவர்களே

சரியாகச் சொன்னீர்கள். அந்தணர் என்பது பிறப்பால் வருவதில்லை. சர்டிஃபிகேட்டில் அந்தணர் என்று இருப்பவர் எல்லாம் அந்தணர் அல்லர், அது ஒரு லேபிள் அவ்வளவே. அந்தணர் என்பது செய்யும் அறத்தால், செயல்களால் வருவது. எந்தத் தொழில் செய்யும் குலத்தில் பிறந்தவரானாலும் தான் செய்யும் அறத்தால் போற்றுதலுக்குரிய அந்தணராக முடியும். அந்த வகையில் அரவிந்தன் வணக்கத்துக்கிரிய ஒரு அந்தணரே.

அன்புடன்
ச.திருமலை

ஜடாயு said...

ஹரி, திருமலை, மலர்மன்னன், ம்யூஸ், ஹரிஹரன், பாலா, சமுத்ரா, தமிழ்சரண் அனானிகள் அனைவருக்கும் நன்றி.

பி.தொ.நி.கு. அவ்வளவு அருமையான நாவல் அல்ல என்றெல்லாம் சிலர் சொல்லியிருக்கிறார்கள். இங்கே நான் அது பற்றிக் குறிப்பிட்டது அதன் இலக்கிய மதிப்பீட்டுக்காக மட்டுமல்ல, கம்யூனிசத்தின் ஆழம் வரை சென்று, அதன் மனித விரோத கருத்தியலை ஒருவகையில் அது அம்பலப் படுத்துகிறது என்பதால் தான். மேலும் வழக்கத்துக்கு மாறான வித்தியாசமான அதன் வடிவம்.

ஏறக்குறைய டாகுமென்டரி போலவே இருக்கும் சலிப்பான நடையில் தஸ்லீமா நஸ்ரின் வங்க மொழியில் எழுதிய லஜ்ஜா நாவல் தான் வங்கதேச இந்துக்கள் அங்கு படுகொலை செய்யப் படுவதையும், அவர்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளையும் உலகிற்கு எடுத்துரைக்க முயன்றது.

ஜடாயு said...

// பூங்கா ?

அது என்னாங்க எதோ கட்சிபத்திரிக்கை மாதிரி ஒரே சைடுக்கு பக்கவாத்தியம் வாசிக்கிதுன்னு சொல்லறாங்களே!! //

சமுத்ரா, கட்சி சார்பாவது பரவாயில்லை. ஆனால் இந்திய தேசியத்தையே கேலி செய்வது போல வரும் சில பதிவுகளையும் (உதாரணமாக "தேசிய ஜல்லிகள்" என்ற லக்கிலுக் பதிவு) பொறுக்கிப் போடுவது துரோகம். பூங்கா ஆசிரியர் குழுவில் இந்திய தேசியத்தை மதிக்கும் ஒரு ஜந்து கூட இல்லையா?

Krishna (#24094743) said...

அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் இந்தியாவின் சிறந்த குடிமகன் என்கிற விருதிற்கு முற்றிலும் தகுதி படைத்த ஒரு தூயவர். அவர் பணி மென்மேலும் சிறக்க அவருடன் தோள் கொடுத்து உழைக்க வலைப்பூவில் இருந்து ஒரு குழு அமைக்கலாம். அன்னாரின் சீரிய செயல்பாடுகளில் நாமும் நம்மால் இயன்ற அளவு பணி புரியலாம்.

சில மனிதத் தன்மையற்ற, கழிவுகளைப் பற்றி மட்டுமே சிந்திக்ககூடிய சக்தி பெற்ற ஜந்துக்களின் வசைகள் அவர்களையே திருப்பித் தாக்க வைக்கும் சக்தி உடையவர் அரவிந்தன் அவர்கள். அவர் தொடர்ந்து பீடு நடை போட வாழ்த்துகிறேன்.