Wednesday, April 04, 2007

கோவாவில் கோயில்கள் இடிப்பு

தெற்கு கோவாவில் இரண்டு கோயில்கள் விஷமிகளால் சேதப்படுத்தப் பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மிரட்டல்கள் மூலம் இஸ்லாமிய மதமாற்றங்கள் நடந்து வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன..

செய்தி: http://timesofindia.indiatimes.com/NEWS/India/Temples_vandalised_in_south_Goa/articleshow/1854489.cms

PANAJI: Two temples were damaged in the twin towns of Sanvordem-Curchorem in South Goa late on Tuesday night. Unidentified persons broke "religious symbols" at the temples, situated five kilometres away from each other, said the police.

Security personnel have been deployed in the two towns that had witnessed communal riots for three days in March last year when a structure housing a madarasa was demolished. The Magisterial inquiry which went into the Curchorem-Sanvordem communal riots held in March last year said that it was in the nature of an eruption which was precipitated due to the building up of continuous tension and strain between the two communities – Hindus and Muslims.

Conversion of faith through force or allurement has been on the rise in many parts of South Goa. Forced conversion by the believers has been causing unrest among Hindus. Last week, the Hindu Janajagruti Samiti (HJS) in Goa demanded strong action against people forcing conversions. "We have pressed a platoon of India Reserve Battalion (IRB) to ensure that the situation is kept under control," Shekhar Prabhudesai, Superintendent of Police (South), said, admitting that the situation had been tense in the twin towns. "Complaints have been registered and every step is being taken to ensure that tension does not aggravate," said Prabhudesai.

6 comments:

ஜடாயு said...

Protests over temple desecration in Goa :

http://timesofindia.indiatimes.com/Protests_over_temple_desecration_in_Goa/articleshow/1856727.cms

Anonymous said...

ஐயா,

கோவாவில் ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக நடந்து வந்த கலாசார அழிப்புகள் போதாதா? கிருத்துவம் அங்கு எவ்வாறு பரவியது என்பது எல்லோரும் அறிந்த ஒரு கருப்பு சரித்திரம்தானே? இதை மீண்டும் அங்கு யார் தூண்டுகிறார்களோ? ஆனால் ஒன்று! முன்போல இப்போது இந்துக்களை அவ்வளவு சுலபமாக கூறுபோட்டு அவர்கள் கலாசார சின்னங்களை அழிக்க இயலாது என்றுதான் தோன்றுகிறது. கிருத்துவத்துக்கு உலகளாவிய பணபலம் இருந்தாலும் கூட...

தமிழன் said...

This sort of vandalising hindu temples is going on from kanyakumari to kashmir. In this and other cases, it is the muslims who do it. While one babri demolition evoked condemnation across all religious parties, such instances are going on without any murmur.

இந்துக்கள் முஸ்லிம்களை போல மாறினால் தான் இது நிற்கும். ஒரு வேளை அந்த இந்துக்களைத்தான் vedantic mind with islamic body என்று சொன்னாரோ விவேகாநந்தர்?

ஜடாயு said...

// ஒரு வேளை அந்த இந்துக்களைத்தான் vedantic mind with islamic body என்று சொன்னாரோ விவேகாநந்தர்? //

தமிழன் அவர்களே,

இது பற்றி சில பதிவுகள் முன்பு ஏழுதியிருந்தேன்..
---

வேதாந்த மனமும், இஸ்லாம் உடலும் கொண்டு, இந்தக் குழப்பங்கள் மற்றும் மோதல்களில் இருந்து மீண்டெழும் புகழ்மிக்க, அசைக்க முடியாத வருங்கால பாரதம்.. இதை என் மனக்கண்ணில் பார்க்கிறேன். [3.2]

இந்த சந்தர்ப்பத்தில் "இஸ்லாமிய உடலும்" என்று கூறுகையில் இந்த குழு சார்ந்த சகோதரத்துவம் தேசிய அளவிலான சகோதரத்துவமாக மாற வேண்டும் என்பதையே சுவாமிஜி குறிக்கிறார் என்பது புலனாகும்.
----

அரவிந்தன் நீலகண்டன் said...

இந்துக்களின் கோவில்களை இடிப்பது நிற்கவேண்டுமென்றால் ஒரே வழி இந்துக்கள் அதே ஆயுதத்தை கையில் எடுப்பதுதான். நமக்கு தேவை குரு கோவிந்த சிங்குகளும். பண்டா பகதூர்களும் வீர சாவர்க்கர்களும் தான்.

அண்ணாமலை said...

//. நமக்கு தேவை குரு கோவிந்த சிங்குகளும். பண்டா பகதூர்களும் வீர சாவர்க்கர்களும் தான். //

அர்ஜுனன் ஆயுதம் எடுத்தால் தான் கிருஷ்ணனுக்கு வெற்றி, தர்மத்திற்கு வெற்றி என்று கவியரசு கண்ணதாசன் ஓரிடத்தில் குறிப்பிடுவார்.

இறைவனின் கரங்களாக நாம் மாறும்போது அநீதிக்கு எதிராக போராடும் சக்தி வருகிறது.

வெற்றிவேல் வீரவேல்.