Friday, October 26, 2007

Burk-E-Albani : Islamic Kamadhenu?

I stumbled upon this interesting piece of art while searching for original oleographs published by Raja Ravi Varma Press -



Is this the representation of the horse Harak, climbing which prophet mohammed is supposed to have visited different worlds? Or some other motif mentioned in Islamic books?

I am amazed at the ease with this artist from Southern India (not Ravi Varma, some other artist) has blended motifs and icons from different cultures and religions.

4 comments:

Anonymous said...

ஆகா, அருமையான கார்ட்டூன் ! அந்த

ஓவியரை பாராட்டியே தீரவேண்டும்.

காமதேனுகூட கன்வெர்ட் ஆனால்

கழுதையாகி விடும் என்பதை எவ்வளவு

அழகாக விளக்கியிருக்கிறார் !

மற்றபடி, இந்த குதிரை ஏறி சுவனம் போன

கதை ஏற்கனவே இருந்த அரேபிய

கதைகளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது

என்பது தெரியுமா?

1001 இரவு கதைகளில் உள்ள "மேஜிக்

கார்ப்பெட்" சமாச்சாரத்தை நம் தமிழ் பட

கதாசிரியர்கள் போல, லாட்ஜில் ரூம்போட்டு

லவட்டி எழுதிய கதை இது.

புகழ்பெற்ற அரேபிய கதைகள் எல்லாம்

இஸ்லாம் பரவுவதற்கு முன்பிருந்தே

வந்தவை. இஸ்லாம் பரவிய பின் வந்த

கதைகளில் இஸ்லாத்திற்கு எதிரான

உருவகம் இருப்பதை நீங்கள்

கவனித்திருக்கலாம். உதாரணமாய்,

"அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை.

இஸ்லாத்தால் இகழப்படும் பூதம் நல்லது

செய்வதாகக் காட்டப்படும். அந்தக் கதையில்

வில்லனாகக் காட்டப்படுபவர்.... வேறு யார்?

சுவனத்தின் பெயரைச் சொல்லி நரகத்தை

பரப்பும் மதத்தை ஆரம்பித்தவர்தான் !

இந்தக் கதையில் வரும் வில்லனும்

பொன்னிற்காகவும்,

எதேச்சதிகாரத்திற்காகவுமே அலைவதைக்

காணலாம். இளவரசி அழகி என்பதற்காக

அவள் அலாவுத்தீனின் மனைவி என்றும்

பாராமல் அடைய நினைப்பதுகூட, நம்ம

பங்காளி ஊரில் இருக்கும் அழகான

பெண்கள், அவர்கள் மருமகளாக,

குழந்தையாக இருந்தாலும் விட்டுவைக்காத

வெறியை காட்டுகிறது.

அடக்குமுறைக்கு எதிராக மக்கள்

காலம்காலமாய் கடைபிடித்துவரும் வழிதான்

நாட்டுப்புற பாடல்களும், கதைசொல்லிகளின்

கதைகளும்.

இது புரியாமல் குதிரை ஏறி சுவனத்துக்குப்

போனதை நம்பினால், மண்குதிரை ஏறி

மகாநதியை கடக்க நினைப்பவரின் கதிதான்

!

Anonymous said...

// காமதேனுகூட கன்வெர்ட் ஆனால்
கழுதையாகி விடும் என்பதை எவ்வளவு அழகாக விளக்கியிருக்கிறார் ! //

ஹா ஹா ஹா - அருமையான விமரிசனம் பனித்துளி .. ஹாட்ஸ் ஆஃப்!

Anonymous said...

ஆகா, அருமையான கார்ட்டூன் ! அந்த ஓவியரை பாராட்டியே தீரவேண்டும்.

காமதேனுகூட கன்வெர்ட் ஆனால் கழுதையாகி விடும் என்பதை எவ்வளவு அழகாக விளக்கியிருக்கிறார் !

மற்றபடி, இந்த குதிரை ஏறி சுவனம் போன கதை ஏற்கனவே இருந்த அரேபிய கதைகளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்பது தெரியுமா?

1001 இரவு கதைகளில் உள்ள "மேஜிக் கார்ப்பெட்" சமாச்சாரத்தை நம் தமிழ் பட கதாசிரியர்கள் போல, லாட்ஜில் ரூம்போட்டு லவட்டி எழுதிய கதை இது.

புகழ்பெற்ற அரேபிய கதைகள் எல்லாம் இஸ்லாம் பரவுவதற்கு முன்பிருந்தே வந்தவை. இஸ்லாம் பரவிய பின் வந்த கதைகளில் இஸ்லாத்திற்கு எதிரான உருவகம் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாய், "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை.

இஸ்லாத்தால் இகழப்படும் பூதம் நல்லது செய்வதாகக் காட்டப்படும். அந்தக் கதையில் வில்லனாகக் காட்டப்படுபவர்.... வேறு யார்?

சுவனத்தின் பெயரைச் சொல்லி நரகத்தை பரப்பும் மதத்தை ஆரம்பித்தவர்தான் !

இந்தக் கதையில் வரும் வில்லனும் பொன்னிற்காகவும், எதேச்சதிகாரத்திற்காகவுமே அலைவதைக் காணலாம். இளவரசி அழகி என்பதற்காக அவள் அலாவுத்தீனின் மனைவி என்றும் பாராமல் அடைய நினைப்பதுகூட, நம்ம பங்காளி ஊரில் இருக்கும் அழகான பெண்கள், அவர்கள் மருமகளாக, குழந்தையாக இருந்தாலும் விட்டுவைக்காத வெறியை காட்டுகிறது.

அடக்குமுறைக்கு எதிராக மக்கள் காலம்காலமாய் கடைபிடித்துவரும் வழிதான் நாட்டுப்புற பாடல்களும், கதைசொல்லிகளின் கதைகளும்.

இது புரியாமல் குதிரை ஏறி சுவனத்துக்குப் போனதை நம்பினால், மண்குதிரை ஏறி மகாநதியை கடக்க நினைப்பவரின் கதிதான் !

ஜடாயு said...

// இது புரியாமல் குதிரை ஏறி சுவனத்துக்குப் போனதை நம்பினால், மண்குதிரை ஏறி மகாநதியை கடக்க நினைப்பவரின் கதிதான் //

:))

பனித்துளி, உங்கள் விளக்கமான மறுமொழிக்கு நன்றி.